0 of 84 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 84 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
2024 – பன்னாட்டு யோகா நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
What is the theme of ‘International Yoga Day 2024’?
சுவாமி விவேகானந்தர் நிஷக்த் ஸ்வவலம்பன் புரோட்சகான் திட்டம் என்பது கீழ்க்காணும் எந்த மாநிலத்தின் சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும்?
Swami Vivekananda Nishakt Swavalamban Protsahan Scheme is a social security scheme of which state?
அண்மையில், லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு விமான நிலையத்திற்கான `2869.65 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டத்துக்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது எந்த நகரத்தில் அமைந்துள்ளது?
Recently, the Union Cabinet approved Rs 2869.65 Crore development plan for Lal Bahadur Shastri International airport. It is located in which city?
அண்மையில், இந்தியாவின் சுகாதார அமைப்பின் தயார்நிலையை மேம்படுத்துவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) எவ்வளவு நிதியுதவி அளித்துள்ளது?
Recently, how much funding has approved by Asian Development Bank (ADB) to improve India’s health system preparedness?
“Indiconema” என்றால் என்ன?
What is “Indiconema”?
AIமூலம் சாலைப்பாதுகாப்பை மேம்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிறுவனம் எது?
Which institute recently signed an MoU with National Highways Authority of India (NHAI) to enhance road safety through AI?
முட்கல் கோட்டை அமைந்துள்ள மாநிலம் எது?
Mudgal Fort is located in which state?
அண்மையில், புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயான மனித-ஆப்பிரிக்க உறக்கநோயின் (African trypanosomiasis) காம்பியன்ஸ் வடிவத்தை அகற்றுவதில் நடப்பு 2024ஆம் ஆண்டில் முதலாவதாகவும் மொத்தத்தில் 51ஆவதாகவும் ஆன நாடு எது?
Recently, which country has become the first in 2024 and the 51st globally to eliminate a neglected tropical disease- the gambiense form of human African trypanosomiasis?
அண்மையில், கள்ளச்சாராய துயரச்சம்பவம் நிகழ்ந்த மாநிலம் எது?
Hooch tragedy, recently occured in which state?
கோலார் தங்க வயல் அமைந்துள்ள மாநிலம் எது?
Kolar Gold Fields is located in which state?
பர்தா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
Barda Wildlife Sanctuary is located in which state?
2024 – ‘உலக முதலீட்டு அறிக்கை’யை வெளியிட்ட அமைப்பு எது?
Which organization recently released the ‘World Investment Report 2024’?
2003-2024-க்கு இடையில், ‘ஹிந்து குஷ் ஹிமாலயா’ என்ற பனி அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
Which organization has recently released the snow update ‘Hindu Kush Himalaya’ between 2003-2024?
அண்மையில், 2027-க்குள் மாநிலத்தில் இருந்து மலேரியாவை ஒழிக்க தீவிர பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள மாநில அரசு எது?
Recently, which state government has launched an intensified campaign to eradicate malaria from the state by 2027?
“ஒரு குடும்பம், ஓர் அடையாளம்” திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
“One Family, One Identity” scheme is associated with which state?
பாதுகாப்பின்போது ஏற்படும் கடும் தீக்காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அதன் வகையில் முதலாவதான தோல் வங்கியைத் தொடங்கியுள்ள ஆயுதப்படை எது?
Recently, which armed force launched the first-of-its-kind skin bank for the treatment of severe burn injuries in defence?
அண்மையில், கீழ்க்காணும் எந்தக் கோளில் ஆற்றல் சமநிலையின்மை கண்டறியப்பட்டது?
Recently, a huge imbalance of energy has been detected on which planet?
செந்தலைக்கழுகுகளுக்கான (Asian King Vultures) உலகின் முதல் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையத்தை நிறுவியுள்ள மாநிலம் எது?
Recently, which state has established the world’s first conservation and breeding centre for Asian king vultures?
அண்மையில், 2024 – ‘புளூ பிளானட்’ பரிசை வென்ற அரசுகளுக்கிடையேயான அமைப்பு எது?
Which intergovernmental body recently won the ‘Blue Planet Prize 2024’?
அண்மையில் முதலாவது தேசிய கூட்டு உற்பத்தி கருத்தரங்கத்தை நடத்திய அமைச்சகம் ஏது?
Which ministry recently launched the first National Additive Manufacturing Symposium (NAMS) 2024?
அண்மையில், ‘ஹெமிஸ் திருவிழா’ நடைபெற்ற மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?
Which state/UT recently organized the ‘Hemis festival 2024’?
ஃபயர் டிராகன் – 480 என்பது கீழ்க்காணும் எந்த நாட்டின் தந்திரோபாய எறிகணையாகும்?
Fire Dragon 480 is a tactical ballistic missile of which country?
2024 – ‘உலகளாவிய காற்றின் நிலை’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
Which organization recently released the “State of Global Air (SoGA) 2024”?
அண்மையில், தேசிய மனித உரிமைகள் ஆணையமானது வரிசையான காவல் மரணங்கள் தொடர்பாக எந்த மாநில அரசுக்கு குறிப்பாணை அனுப்பியது?
Recently, the National Human Rights Commission (NHRC) issued a notice to which state government on custodial death row?
அண்மையில், ‘உழவு மற்றும் அதைச்சார்ந்த துறைகளின் உற்பத்தியின் மதிப்பு குறித்த புள்ளிவிவர அறிக்கையை (2011-12 முதல் 2022-23 வரை) வெளியிட்ட அமைப்பு எது?
Which organization recently released the ‘Statistical report on value of output from agriculture and allied sectors (2011-12 to 2022-23)’?
உத்தர பிரதேச மாநிலத்தில் நேரடி நெல் விதைப்பு முறையை (DSR) ஊக்குவிப்பதற்காக குறைந்த மீத்தேன் அரிசி திட்டத்தில் (LMRP) அண்மையில் இணைந்த நிறுவனம் எது?
Which firm has recently joined the Low Methane Rice project (LMRP) to promote Direct Seeded Rice (DSR) in Uttar Pradesh?
அண்மையில், எந்த அமைப்பால், ‘2024 – Global Gas Flaring Tracker Report’ வெளியிடப்பட்டது?
Global Gas Flaring Tracker Report 2024, recently released by which organization?
அண்மையில், ‘விரைவான இடப்பெயர்வு – நம்பகமான பயணிகள் திட்டத்தைத்’ தொடக்கிய அமைச்சகம் எது?
Recently, which ministry inaugurated the ‘Fast Track Immigration Trusted Traveller Programme (FTI-TTP)’?
‘உலக நீரியல் நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Which day is observed as ‘World Hydrography Day’?
அண்மையில், திறன்மேம்பாடு & தொழில்முனைவோர் அமைச்சகம், வளர்ந்துவரும் திறன்களைக்கொண்டு இந்தியாவின் வேளாண் துறையை புத்துணர்வூட்டுவதற்காக கீழ்க்காணும் எந்த நாட்டுடன் ஒத்துழைத்தது?
Recently, the Ministry of Skill Development and Entrepreneurship collaborated with which country to energise agriculture sector of India with emerging skills?
அண்மையில், எந்த நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் அகச்சிவப்பு ஒளியை புலப்படும் ஒளியாக மாற்ற ஒரு புதிய சாதனத்தை உருவாக்கியுள்ளனர்?
Recently, which institute’s researchers have fabricated a novel device to convert infrared light into visible light?
Space Variable Objects Monitor (SVOM) செயற்கைக்கோள் என்பது எந்த இருநாடுகளின் கூட்டுத்திட்டமாகும்?
Space Variable Objects Monitor (SVOM) satellite is a joint project of which two countries?
A.
அண்மையில், மனித-வனவிலங்கு மோதலைக் குறைப்பதற்காக, ‘Ele-fence’ என்ற முதல் AI-அடிப்படையிலான ஸ்மார்ட் வேலி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
Recently, which state government has introduced the first AI-based smart fence project, named ‘Ele-fence’, to reduce human-wildlife conflict?
அண்மையில், எந்த நாட்டின் குடிமக்களுக்கு மருத்துவ இ-விசா வசதியை இந்தியா அறிவித்தது?
Recently, India announced a medical e-visa facility for citizens of which country?
அண்மையில், ‘43ஆவது உலக மருத்துவ மற்றும் சுகாதார விளையாட்டுகள்’ நடைபெற்ற இடம் எது?
Recently, where was the ‘43rd World Medical and Health Games’ held?
2024 – வில்வித்தை உலகக்கோப்பையில் இந்தியாவுக்காக 2 வெண்கலப்பதக்கங்களை வென்றவர் யார்?
Who won two bronze medals for India at the Archery World Cup 2024?
2024 – பன்னாட்டு ஒலிம்பிக் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
What is the theme of ‘International Olympics Day 2024’?
அண்மையில், 16ஆவது ஆந்திர பிரதேச சட்டப்பேரவையின் சபாநாயகராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Recently, who was elected unanimously as the Speaker of the 16th Andhra Pradesh Legislative Assembly?
கேரள மாநிலத்தின் எந்த நகரம் அண்மையில் இந்திய நாட்டின் முதல் UNESCO ‘இலக்கிய நகரம்’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது?
Recently, which city of Kerala has been officially declared as India’s first UNESCO ‘City of Literature’?
இ-சம்ரிதி தளத்தின் முதன்மை நோக்கம் என்ன?
What is the primary purpose of the e-Samridhi Portal?
‘Dendrophthoe longensis’ என்றால் என்ன?
What is ‘Dendrophthoe longensis‘?
சிந்து நதிநீர் ஒப்பந்தம் (IWT) என்பது எந்த இருநாடுகளுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தமாகும்?
Indus Water Treaty (IWT) is a treaty signed between which two countries?
ஆண்டுதோறும், ஐநா பொதுச்சேவை நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Which day is observed as ‘United Nations Public Service Day’ annually?
UNCTAD அறிக்கையின்படி, 2023இல் அந்நிய நேரடி முதலீடுகளின் அடிப்படையில், இந்தியா, எந்த நிலைக்குத் தள்ளப்பட்டது?
According to the UNCTAD report, India dropped to what position in 2023 in terms of FDI inflows?
உலக கைவினைக் கழகத்தால், ‘உலக கைவினை நகரம்’ என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இந்திய நகரம் எது?
Recently, the World Crafts Council has officially recognised which city of India as a ‘World Craft City’?
அண்மையில், உலகளாவிய உள்நாட்டு விமானச்சந்தையில், இந்தியா, எந்த இடத்தைப் பிடித்துள்ளது?
Recently, India has secured what position in the Global Domestic Airline Market?
அண்மையில், WTT (உலக டேபிள் டென்னிஸ்) போட்டியாளர் ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் / வீராங்கனை யார்?
Recently, who became the first Indian table tennis player to win a WTT (World Table Tennis) Contender single title?
நிலக்கரி அமைச்சகமானது அண்மையில் எந்த மாநிலத்தில் நிலத்தடி நிலக்கரி வாயுவாக்கத்திற்கான (UCG) இந்தியாவின் முதல் சோதனைத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது?
Recently, the Ministry of Coal has initiated India’s first ever pilot project for underground coal gasification (UCG) in which state?
‘புஷ்பக்’ என்னும் மறுபயன்பாட்டு ஏவுகலத்தின் (RLV LEX-03) தரையிறங்கு சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்ட விண்வெளி நிறுவனம் ஏது?
Recently, which space organization successfully demonstrated the landing of the Pushpak reusable launch vehicle (RLV LEX-03)?
‘17 வயதுக்குட்பட்ட ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் – 2024’இல், இந்தியா, எத்தனை பதக்கங்களை வென்றது?
How many medals were won by India in the ‘Under- 17 Asian Wrestling Championship 2024’?
அண்மையில், 64ஆவது பன்னாட்டு சர்க்கரை அமைப்பு கவுன்சில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?
Recently, where was the 64th International Sugar Organization Council meeting organized?
அண்மையில், தேசிய STOP வயிற்றுப்போக்கு பிரச்சாரம் – 2024ஐ தொடங்கிய அமைச்சகம் எது?
Which ministry recently launched the National STOP Diarrhoea Campaign 2024?
அண்மையில், எந்த மாநில அரசு தேசிய கல்விக்கொள்கையின்கீழ் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு பிரதம மந்திரி சிறப்புக் கல்லூரியை நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது?
Recently, which state government has approved the establishment of one Prime Minister College of Excellence in all the districts of the state under NEP?
இந்தியாவின் எந்தப்பகுதியில், கலுபர் போர் நினைவு அருங்காட்சியகம் அமைந்துள்ளது?
Khalubar War Memorial Museum is located in which region of India?
“ஒரு வாரம் ஒரு கருப்பொருள்” என்ற பிரச்சாரத்துடன் தொடர்புடைய துறை எது?
“One Week One Theme” (OWOT) campaign is associated with which field?
‘ஈட்டி – Javelin’ என்பது என்ன வகையான ஏவுகணை அமைப்பாகும்?
What type of missile system is the ‘Javelin’?
அண்மையில் எந்த மாநிலத்தில், ‘Didymocarpus janakiae’ என்ற ஒரு புதிய தாவர இனம் கண்டுபிடிக்கப்பட்டது?
Didymocarpus janakiae, a new plant species, recently discovered in which state?
பண்டைய நகரமான தாம்லுக் அமைந்துள்ள மாநிலம் எது?
Ancient city Tamluk is located in which state?
அண்மையில், “பூரி பதாய் தேஷ் கி பலாய்” என்ற தேசிய அளவிலான பிரச்சாரத்தைத் தொடங்கிய அரசு-சாரா அமைப்பு எது?
Which non-governmental organization (NGO) has recently launched a nationwide campaign, “Poori Padhai Desh Ki Bhalai”?
அண்மையில், மாநில அமைச்சர்கள் தங்கள் சொந்த வருமான வரியைச் செலுத்துவதற்கு பொறுப்பாவார்கள் என அறிவித்த மாநில அரசு எது?
Recently, which state government has announced that state ministers will be responsible for paying their own Income Tax?
தில்லி தேசிய தலைநகரப் பகுதியில் குளோபல் நேவிகேசன் சாட்டிலைட் சிஸ்டம் (GNSS) ரிசீவரை நிறுவ, மானவ் ரச்னா பல்கலைக்கழகத்துடன் (MRU) அண்மையில் கூட்டிணைந்த அமைப்பு எது?
Which organization recently collaborated with Manav Rachna University (MRU) to install a Global Navigation Satellite System (GNSS) receiver in Delhi NCR?
அம்புபச்சி மேளா என்பது கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்?
Ambubachi Mela is an annual festival of which state?
அண்மையில், மாநிலங்களவையின் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
Recently, who has been appointed as the Leader of the House in the Rajya Sabha?
Reciprocal Exchange of Logistics Agreement (RELOS) என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான நிர்வாக ஏற்பாடாகும்?
Reciprocal Exchange of Logistics Agreement (RELOS) is an administrative arrangement between India and which country?
அண்மையில், தூய்மை பாரத இயக்கம்-நகர்ப்புறம் 2.0இன்கீழ், “சஃபாய் அப்னாவோ, பிமாரி பகாவோ” என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ள அமைச்சகம் எது?
Recently, which ministry has launched the “Safai Apnao, Bimaari Bhagao” initiative under Swachh Bharat Mission-Urban 2.0?
அண்மையில், ‘பாரத ஒலிம்பிக் ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம்’ திறக்கப்பட்ட இடம் எது?
Recently, where was the ‘Bharat Centre of Olympic Research and Education’ inaugurated?
அண்மையில், ULLAS-நவ பாரத் சாக்ஷர்தா கார்யகிரம் திட்டத்தின்கீழ் முழு செயல்பாட்டு எழுத்தறிவு பெற்ற முதல் நிர்வாக அலகு எது?
Recently, which UT has become the first administrative unit to achieve full functional literacy under the ULLAS-Nav Bharat Saaksharta Karyakram?
ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலுக்குக் காரணமான காரணி எது?
What is the causative agent of African Swine Fever?
Innovations for Defence Excellence (iDEX) என்பது எந்த அமைச்சகத்தின் முதன்மை முன்னெடுப்பாகும்?
Innovations for Defence Excellence (iDEX) is a flagship initiative of which ministry?
எந்தப் பாலைவனத்தில் ALMA தொலைநோக்கி அமைந்துள்ளது?
ALMA telescope is located in which desert?
சாலிகுண்டம் பௌத்த பாரம்பரிய தளம் அமைந்துள்ள மாநிலம் எது?
Salihundam Buddhist Heritage Site is located in which state?
HOPEX என்பது என்பது கீழ்க்காணும் எந்த இருநாடுகளுக்கு இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?
HOPEX is a joint military exercise between which two countries?
நிலவின் இருள் பகுதியிலிருந்து மாதிரிகளை வெற்றிகரமாக சேகரித்து அதை மீண்டும் பூமிக்குக் கொண்டு வந்த முதல் நாடு எது?
Which country has recently become the first country to successfully collect and return samples from the far side of the Moon?
அண்மையில், 18ஆவது மக்களவையின் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Recently, who has been elected as the speaker of 18th Lok Sabha?
அண்மையில், C-DAC உயர்செயல்திறன் கணினி மற்றும் அதனுடன் தொடர்புடைய பகுதிகளில் மனிதவள மேம்பாட்டிற்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க எந்த நிறுவனத்துடனான MoAஇல் கையெழுத்திட்டுள்ளது?
Recently, the C-DAC has signed an MoA with which institution to create an ecosystem for human resource development in High Performance Computing and allied areas?
‘School in a Box’ என்ற திட்டம் கீழ்க்காணும் எந்த வடகிழக்கு மாநிலத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் தொடர்புடையதாகும்?
‘School in a Box’ initiative is associated with flood-affected children of which Northeastern state?
அண்மையில் பன்னாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த டேவிட் வார்னர் சார்ந்த நாடு எது?
David Warner, who recently announced his retirement from international cricket, belongs to which country?
ஜம்மு & காஷ்மீரில் பாயும் எந்த ஆற்றின்மீது ரேட்டில் மின்னுற்பத்தித் திட்டம் அமைந்துள்ளது?
Ratle power project is situated on which river of Jammu and Kashmir?
அண்மையில், உள்துறை அமைச்சகத்தால் சோதிக்கப்பட்ட, ‘eSakshya’ செயலியின் முதன்மை நோக்கம் என்ன?
What is the primary purpose of the eSakshya app, recently tested by Ministry of Home Affairs?
ரஷ்யாவில் நடந்த 2024-BRICS விளையாட்டுப்போட்டிகளில் இந்தியா எத்தனை பதக்கங்களை வென்றது?
How many medals did India win at the 2024 BRICS Games in Russia?
ஒவ்வோர் ஆண்டும், ‘போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான பன்னாட்டு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Which day is observed as ‘International Day Against Drug Abuse and Illicit Trafficking’ every year?
அண்மையில், முதல் ‘பன்னாட்டு பால் கூட்டமைப்பு ஆசிய-பசிபிக் உச்சிமாநாடு’ நடைபெற்ற இடம் எது?
Recently, where was the first ‘International Dairy Federation Asia-Pacific Summit’ held?
ஒவ்வோர் ஆண்டும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை (MSME) நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Which day is observed as Micro, Small, and Medium Enterprises (MSME) day every year?
அண்மையில், பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியில் (ISA) 100ஆவது முழுநேர உறுப்பினராக சேரவுள்ள நாடு எது?
Recently, which country has become the 100th full member to join the International Solar Alliance?