0 of 60 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 60 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
அண்மையில், குதிரையேற்றத்தில் மூன்று நட்சத்திர கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வென்ற முதல் இந்தியர் யார்?
Recently, who became the first Indian to win a three-star Grand Prix event in equestrian?
லிபுலேக் கணவாய் அமைந்துள்ள மாநிலம் எது?
Lipulekh Pass is located in which state?
‘ஒலிம்பஸ் மோன்ஸ்’ என்றால் என்ன?
What is ‘Olympus Mons’?
எந்தெந்தத் துறைகளுக்கு ‘கௌலி பரிசுகள்’ வழங்கப்படுகின்றன?
‘Kavli Prizes’ are awarded for which fields?
ஆற்றின் தரத்தை நிகழ்நேரத்தில் கண்காணிப்பதற்காக மின்-ஓட்டம் சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?
Which ministry recently launched an e-flow ecological monitoring system that allows real-time monitoring of river quality?
மேற்கு வங்கத்தில் வெள்ளம் காரணமாக அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற டீஸ்டா ஆறானது, கீழ்க்காணும் எந்த ஆற்றின் துணையாறாகும்?
Teesta River, recently seen in news due to flood in West Bengal, is tributary of which river?
அண்மையில், “UNTAPPED: Collective Intelligence for Climate Action” என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
Which organization recently released the “UNTAPPED: Collective Intelligence for Climate Action” report?
எந்த அமைப்பின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின்கீழ், ‘திவ்ய திருஷ்டி AI கருவி’ உருவாக்கப்பட்டுள்ளது?
Divya Drishti AI tool has been developed under the technical guidance of which organization?
கீர் பவானி திருக்கோவில் அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
Kheer Bhawani Temple is located in which state/UT?
ராஜா பர்ப் என்பது கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படும் ஓர் உழவுசார்ந்த திருவிழாவாகும்?
Raja Parb is an agricultural-based festival of which state?
அண்மையில், கீழ்க்காணும் எந்த நாட்டுடன், இந்தியா, உள்ளூர் நாணய தீர்வு முறையைத் தொடக்கியது?
Recently, India launched a Local Currency Settlement System with which country?
அண்மையில், MD 2 வகை அன்னாசிப்பழங்களின் முதல் தொகுப்பை, கீழ்க்காணும் எந்த நாட்டிற்கு APEDA வெற்றிகரமாக ஏற்றுமதி செய்தது?
Recently, the APEDA has facilitated the successful export of the first consignment of MD 2 variety pineapples to which country?
வரும் ஆகஸ்டில், பன்னாட்டு விமானப்பயிற்சியான, ‘2024 – தரங் சக்தி’ஐ நடத்தவுள்ள நாடு எது?
Which country will host the multinational air exercise ‘Tarang Shakti 2024’ in August?
சமீபத்தில், நகரத்தில் நிலையான கழிவுமேலாண்மையை அடைவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ஆதரவளித்த அமைப்பு எது?
Which organization recently supported the Greater Chennai Corporation (GCC) to achieve sustainable waste management in the city?
‘மத்ஸ்யா 6000’ஐ உருவாக்கிய நிறுவனம் எது?
Matsya 6000 is developed by which institute?
அண்மையில், ‘சுவிஸ் அமைதி உச்சிமாநாடு’ நடைபெற்ற இடம் எது?
Recently, where was the ‘Swiss Peace Summit’ held?
அண்மையில், எல் நினோ மற்றும் லா நினா நிலைமைகளின் உருவாக்கத்தைக் கணிப்பதற்காக புதிய கருவி ஒன்றை உருவாக்கியுள்ள அமைப்பு எது?
Recently, which organization has developed a new tool to predict the emergence of El Nino and La Nina conditions?
‘பாலைவனமாதல் & வறட்சியை எதிர்த்துப்போராடுவதற்கான உலக நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Which day is observed as ‘World Day to Combat Desertification and Drought’ every year?
‘Pawan-Urja: Powering the Future of India’ என்ற மையக்கருப்பொருளுடன், ‘உலக காற்று நாள்’ நிகழ்வைக் கொண்டாடிய மத்திய அமைச்சகம் எது?
Which ministry recently organised the ‘Global Wind Day’ event with a central theme of ‘Pawan-Urja: Powering the Future of India’?
‘2024 – சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில்’ இந்தியாவின் தரநிலை என்ன?
What is the rank of India in the ‘Environment Performance Index 2024’?
இந்திய ரெயில்வேயானது அண்மையில் எந்த ஆற்றின்மீதுள்ள உலகின் மிகவுயரமான ரெயில் பாலத்தைக் கடந்து, சங்கல்தானிலிருந்து ரியாசிக்குச் செல்லும் முதல் சோதனை ரெயிலை இயக்கியது?
Indian Railways recently operated the first trial train from Sangaldan to Reasi, crossing the world’s highest rail bridge on which river?
அண்மையில், செங்கொடி-2024 பயிற்சியின் இரண்டாவது பதிப்பு நடைபெற்ற இடம் எது?
Recently, where was the second edition of Exercise Red Flag 2024 held?
அண்மையில், லண்டன் மத்திய வங்கியால், ‘2024ஆம் ஆண்டின் இடர் மேலாளர் விருது’ வழங்கி மரியாதை செய்யப்பட்ட இந்திய ஒழுங்காற்று அமைப்பு எது?
Recently, which regulatory body has been awarded the ‘Risk Manager of the Year Award 2024’ by Central Banking, London, UK?
அண்மையில், அதிகபட்ச காற்றாலை மின் நிறுவல் திறனுக்கான விருதை வென்ற மாநிலம் எது?
Recently, which state has won the award for maximum wind power installed capacity?
அண்மையில், எந்த நாட்டு அறிவியலாளர்கள், CHASE தொலைநோக்கிமூலம் சூரிய வளிமண்டல சுழற்சியின் புதிய வடிவத்தைக் கண்டுபிடித்தனர்?
Which country’s scientists recently discovered new pattern of solar atmospheric rotation by using CHASE telescope?
டிஜிட்டல் ஹெல்த் இன்சென்டிவ் திட்டமானது கீழ்க்காணும் எந்த முன்னெடுப்பின்கீழ் தொடங்கப்பட்டது?
Digital Health Incentive Scheme was launched under which initiative?
‘பிளானட் நைன்’ என்றால் என்ன?
What is ‘Planet Nine’?
‘SDG 7’இன் முதன்மை நோக்கம் என்ன?
What is the main objective of ‘SDG 7’?
எந்தத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி, வானியலாளர்கள், ‘SN 2023adsy’ என்ற புதிய சூப்பர்நோவாவைக் கண்டுபிடித்துள்ளனர்?
Astronomers recently discovered a new supernova ‘SN 2023adsy’ by using which telescope?
‘Filoboletus manipularis’ என்றால் என்ன?
What is ‘Filoboletus manipularis’?
அண்மையில், 46ஆவது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய நாடு எது?
Which country recently hosted the 46th Antarctic Treaty Consultative Meeting (ATCM)?
நேரடி நெல் விதைப்பு அல்லது ‘தார்-வட்டார்’ நுட்பத்தை தீவிரமாக ஊக்குவித்து வருகிற மாநில அரசு எது?
Recently, which state government is actively promoting Direct Seeding of Rice (DSR), or ‘tar-wattar’ technique?
‘கிருஷி சாகி ஒருங்கிணைப்பு திட்டம்’ குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமைச்சகங்கள் எவை?
Which two ministries signed a MoU on ‘Krishi Sakhi convergence program (KSCP)’?
‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ், 200000 மாணவர்களுக்கு IT திறன் பயிற்சியளிப்பதற்காக தமிழ்நாட்டுடன் கூட்டிணைந்துள்ள நிறுவனம் எது?
Which company partnered with Tamil Nadu to provide IT skills training to over 200000 students in the state under Naan Mudhalvan program?
அண்மையில், மதிப்புமிக்க, ‘நெல்சன் மண்டேலா வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்தவர் யார்?
Recently, who has made history as the first Indian to receive the prestigious ‘Nelson Mandela Lifetime Achievement Award’?
2024 – உலக அரிவாள் செல் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
What is the theme of ‘World Sickle Cell Day 2024’?
நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாநிலம் எது?
Nalanda University is located in which state?
அண்மையில், ஒரே பாலின திருமணத்தை அங்கீகரித்த முதல் தென்கிழக்காசிய நாடு எது?
Recently, which country became the first Southeast Asian country to recognize same-sex marriage?
‘Ophicthus Suryai’ என்றால் என்ன?
What is ‘Ophichthus Suryai’?
அண்மையில், இந்தியாவின் எந்தப் பகுதியில், “இரட்டை சூரிய ஒளிவட்டம்” என்று அழைக்கப்படும் ஓர் அரிய வானியல் நிகழ்வு காணப்பட்டது?
Recently, a rare celestial phenomenon called a “double sun halo” was recently witnessed in which region of India?
அண்மையில், யாருக்கு தெலுங்கிற்கான சாகித்திய அகாதெமி யுவ புரஸ்கார் வழங்கப்பட்டது?
Recently, who was awarded the Sahitya Akademi Yuva Puraskar for Telugu?
’Truenat’ பணித்தளத்துடன் தொடர்புடைய நோய் எது?
Truenat platform is associated with which disease?
அண்மையில், எந்த நாட்டு அறிவியலாளர்கள் மலிவான பயோடீசலை உற்பத்தி செய்வதற்கான ஊக்கியை உருவாக்கியுள்ளனர்?
Recently, which country’s scientists have developed a catalyst to produce cheaper biodiesel?
அண்மையில், மாநிலத்தில் உள்ள 1.91 லட்சம் உழவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக `2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்த மாநில அரசு எது?
Recently, which state government has announced waiver of farm loans up to 2 lakh rupees to provide relief to over 1.91 lakh farmers in the state?
SIPRI அறிக்கையின்படி, இந்தியாவில் தற்போது எத்தனை அணு வெடியுளைகள் உள்ளன?
According to the SIPRI report, how many nuclear warheads does India currently have?
காசி விஸ்வநாதர் திருக்கோவில் நடைபாதை திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
Kashi Vishwanath Temple corridor project is associated with which state?
அண்மையில், புனிதத்தலங்களின் கொள்ளளவைவிட அதிகமாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது எச்சரிக்கைகளை அனுப்பக்கூடிய, ‘Crowd Eye’ என்ற கருவியை உருவாக்கியுள்ள ஐஐடி எது?
Recently, which IIT has developed a ‘Crowd Eye’ device that can send alerts when the number of pilgrims exceeds the capacity of shrines?
அண்மையில், மக்களவையின் தற்காலிக அவைத்தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
Recently, who has been appointed as the pro-tem Speaker in the Lok Sabha?
2024ஆம் ஆண்டில், எந்த மாநிலத்திலிருந்து தேசிய மகளிர் ஆணையத்திற்கு அதிக புகார்கள் சென்றுள்ளன?
Which state received the highest number of complaints to the National Commission for Women (NCW) in 2024?
அண்மையில், பின்லாந்தில் நடந்த பாவோ நூர்மி விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் யார்?
Recently, who won a gold medal at the Paavo Nurmi Games in Finland?
ஒவ்வோர் ஆண்டும், ‘உலக அகதிகள் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Which day is observed as ‘World Refugee Day’ every year?
அண்மையில், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தடயவியல் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கம் என்ன?
What is the aim of the National Forensic Infrastructure Enhancement Scheme (NFIES), recently approved by government of India?
அண்மையில், யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில், ஸ்வியாசாவுடன் இணைந்து, “விண்வெளிக்கான யோகா” என்ற மாநாட்டை எந்த இடத்தில் ஏற்பாடு செய்தது?
Recently, the Central Council for Research in Yoga & Naturopathy (CCRYN), in collaboration with Svyasa, organized a Conference on “Yoga for Space” at which place?
அண்மையில், ‘நிலையான வளர்ச்சி அறிக்கை – 2024’ அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
Which organization recently published the report ‘Sustainable Development Report 2024’?
‘2024 – ஆற்றல் மாற்றக் குறியீட்டில்’ இந்தியாவின் தரநிலை என்ன?
What is the rank of India on the ‘Energy Transition Index 2024’?
‘5G நுண்ணறிவு கிராமம்’ என்ற முன்னெடுப்பின் முதன்மை நோக்கம் என்ன?
What is the main objective of the ‘5G Intelligent Village’ initiative?
இ-ஷ்ரம் வலைத்தளத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
e-Shram portal is launched by which ministry?
INS சுனைனா சார்ந்த வகை எது?
INS Sunayna belongs to which type of class?
வாதவன் துறைமுகம் கட்டப்படவுள்ள மாநிலம் எது?
Vadhavan Port is to be constructed in which state?
Mars Atmosphere and Volatile EvolutioN (MAVEN) திட்டத்தைத் தொடங்கிய விண்வெளி அமைப்பு எது?
Mars Atmosphere and Volatile EvolutioN (MAVEN) mission was launched by which space organization?