Would you like to submit your quiz result to the leaderboard?
Loading
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
Current
Review / Skip
Answered
Correct
Incorrect
Question 1 of 72
1. Question
‘MQ-9B Predator’ என்றால் என்ன?
What is ‘MQ-9B Predator’?
Correct
Incorrect
Question 2 of 72
2. Question
அண்மையில், உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி 2024 – ஆடவர் AFC U-23 ஆசிய கோப்பையை வென்ற நாடு எது?
Recently, which country clinched Men’s AFC U-23 Asian Cup 2024 by defeating Uzbekistan?
Correct
Incorrect
Question 3 of 72
3. Question
அண்மையில், எந்த நாட்டின் ஆடவர் அணி இந்தோனேசியாவை தோற்கடித்து 11ஆவது தாமஸ் கோப்பையை வென்றது?
Recently, which country’s men’s team won 11th Thomas Cup by defeating Indonesia?
Correct
Incorrect
Question 4 of 72
4. Question
அண்மையில், இந்திய விண்வெளிக்கொள்கை, 2023 செயல்படுத்துவதற்கான விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை வெளியிட்ட அமைப்பு எது?
Recently, which organization has released the norms, guidelines and procedures for the implementation of Indian Space Policy, 2023?
Correct
Incorrect
Question 5 of 72
5. Question
தடோபா-அந்தாரி புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?
Tadoba-Andhari Tiger Reserve is located in which state?
Correct
Incorrect
Question 6 of 72
6. Question
லான்செட் அறிக்கையின்படி, 2085ஆம் ஆண்டளவில் இந்தியாவில் பால் உற்பத்திக் குறைப்பு வீதம் எவ்வளவாக இருக்கும்?
What is the projected percentage of milk production reduction in India by 2085, as per the Lancet report?
Correct
Incorrect
Question 7 of 72
7. Question
மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்புடன் (CDSCO) தொடர்புடைய அமைச்சகம் எது?
Central Drugs Standard Control Organisation (CDSCO) operates under which ministry?
Correct
Incorrect
Question 8 of 72
8. Question
2024 UNESCO/கில்லர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திரப் பரிசினைப் பெற்றவர்கள் யார்?
Who have been named as laureates of the 2024 UNESCO/Guillermo Cano World Press Freedom Prize?
Correct
Incorrect
Question 9 of 72
9. Question
முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில் தொடர்புடைய மாநிலங்கள் எவை?
Which states are related with the dispute of Mullaperiyar Dam?
Correct
Incorrect
Question 10 of 72
10. Question
பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்தின் (INCOIS) முதன்மை நோக்கம் என்ன?
What is the main objective of Indian National Center for Ocean Information Services (INCOIS)
Correct
Incorrect
Question 11 of 72
11. Question
அண்மையில் தனது 65ஆவது தொடக்க நாளை கொண்டாடிய எல்லைபுறச் சாலைகள் அமைப்புடன் (BRO) தொடர்புடைய அமைச்சகம் எது?
Border Road Organization (BRO), recently celebrated its 65th raising day, comes under which ministry?
Correct
Incorrect
Question 12 of 72
12. Question
அண்மையில் எந்த நாட்டுடன் இணைந்து, ‘iCube-Qamar’ஐ என்ற தனது முதல் நிலவுப் பயணத் திட்டத்தை பாகிஸ்தான் ஏவியது?
Pakistan recently launched its first-ever lunar mission, iCube-Qamar, in collaboration with which country?
Correct
Incorrect
Question 13 of 72
13. Question
2024 – உலக ஆஸ்துமா நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
What is theme of ‘World Asthma Day 2024’?
Correct
Incorrect
Question 14 of 72
14. Question
நடுவண் அரசின் SMART-PDS திட்டத்தை செயல்படுத்த முடிவுசெய்துள்ள மாநிலம் எது?
Which state has decided to implement the Central Government’s SMART-PDS scheme?
Correct
Incorrect
Question 15 of 72
15. Question
அண்மையில், இலட்சத்தீவுகள் கடலில் பவளப்பாறை நிறமாற்றம் குறித்த ஆய்வை நடத்திய நிறுவனம் எது?
Which institute recently conducted a study on coral bleaching in the Lakshadweep Sea?
Correct
Incorrect
Question 16 of 72
16. Question
2024 – அரேபிய பயணச்சந்தையின்போது துபாயில், ‘Cool Summers of India’ என்ற பரப்புரையத் தொடங்கிய அமைச்சகம் எது?
Which ministry launched ‘Cool Summers of India’ campaign in Dubai during the Arabian Travel Mart 2024?
Correct
Incorrect
Question 17 of 72
17. Question
கொட்டைப்பாக்கின் காரணமாக அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற தீர்த்தஹள்ளி பகுதி அமைந்துள்ள மாநிலம் எது?
Tirthahalli region, recently seen in news due to areca nut, is located in which state?
Correct
Incorrect
Question 18 of 72
18. Question
கார்பன் பண்ணையத்தின் முதன்மை இலக்கு என்ன?
What is the primary goal of carbon farming?
Correct
Incorrect
Question 19 of 72
19. Question
போலவரம் நீர் திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
Polavaram Water Project is associated with which state?
Correct
Incorrect
Question 20 of 72
20. Question
புலிட்சர் பரிசுடன் தொடர்புடைய துறை எது?
Pulitzer Prize is associated with which field?
Correct
Incorrect
Question 21 of 72
21. Question
அண்மையில், இந்தியாவின் முதல் உள்நாட்டு நுண்கட்டுப்படுத்தி சில்லான செக்யூர் IoTஐ அறிமுகப்படுத்திய IIT எது?
Which IIT has recently launched Secure IoT, India’s first indigenous microcontroller chip?
Correct
Incorrect
Question 22 of 72
22. Question
மேற்கு நைல் காய்ச்சலின் காரணி எது?
What is the causative agent of West Nile fever?
Correct
Incorrect
Question 23 of 72
23. Question
உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Which day is observed as ‘World Red Cross and Red Crescent Day’?
Correct
Incorrect
Question 24 of 72
24. Question
‘Glyptothorax punyabratai’ எண்பது சார்ந்த இனம் எது?
Glyptothorax punyabratai belongs to which species?
Correct
Incorrect
Question 25 of 72
25. Question
வேதிகள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழியங்கும் மருந்துத்துறையானது அண்மையில் எந்த இடத்தில், ‘MEDITECH STACKATHON-2024’ஐத் தொடங்கியது?
Department of Pharmaceuticals, Ministry of Chemicals and Fertilizers recently launched the ‘MEDITECH STACKATHON 2024’ at which place?
Correct
Incorrect
Question 26 of 72
26. Question
திரிபுரா மாநிலத்தின் முதல் பன்னாட்டு கிரிக்கெட் அரங்கமானது அதன் எந்த மாவட்டத்தில் கட்டப்படுகிறது?
In which district Tripura’s first International Cricket Stadium is being constructed?
Correct
Incorrect
Question 27 of 72
27. Question
‘Spektr-RG’ என்றால் என்ன?
What is ‘Spektr-RG (SRG)’?
Correct
Incorrect
Question 28 of 72
28. Question
அண்மையில், “Recipe for a Livable Planet: Achieving Net Zero Emissions in the Agrifood System” அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
Which organization recently released the ‘Recipe for a Livable Planet: Achieving Net Zero Emissions in the Agrifood System’ report?
Correct
Incorrect
Question 29 of 72
29. Question
அண்மையில், செமி கிரையோஜெனிக் எஞ்சின் (SCE)-200க்கான முதல் ப்ரீபர்னர் இக்னிஷன் சோதனையை வெற்றிகரமாக நடத்திய அமைப்பு எது?
Recently, which organization successfully conducted the first PreBurner Ignition trial for semi-cryogenic engine (SCE)-200?
Correct
Incorrect
Question 30 of 72
30. Question
இந்தியாவின் எந்த இரு பகுதிகளுக்கு இடையே ஷிங்குன் லா சுரங்கப்பாதை அமைந்துள்ளது?
Shinkun La Tunnel is located between which two regions of India?
Correct
Incorrect
Question 31 of 72
31. Question
அண்மையில், 2024 – உலக புலம்பெயர்வு அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
World Migration Report 2024, recently released by which organization?
Correct
Incorrect
Question 32 of 72
32. Question
2024 – உலக தலசீமியா நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
What is theme of ‘World Thalassemia Day 2024’?
Correct
Incorrect
Question 33 of 72
33. Question
அண்மையில், ‘ஸ்கூல் ஆன் வீல்ஸ்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
Recently, which state launched the ‘School on Wheels’ initiative?
Correct
Incorrect
Question 34 of 72
34. Question
சமீபத்தில், பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் எல்லைகளை மறுமதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுத்த மாநில அரசு எது?
Recently, which state government has taken steps to denotify the boundaries of the Pulicat bird sanctuary?
Correct
Incorrect
Question 35 of 72
35. Question
அண்மையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே முதல் கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்ற இடம் எது?
Recently, where was the first Joint Committee Meeting between India & Australia held?
Correct
Incorrect
Question 36 of 72
36. Question
அண்மையில், செலுத்துத் தொகையாக $100 பில்லியன் டாலர்கள் பணம் பெற்ற முதல் நாடு எது?
Recently, which country became the first to get $100 billion in remittances?
Correct
Incorrect
Question 37 of 72
37. Question
உத்தர பிரதேச மாநிலத்தின் முதல் போக்குவரத்துப் பூங்கா திறக்கப்பட்ட இடம் எது?
Where was Uttar Pradesh’s first traffic park recently opened?
Correct
Incorrect
Question 38 of 72
38. Question
அண்மையில், இந்திய இராணுவத்தின் கார்கா படைகளும் இந்திய வான்படையும் இணைந்து கீழ்க்காணும் எந்த மாநிலத்தில், ‘ககன் சக்தி-II’ என்ற கூட்டுப் பயிற்சியை நடத்தின?
Recently, Indian Army’s Kharga corps and the Indian Air Force have conducted a joint exercise ‘Gagan Shakti II’ in which state?
Correct
Incorrect
Question 39 of 72
39. Question
அண்மையில், இந்தியா மற்றும் பூட்டான் இடையே 5ஆவது சுங்கக்குழு கூட்டம் நடைபெற்ற இடம் எது?
Recently, where was the 5th Joint Group of Customs (JGC) meeting between India & Bhutan held?
Correct
Incorrect
Question 40 of 72
40. Question
வைடல் பரிசோதனையுடன் தொடர்புடைய நோய் எது?
Widal Test is associated with which disease?
Correct
Incorrect
Question 41 of 72
41. Question
அண்மையில், உழவு & உழவர்கள் நல அமைச்சகமானது கீழ்க்காணும் எந்த இடத்தில் கிருஷி ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை தொடக்கியது?
Recently, Ministry of Agriculture & Farmers Welfare (MoA&FW) inaugurated a Krishi Integrated Command and Control Centre (ICCC) at which place?
Correct
Incorrect
Question 42 of 72
42. Question
அண்மையில், ‘Amplifying the Global Value of Earth Observation’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
Which organization recently released a report titled ‘Amplifying the Global Value of Earth Observation’?
Correct
Incorrect
Question 43 of 72
43. Question
2024 – உலகாலவிய மின்சார திறனாய்வு அறிக்கையின்படி, இந்தியா எந்நாட்டைப் பின்னுக்குத்தள்ளி 3ஆவது மிகப்பெரிய சூரிய ஆற்றல் உற்பத்தியாளராக உருவாகியுள்ளது?
According to Global Electricity Review 2024 report, India surpassed which country to become 3rd largest solar power generator?
Correct
Incorrect
Question 44 of 72
44. Question
அண்மையில் இந்திய நீர்நிலைகளில், இரண்டு புதிய வகை முரல் மீன்களை கண்டறிந்த நிறுவனம் எது?
Which institute recently identified two new species of needlefish in Indian waters?
Correct
Incorrect
Question 45 of 72
45. Question
‘ஐயத்திற்குரிய வாக்காளர்’ அல்லது ‘D-வாக்காளர்’ என்ற சொல் கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது?
Recently, the term “Doubtful voter” or “D-voter” has been primarily used in which state?
Correct
Incorrect
Question 46 of 72
46. Question
இராணுவ கமாண்டர்களின் ஆறாவது மாநாடு நடைபெற்ற இடம் எது?
Recently, where was the sixth edition of the Commandants Conclave held?
Correct
Incorrect
Question 47 of 72
47. Question
அண்மையில், ‘வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவு குறித்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தை’ அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?
Which ministry recently launched the ‘Capacity Building on Design and Entrepreneurship (CBDE) program?
Correct
Incorrect
Question 48 of 72
48. Question
ஆசிய ஓபன் பிக்கிள்பால் சாம்பியன்ஷிப்-2024இல், இந்தியா, எத்தனை பதக்கங்களை வென்றது?
How many medals were won by India in the Asian Open Pickleball Championship 2024?
Correct
Incorrect
Question 49 of 72
49. Question
சமீபத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் சட்டத்தை ஏற்றுக்கொண்ட அமைப்பு எது?
Recently, which organization adopted the first law to tackle violence against women?
Correct
Incorrect
Question 50 of 72
50. Question
அண்மையில், 2024-க்கான நவீன உணவுப்பழக்கத்திற்கு ஏற்றவாறு இந்தியர்களுக்கான மேம்படுத்தப்பட்ட உணவுமுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Recently, which organization has released upgraded Dietary Guidelines for Indians to suit modern eating habits for 2024?
Correct
Incorrect
Question 51 of 72
51. Question
ஹிண்டன் ஆறானது கீழ்க்காணும் எந்த ஆற்றின் துணையாறாகும்?
Hindon River is tributary of which river?
Correct
Incorrect
Question 52 of 72
52. Question
சமீபத்தில், ‘HD 3386’ என்ற புதிய உயர் விளைச்சல்தரும் கோதுமை இரகத்தை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?
Which institute recently introduced a new high-yielding wheat seed variety, HD 3386?
Correct
Incorrect
Question 53 of 72
53. Question
‘FliRT’ என்றால் என்ன?
What is ‘FLiRT’?
Correct
Incorrect
Question 54 of 72
54. Question
அண்மையில், எந்த நாட்டின் தூதர், நாகாலாந்தில் கோகிமா அமைதி நினைவகத்தை திறந்து வைத்தார்?
Recently, which country’s ambassador inaugurated the Kohima Peace Memorial in Nagaland?
Correct
Incorrect
Question 55 of 72
55. Question
‘தூர் அழுகல் நோயை’ உண்டாக்கும் காரணி எது?
What is the causative agent of ‘Foot rot disease’?
Correct
Incorrect
Question 56 of 72
56. Question
அண்மையில், ஐநா பயங்கரவாத எதிர்ப்பு அறக்கட்டளை நிதியத்துக்கு இந்தியா எவ்வளவு நிதி அளித்தது?
Recently, what amount has India contributed to the UN Counter-Terrorism Trust Fund?
Correct
Incorrect
Question 57 of 72
57. Question
அரளி (Nerium Oleander) என்பது _____?
What is Nerium Oleander?
Correct
Incorrect
Question 58 of 72
58. Question
‘55 Cancri e’ என்றால் என்ன?
What is ‘55 Cancri e’?
Correct
Incorrect
Question 59 of 72
59. Question
‘தேசிய தொழில்நுட்ப நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?
Which day is celebrated as ‘National Technology Day’ every year?
Correct
Incorrect
Question 60 of 72
60. Question
கடெட் பாதுகாப்பு அமைப்புகள் நிறுவனமானது கீழ்க்காணும் எந்த நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முதலாவது தற்கொலைப் பாங்கான போர் முறையில் இயங்கும் டிரோனை உருவாக்கியுள்ளது?
Kadet Defence Systems has been developed India’s first kamikaze drone in collaboration with which organization?
Correct
Incorrect
Question 61 of 72
61. Question
ஆயுத மோதலின்போது பண்பாட்டு ரீதியிலான சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான அவையின் 70ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடிய அமைப்பு எது?
Which organization recently celebrated 70th anniversary of the Convention for the Protection of Cultural Property in the Event of Armed Conflict?
Correct
Incorrect
Question 62 of 72
62. Question
அண்மையில், ஐநா காடுகள் அமைப்பின் (UNFF) 19ஆவது அமர்வு நடைபெற்ற இடம் எது?
Recently, where was the 19th session of the United Nations Forum on Forests (UNFF) held?
Correct
Incorrect
Question 63 of 72
63. Question
‘கவாசாகி நோய்’ என்றால் என்ன?\
What is ‘Kawasaki Disease’?
Correct
Incorrect
Question 64 of 72
64. Question
‘ஹெர்ம்ஸ்-900’ என்றால் என்ன?
What is ‘Hermes-900’?
Correct
Incorrect
Question 65 of 72
65. Question
அனைத்து பனிப்பாறைகளையும் இழந்த முதல் நாடு எது?
Which country became the first nation to lose all of its glaciers?
Correct
Incorrect
Question 66 of 72
66. Question
‘டிஜிலாக்கர்’ என்பது கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின் முதன்மையான முன்னெடுப்பாகும்?
DigiLocker is a flagship initiative of which ministry?
Correct
Incorrect
Question 67 of 72
67. Question
அண்மையில், ‘சக்தி’ என்ற கூட்டு இராணுவப்பயிற்சியின் 7ஆவது பதிப்பை நடத்திய நாடுகள் எவை?
Which two countries recently carried out the 7th edition of the Joint Military Exercise ‘Shakti’?
Correct
Incorrect
Question 68 of 72
68. Question
2024 – சர்வதேச செவிலியர் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
What is the theme for ‘International Nurses Day 2024’?
Correct
Incorrect
Question 69 of 72
69. Question
அண்மையில், முப்பரிமாண (3D) அச்சிடல் உதவியுடன் தயாரிக்கப்பட்ட திரவ ஏவூர்திப்பொறியை வெற்றிகரமாக சோதித்த விண்வெளி அமைப்பு எது?
Recently, which space organization successfully tested a liquid rocket engine made with the help of 3D printing?
Correct
Incorrect
Question 70 of 72
70. Question
பவள நிறமாற்றம் காரணமாக அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஆண்ட்ரோட், கில்டன் மற்றும் கல்பேனி தீவுகள் இந்தியாவின் எந்தப் பகுதியில் அமைந்துள்ளன?
Andrott, Kiltan, and Kalpeni Islands, recently seen in the news due to coral bleaching, are located in which region of India?
Correct
Incorrect
Question 71 of 72
71. Question
இடாஷிஷா நோங்ராங் என்பவர் கீழ்க்காணும் எந்த மாநிலத்தின் முதல் பெண் காவல்துறை தலைமை இயக்குநராக (DGP) நியமிக்கப்பட்டுள்ளார்?
Recently, Idashisha Nongrang has been appointed as the first woman Director General of Police (DGP) of which state?
Correct
Incorrect
Question 72 of 72
72. Question
அண்மையில், 30ஆவது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பையை வென்ற நாடு எது?
Which country recently won 30th Sultan Azlan Shah Trophy?