0 of 72 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 72 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
MTU 1271, BPT 2846 மற்றும் NLR-3238 ஆகியவற்றுடன் தொடர்புடைய பயிர் எது?
MTU 1271, BPT 2846, and NLR-3238 are related to which crop?
அண்மையில், உணவில் திரவ நைட்ரஜனை அனுமதியின்றி பயன்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கிய அமைப்பு எது?
Which organization has recently issued an advisory regarding the unauthorized use of liquid nitrogen in food?
கீழ் சுபன்ஸ்ரீ புனல் மின்னுற்பத்தித் திட்டம் அமைந்துள்ள மாநிலம் எது?
Subansiri Lower Hydroelectric Project (SLHEP) is located in which state?
அண்மையில், ‘இழப்பு மற்றும் சேதம் குறித்த 3ஆவது கிளாஸ்கோ உரையாடல்’ நடைபெற்ற இடம் எது?
Recently, where was the ‘3rd Glasgow Dialogue on Loss and Damage’ held?
சுகாதார அமைச்சகம் கீழ்காணும் எந்த அமைப்புடன் இணைந்து சமீபத்தில் டிஜிட்டல் தளமான நேஷனல் ஹெல்த் க்ளைம் எக்ஸ்சேஞ்சை (NHCX) அறிமுகப்படுத்தியது?
Ministry of Health along with which organization recently launched National Health Claim Exchange (NHCX), a digital platform?
அண்மையில், 2024ஆம் ஆண்டுக்கான EY உலக தொழில்முனைவோராக அறிவிக்கப்பட்டவர் யார்?
Recently, who has been named the EY World Entrepreneur of The Year 2024?
சுஹெல்வா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
Suhelwa Wildlife Sanctuary is located in which state?
அண்மையில், கிழக்காசிய உச்சிமாநாடு மற்றும் ASEAN பிராந்திய மன்றத்தின் மூத்த அதிகாரிகள் கூட்டம் நடைபெற்ற இடம் எது?
Recently, where was the East Asia Summit (EAS) and ASEAN Regional Forum (ARF) Senior Officials’ Meeting (SOM) held?
‘ஒட்டும் பணவீக்கம்’ என்றால் என்ன?
What is “sticky inflation”?
அண்மையில், இந்தியாவில் டிரோன் புத்தொழில்களை ஊக்குவித்தற்காக UDAAN திட்டத்தை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?
Recently, which institute launched UDAAN programme to boost drone startups in India?
இந்தியாவின் எந்த அதிகாரத்தின் தலைமையின் கீழ் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு உள்ளது?
Cabinet Committee on Security (CCS) is chaired by which authority of India?
இந்தியாவில், ‘குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பை’ நடத்திய அமைச்சகம் எது?
Which ministry conducted the ‘Household Consumption Expenditure Survey (HCES)’ in India?
40ஆம் ஆண்டு நிறைவையொட்டி அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற ‘ஆபரேஷன் புளூஸ்டாரி’ன் முதன்மை நோக்கம் என்ன?
What was the main objective of ‘Operation Bluestar’, recently in news due to its 40th anniversary?
அண்மையில், ‘உலக மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பின் நிலை – 2024’ அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
Which organization recently released the ‘State of World Fisheries and Aquaculture 2024’ report?
அண்மையில், இந்தியாவின் முதல் தனியார் உயிர்க்கோளமாக அறிவிக்கப்பட்ட ராஜாஜி ராகவ உயிர்க்கோளக் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?
Rajaji Raghav Biosphere Reserve, recently designated as India’s first private biosphere, is located in which state?
சமீப செய்திகளில் இடம்பெற்ற சுகாதார மற்றும் தாவரநல நடவடிக்கைகள் (SPS ஒப்பந்தம்) ஆகியவற்றுடன் தொடர்புடைய நிறுவனம் எது?
Sanitary and Phytosanitary Measures (SPS Agreement), recently seen in news, is associated with which organization?
பெருநாரை சார்ந்த இனம் எது?
Greater adjutant belongs to which species?
ஜெர்மனியில் நடந்த 2024 – ஹெய்ல்பிரான் நெக்கர்கப் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
Who won the men’s singles title at the Heilbronn Neckarcup 2024 Challenger Tennis tournament in Germany?
எந்த நாட்டின் முன்னாள் பிரதமர், ஐநா பொதுச்சபையின் வரவிருக்கும் 79ஆவது கூட்டத்தொடரின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
Recently, which country’s former Prime Minister has been elected as the President of the upcoming 79th session of the United Nations General Assembly (UNGA)?
அண்மையில், 2024 – நார்வே செஸ் போட்டியை 17.5 புள்ளிகளுடன் வென்றவர் யார்?
Recently, who won the Norway Chess tournament 2024 with 17.5 points?
இந்தியக்கடற்படையின் முதல் பெண் ஹெலிகாப்டர் ஓட்டுநர் யார்?
Who became the first woman helicopter pilot of the Indian Navy?
அண்மையில், பிரேம் சிங் தமாங் என்பவர் கீழ்க்காணும் எந்த இமயமலை மாநிலத்தின் முதலமைச்சரானார்?
Recently, Prem Singh Tamang became the Chief Minister of which Himalayan state?
அண்மையில், மத்திய பிரதேசத்தின் எந்தபப் புலிகள் காப்பகத்தில், முதன்முறையாக ஓர் அரிய 4 கொம்புகள் கொண்ட மறிமான் காணப்பட்டது?
Recently, a rare four-horned antelope has been sighted for the first time in which tiger reserve of Madhya Pradesh?
‘AIM – ICDK நீர் சவால் 4.0’ என்பது கீழ்க்காணும் எந்த அமைப்பின் முன்முயற்சியாகும்?
‘AIM – ICDK Water Challenge 4.0’, recently seen in news, is an initiative of which organization?
பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் (ILO) பன்னாட்டு தொழிலாளர் மாநாட்டின் (ILC) 112ஆவது அமர்வு நடைபெற்ற இடம் எது?
Where was the 112th session of the International Labour Conference (ILC) of International Labour Organisation (ILO) held recently?
அண்மையில், ‘வித்யுத் ரக்ஷக்’ என்ற ஒருங்கிணைந்த மின்னியற்றி கண்காணிப்பு, பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ள ஆயுதப்படை எது?
Recently, which armed force has launched ‘Vidyut Rakshak’, an integrated generator monitoring, protection, and control system?
கட்டபிரபா ஆறானது கீழ்க்காணும் எந்த ஆற்றின் துணையாறாகும்?
Ghataprabha River is a tributary of which river?
பிரதமர் கிசான் நிதி திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
What is the primary aim of the PM Kisan Nidhi scheme?
‘சைலிட்டால்’ என்றால் என்ன?
What is ‘Xylitol’?
அண்மையில், 2024 – பிரெஞ்ச் ஓபன் மகளிர் பட்டத்தை வென்ற இகா ஸ்வியாடெக் சார்ந்த நாடு எது?
Iga Swiatek, who recently won French Open 2024 women’s title, belongs to which country?
2024 – பன்னாட்டு யோகா நாளுக்கானத் தயாரிப்புகளைத் தொடங்கியுள்ள அமைச்சகங்கள் எவை?
Which ministries have initiated the preparations for organisation of International Day of Yoga (IDY) 2024?
பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் பன்மருந்து எதிர்ப்பாற்றல்கொண்ட நோய்க்கிருமிகளை ஆய்வுசெய்ய NASAஉடன் கூட்டிணைந்துள்ள IIT எது?\
Which IIT is recently collaborated with NASA to study multi-drug resistant pathogens on the International Space Station (ISS)?
அண்மையில், UFCஇல் வெற்றிபெற்ற முதல் இந்திய கலப்பு தற்காப்புக்கலை வீராங்கனை என வரலாற்றுச் சாதனை படைத்தவர் யார்?
Recently, who has made history as the first Indian Mixed martial arts (MMA) fighter to win in the UFC?
அண்மையில், எந்த மாநிலத்தின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்?
Recently, Chandrababu Naidu became the Chief Minister of which state?
அண்மையில் விமான விபத்தில் காலமான சௌலோஸ் கிளாஸ் சிலிமா, கீழ்க்காணும் எந்த நாட்டின் துணை அதிபராக இருந்தார்?
Saulos Klaus Chilima, who recently passed away in a plane crash, was the Vice President of which country?
காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
Gandhi Sagar Wildlife Sanctuary is located in which state?
அண்மையில், ‘2024 – ஜப்பான் இந்தியா கடல்சார் பயிற்சி (JIMEX-24)’ தொடங்கப்பட்ட இடம் எது?
Recently, where was the ‘Japan India Maritime Exercise 2024 (JIMEX-24)’ started?
அண்மையில், ஐநா பொதுச்சபையால், ‘சர்வதேச குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆண்டு’ என அறிவிக்கப்பட்ட ஆண்டு எது?
Recently, the United Nations General Assembly (UNGA) has declared which year as the ‘International Year of Quantum Science and Technology’?
அண்மையில், எந்த மாநிலத்தின் முதலமைச்சராக மோகன் சரண் மாஜி பதவியேற்றார்?
Recently, Mohan Charan Majhi was sworn in as the Chief Minister of which state?
‘குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Which day is observed as ‘World Day Against Child Labour’ every year?
அண்மையில், BRICS நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்ற இடம் எது?
Recently, where was the foreign minister meeting of the BRICS countries held?
உலக புலம்பெயர்வு அறிக்கை மற்றும் புலம்பெயர்வு நல ஆண்டறிக்கையை வெளியிடுகிற அமைப்பு எது?
World Migration Report and Migration Health Annual Report are published by which organization?
அண்மையில், “Raising Ambition, Accelerating Action: Towards Enhanced NDCs for Forests” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
Which organization recently released “Raising Ambition, Accelerating Action: Towards Enhanced NDCs for Forests” report?
2024 – உலகளாவிய பாலின இடைவெளிக்குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?
What is the position of India in the Global Gender Gap Index 2024?
அண்மையில், எந்த வடகிழக்கு மாநிலத்தின் முதலமைச்சராக பேமா கந்து பதவியேற்றார்?
Pema Khandu recently became the Chief Minister of which Northeastern state?
2025இல் ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பையை நடத்தவுள்ள நாடு எது?
Which country will host men’s Junior Hockey World Cup in 2025?
அண்மையில், ‘உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள்’ என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
Which organization recently released ‘Global Economic Prospects’ report?
அண்மையில், இராணுவத்தின் அடுத்த தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?
Recently, who has been appointed as the next Chief of the Army Staff?
மாநிலத்தில் பெண்கல்வியை மேம்படுத்துதற்காக, ‘முதலமைச்சர் நிஜுத் மொய்னா’ என்ற திட்டத்தைத் தொடக்கிய மாநிலம் எது?
Which state recently launched the ‘Mukhya Mantri Nijut Moina’ scheme to promote girl education in the state?
‘PRANA’ மாநாட்டை ஏற்பாடு செய்வதற்காக இந்திய மருத்துவ அமைப்புகளுக்கான தேசிய ஆணையத்துடன் கூட்டிணைந்துள்ள அமைப்பு எது?
Which organization recently collaborated with the National Commission for Indian Medical Systems to organize the ‘PRANA’ conference?
2024 – உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
Global Gender Gap Report 2024, recently released by which organization?
‘Chlorella sorokiniana’ என்றால் என்ன?
What is ‘Chlorella sorokiniana’?
இந்தியாவின், ‘மக்கள் மருந்தகம்’ திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் நாடு எது?
Which country became the first country to adopt the India’s ‘Jan Aushadhi Scheme’?
கொள்கலன் துறைமுக செயல்திறன் குறியீட்டில் விசாகப்பட்டினம் துறைமுகம் பிடித்துள்ள இடம் எது?
Visakhapatnam port has secured which place in the Container Port Performance Index?
நைட்ரஸ் ஆக்சைடு (N2O) உமிழ்வுகளின் உலகளாவிய மதிப்பீட்டின்படி, உலகின் இரண்டாவது பெரிய நைட்ரஸ் ஆக்சைடு (N2O) உமிழும் நாடு எது?
According to a global assessment of Nitrous Oxide (N2O) emissions, which country is the world’s second largest source of nitrous oxide (N2O)?
அண்மையில், இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் அறிவியலாளர்கள் கீழ்க்காணும் எந்தக்கோளில் மூன்று புதிய பள்ளங்களைக் கண்டுபிடித்துள்ளனர்?\
Recently, scientists from the Physical Research Laboratory (PRL) have discovered three new craters on which planet?
2024 – பன்னாட்டு கொழுப்புக் கல்லீரல் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
What is the theme of ‘International Fatty Liver Day 2024’?
அபுவா ஆவாஸ் திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
Abua Awas Scheme is associated with which state?
புதிய குற்றவியல் சட்டங்கள்பற்றிய தகவல்களை வழங்குவதற்காக அண்மையில் NCRB அறிமுகப்படுத்திய திறன்பேசி செயலியின் பெயர் என்ன?
What is the name of the mobile app recently launched by NCRB to provide information about new criminal laws?
நாகாஸ்திரம்-1’ என்றால் என்ன?
What is ‘Nagastra-1’?
மண்ணலத்தை மேம்படுத்துவதற்காக, “மண்ணுயிர் காத்து மன்னுயிர்க்காப்போம்” திட்டத்தைத் தொடக்கியுள்ள மாநில அரசு எது?
Which state government recently launched “Mannuyir Kaathu Mannuyir Kaappom” scheme to improve soil health?
அண்மையில், 2024 – FIDE 20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றது யார்?
Recently, who won the FIDE under-20 Girl’s World Chess Championship 2024?
ஆண்டுதோறும், ‘உலக குருதிக்கொடையாளர்கள் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Which day is observed as ‘World Blood Donor Day’ annually?
அண்மையில், ‘AYUSH’ பற்றிய முதல் அகில இந்திய ஆய்வை வெளியிட்ட அமைச்சகம் எது?
Recently, which ministry released the first All-India survey on ‘AYUSH’?
அண்மையில், ஒட்டகங்களின் பயன்படுத்தப்படாத திறன்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐநா சபை எந்த ஆண்டை, ‘சர்வதேச ஒட்டகங்கள் ஆண்டு’ என அறிவித்தது?
Recently, the United Nations declared which year as the ‘International Year of Camelids (IYC)’ to raise awareness of untapped potential of camelids?
GREAT திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
What is the primary objective of the GREAT Scheme?
அண்மையில், NASAஇன் எந்தத் தொலைநோக்கி, பால்வீதி மண்டலத்தில் HM Sagittae (HM Sge) என்ற இணை வாழ்வு அமைப்பைக் கூர்நோக்கியது?
Recently, which telescope of NASA’s observed the symbiotic system HM Sagittae (HM Sge) in Milky Way Galaxy?
அண்மையில், நிலவு ஆய்வுக்கான NASAஇன் ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் 43ஆவதாகக் கையெழுத்திட்ட நாடு எது?
Recently, which country became the 43rd signatory nation to NASA’s Artemis Accords for lunar exploration?
சமீபத்தில், WHOஆல் “பாரம்பரிய மருத்துவத்தில் அடிப்படை மற்றும் இலக்கிய ஆராய்ச்சி” மேற்கொள்வதற்காக WHO ஒத்துழைப்பு மையமாக அறிவிக்கப்பட்ட மருத்துவ நிறுவனம் எது?
Recently, the WHO has designated which medical institute as a WHO Collaborating Centre (CC) for “Fundamental and Literary Research in Traditional Medicine” ?
அண்மையில், சிரில் ரமபோசா, கீழ்க்காணும் எந்த நாட்டின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
Recently, Cyril Ramaphosa has been re-elected as the President of which country?
கீழ்க்காணும் எந்த அமைப்பும் சன்சாத் அலைவரிசையும் இணைந்து இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை மக்களுக்கு அணுகக்கூடிய வகையில் மாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன?
Which organization and Sansad TV recently signed an agreement to make Indian art and culture more accessible to the people?
50ஆவது G7 தலைவர்கள் உச்சிமாநாட்டை நடத்திய நாடு எது?
Which country hosted the 50th G7 leaders summit?