0 of 72 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 72 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
சமீபத்தில், ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் டிரோன்-ஆஸ்-எ-சர்வீஸ் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு, மாருட் டிரோன்டெக் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள கூட்டுறவு சங்கம் எது?
Which cooperative society has recently signed an agreement with Marut Dronetech Private Ltd to launch Drone-as-a-Service operations in Andhra Pradesh and Telangana?
2024 – தேசிய மகளிர் ஹாக்கி லீக்கிற்காக ஹாக்கி இந்தியாவுடன் முதன்முறையாக கூட்டிணைந்துள்ள நிறுவனம் எது?
Recently, which company announced its first ever partnership with Hockey India for the National Women’s Hockey League 2024?
அரபிக்கடலில் உள்ள சுறாக்கள் மற்றும் திருக்கை மீன்களை ஆய்வுசெய்வதற்கும் பாதுகாப்பதற்குமாக இந்தியா அண்மையில் எந்த நாட்டுடன் கூட்டிணைந்தது?
India recently collaborated with which country to study and conserve sharks and rays in the Arabian Sea?
2023-24 நிதியாண்டில் அமெரிக்காவை விஞ்சி இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளராக ஆன நாடு எது?
Recently, which country has become India’s largest trading partner, surpassing the US in FY24?
அண்மையில், AITIGA (ASEAN-இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தம்) மதிப்பாய்வுக்கான நான்காவது கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்ற இடம் எது?
Recently, where was the 4th Joint Committee meeting for the review of AITIGA (ASEAN-India Trade in Goods Agreement) held?
சமீபத்தில், அருணாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் துடிப்புமிக்க கிராமங்கள் திட்டத்தின்கீழ், 113 சாலைகளை அமைக்க அனுமதி தந்த அமைச்சகம் எது?
Recently, which ministry has sanctioned 113 roads under the Vibrant Village Programme in Arunachal Pradesh, Uttarakhand and Sikkim?
எவரெஸ்ட் சிகரத்தில் 29 முறை ஏறிய உலகின் முதல் நபர் என்ற பெருமையை பெற்ற கமி ரீட்டா சார்ந்த நாடு எது?
Kami Rita, who recently became the first person in the world to climb Mount Everest 29 times, belongs to which country?
இந்திய கடற்படையின் செயல்பாட்டு வரிசைப்படுத்தலின் ஒருபகுதியாக வியட்நாம் இந்திய கடற்படை கப்பல் எது?\
Recently, which Indian Naval Ship visited Vietnam as part of the Indian Navy’s Operation Deployment?
டிரோன் தீதி யோஜனாவின்கீழ் 2 முன்னோடித் திட்டங்களை செயல்படுத்துவதற்காக, அண்மையில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமைச்சகம் எது?
Which ministry has recently signed an MoU with Mahindra & Mahindra Ltd. to conduct two Pilot Projects under the Drone Didi Yojana?
அண்மையில், ஆசிய டிராம்போலைன் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் யார்?
Recently, who won the silver medal at the Asian Trampoline Gymnastics Championships?
அண்மையில், ஐக்கிய நாடுகள் அவையால் உலக கால்பந்து நாளென அறிவிக்கப்பட்ட தேதி எது?
Which day declared as World Football Day by the UN recently?
2024 – உலக ஹைட்ரஜன் உச்சிமாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்ற இடம் எது?
Recently, where was the ‘World Hydrogen Summit and Exhibition 2024’ held?
ஆசியா மற்றும் பசிபிக் உலகக் குழுவின் (MOWCAP) 10ஆவது கூட்டம் நடைபெற்ற இடம் எது?
Recently, where was the 10th meeting of the Memory of the World Committee for Asia and the Pacific (MOWCAP) held?
அண்மையில், 2024 – பாரிஸ் ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெற்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் யார்?
Recently, who has become first Indian male wrestler to qualify for 2024 Paris Olympics?
அண்மையில் இந்தியாவின் 85ஆவது செஸ் கிராண்ட்மாஸ்டரான P ஷ்யாம்நிகில் சார்ந்த மாநிலம் எது?
P Shyaamnikhil, who recently became India’s 85th chess Grandmaster, belongs to which state?
நீலகிரி மாவட்டத்தின் முதன்மை சாலைகளைச் சுற்றி, தமிழ்நாட்டின் மாநில நெடுஞ்சாலைத் துறையின்மூலம் மேற்கொள்ளப்படும் திட்டத்தின் பெயர் என்ன?
What is the name of the project being undertaken by the state highways department in Tamil Nadu around the Nilgiris’ major roads?
அண்மையில், 2024 – உலக வனவிலங்கு குற்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
அண்மையில், நாடு முழுவதுமுள்ள சமூகப் பாதுகாப்பு திட்டங்களில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிந்து குறைப்பதற்காக PM கதி சக்தி தளத்துடன் இணைந்துள்ள அமைச்சகம் எது?
Recently, which ministry has boarded the PM Gati Shakti portal to identify and bridge gaps in social security coverage across the country?
நான்ஸி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கியுடன் தொடர்புடைய விண்வெளி நிறுவனம் எது?
Nancy Grace Roman Space Telescope is associated with which space organization?
அண்மையில், திறமையான தாங்குசுமை போக்குவரத்திற்காக நிலவில் முதல் ரெயில் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்த விண்வெளி அமைப்பு எது?
Recently, which space organization announced plans to build the first railway station on the moon for efficient payload transportation?
மனிகா பத்ராவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Manika Batra is associated with which sports?
நாட்டின் மிகப்பெரிய திறன் வளர்ப்புத் திட்டமான 2024 – இந்தியா ஸ்கில்ஸ் போட்டி தொடங்கப்பட்ட இடம் எது?
IndiaSkills Competition 2024, the country’s biggest skilling program, recently started at which place?
சமீபத்தில், கீழ்காணும் எந்நாட்டுக்கு $1 மில்லியன் டாலர் மதிப்பிலான மனிதாபிமான உதவியை வழங்குவதாக இந்திய அரசாங்கம் அறிவித்தது?
Recently, the government of India has announced humanitarian assistance worth $ 1 million to which country?
இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
Indian Cyber Crime Coordination Centre is operated under which ministry?
அண்மையில் எந்த இரு நாடுகளுக்கு இடையே, ‘தர்காஷ்’ பயிற்சி என்ற கூட்டு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி நடைபெற்றது?
Exercise Tarkash, a joint counter terrorism exercise, recently held between which two countries?
இந்திய தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தின் தேயிலைத் தோட்டங்களில் மேற்கொள்ளப்படும் தேயிலை உற்பத்தியின் சதவீதம் எவ்வளவு குறையும்?
According to data released by Tea Board of India (TBI), tea production across the tea estates of Assam and Bengal may fall by what percent?
அண்மையில், இந்திய வான்படை (IAF), ‘பீஷ்மா கியூப்’ என்ற உள்நாட்டு நடமாடும் மருத்துவமனையை வான் குடை மூலம் கீழ்காணும் எவ்விடத்தில் தரையிறக்கி சோதனை செய்தது?
Recently, where was the Indian Air Force (IAF) tested the airdrop of the indigenous mobile hospital, Bhishma Cube?
அண்மையில், பைன் இலைகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான உயிரி-ஆற்றல் திட்டங்களைத் தொடங்கிய மாநிலம் எது?
Recently, which state has initiated bio-energy projects to use pine needles for generating electricity?
அண்மையில், டேவிட் சல்வாக்னினியை அதன் முதல் தலைமை AI அதிகாரியாக நியமித்த அமைப்பு எது?
Recently, which organization has appointed David Salvagnini as its first chief AI officer?
‘International Book of Honour’ஆல் இந்தியாவின் மிகவுயரமான சுரங்கப்பாதையாக சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட சேலா சுரங்கப்பாதை அமைந்துள்ள மாநிலம் எது?
Sela Tunnel, recently recognised as India’s highest tunnel by International Book of Honour, is located in which state?
அண்மையில், வடக்கு சிக்கிமில், ‘ஆபரேஷன் சத்பவனா’வைத் தொடங்கிய ஆயுதப்படை எது?
Which armed force has recently launched Operation Sadbhavana in North Sikkim?
அண்மையில், ‘பிக்ஸல் ப்ளே’ என்ற இந்தியாவின் முதல் மெய்நிகர் கடனட்டையை அறிமுகப்படுத்தியுள்ள வங்கி எது?
Which bank has recently launched Pixel Pay, India’s first Virtual Credit Card?
அண்மையில், அதன் AI மேலாண்மை அமைப்புக்காக ISO சான்றிதழைப்பெற்ற உலகின் முதல் நிறுவனம் எது?
Recently, which company became the first in the world to get ISO certification for its AI Management System?
சேறும் சகதியுமான ஆற்றுநீரைச் சுத்திகரிப்பதற்கு சுற்றுச்சூழலுக்குகந்த தீர்வைக் கண்டுபிடித்துள்ள நிறுவனம் எது?
Recently, which institute discovered an eco-friendly solution for treating muddy river water?
ஆண்டுதோறும் சர்வதேச ஒளி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Which day is celebrated as International Day of Light every year?
அண்மையில், புவனேசுவரத்தில் நடந்த 27ஆவது பெடரேஷன் கோப்பை சீனியர் தேசிய போட்டியில், ஆடவர் ஈட்டியெறிதலில் தங்கப்பதக்கம் வென்றவர் யார்?
Recently, who won the gold medal in men’s javelin throw at the 27th Federation Cup senior national competition in Bhubaneshwar?
உலகின் முதல் 6G சாதனத்தை வெளியிட்ட நாடு எது?
Which country recently unveiled the world’s first 6G device?
‘Ligdus garvale’ என்றால் என்ன?
What is ‘Ligdus garvale’?
இந்தியாவின் எந்தப்பகுதியில், ‘காடர் பழங்குடியினர்’ முதன்மையாக வசிக்கின்றனர்?
Kadar tribes mainly belongs to which region of India?
‘TAK-003’ என்ற நேரடி வீரியம் நீக்கப்பட்ட டெங்கு தடுப்பூசியை உருவாக்கிய நாடு எது?
‘TAK-003’, a live attenuated dengue vaccine, is developed by which country?
‘புலவா’ என்ற கண்டம்விட்டு கண்டம் பாயும் எறிகணையை உருவாக்கிய நாடு எது?\
Bulava intercontinental ballistic missile is developed by which country?
சமீபத்தில், 2024 – உள்ளக இடப்பெயர்ச்சிக்கான உலகளாவிய அறிக்கையை (GRID) வெளியிட்ட அமைப்பு எது?
Global Report on Internal Displacement (GRID) 2024, recently published by which organization?
அண்மையில், “பொதுக்கொள்கை: தொழில் வளர்ச்சியை செயல்படுத்துதல்” என்ற தலைப்பின் கீழ், மதிப்புமிக்க ஜியோஸ்பேஷியல் வேர்ல்ட் ஃபோரம் லீடர்ஷிப் விருதைப் பெற்ற அமைப்பு எது?
Recently, which organization has been honored with the prestigious Geospatial World Forum (GWF) Leadership Award for “Public Policy: Enabling Industry Development”?
இக்லா-S பாதுகாப்பு அமைப்பினை உருவாக்கிய நாடு எது?
Igla- S defence system is developed by which country?
Tele-MANAS என்பது கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின் முன்னெடுப்பாகும்?
Tele-MANAS is an initiative of which ministry?
கேதார்நாத் யாத்திரையை சுமூகமாக நடத்துவதற்காக, உத்தரகாண்ட் மாநிலத்தின் காவல்துறை தொடங்கிய நடவடிக்கையின் பெயர் என்ன?
What is the name of operation recently launched by Uttarakhand police for smooth conduct of Kedarnath yatra?
2024 – தேசிய டெங்கு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
What is the theme of ‘National Dengue Day 2024’?
அண்மையில் தனது ஓய்வை அறிவித்த சுனில் சேத்ரியுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Sunil Chhetri, who recently announced his retirement, belongs to which sports?
2027 – மகளிர் உலகக்கோப்பையை நடத்தும் நாடு எது?
Which country was declared the host of the Women’s World Cup 2027?
NOAA வெளியிட்ட ஓர் அண்மைய அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் மட்டும் உலகிலுள்ள பவளப்பாறைகளில் எத்தனை சதவீதம் நிறம் மாறியுள்ளன?
According to a recent report released by the NOAA, how much of the world’s coral reefs have bleached in the past year?
அண்மையில், ‘குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கான பாதை’ என்ற மாநாடு நடைபெற்ற இடம் எது?
Recently, where was the ‘India’s Progressive Path in the Administration of Criminal Justice System’ conference held?
2024 – உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
What is the theme of ‘World Telecommunication and Information Society Day 2024’?
அண்மையில், இந்தியா-ஜிம்பாப்வே கூட்டு வர்த்தகக் குழுவின் மூன்றாவது அமர்வு நடைபெற்ற இடம் எது?
Recently, where was the third session of the India-Zimbabwe Joint Trade Committee (JTC) held?
பாதுகாப்பு தொடர்பான 12ஆவது இந்தியா-மங்கோலியா கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் நடைபெற்ற இடம் எது?
Recently, where was the 12th India-Mongolia Joint Working Group meeting on defence held?
உலக உயர் இரத்த அழுத்த நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Which day is observed as ‘World Hypertension Day’ every year?
அண்மையில் புவிசார் குறியீடு பெற்ற அம்பாஜி வெண்பளிங்குக்கல் சார்ந்த மாநிலம் எது?
Ambaji White Marble, recently awarded a GI tag, is predominantly quarried from which state?
‘டெடா முறை’ என்றால் என்ன?
What is ‘Deda method’?
அண்மையில், தூய்மை இயக்கத்தை தொடங்கியதன்மூலம் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ள அமைச்சகம் எது?
Which ministry has recently taken a significant step towards promoting cleanliness and environmental sustainability by launching Swachhata Pakhwada?
PREFIRE போலார் திட்டத்தை உருவாக்கிய விண்வெளி அமைப்பு எது?
PREFIRE Polar Mission is developed by which space organization?
2024 – தேசிய அழிந்துவரும் உயிரினங்கள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
What is the theme of National Endangered Species Day 2024?
அண்மையில், வழிகாட்டப்பட்ட பல்முனை ஏவுதல் திறன்மிகு ஏவுகல அமைப்பான, ‘ஃபதா-II’இன் பயிற்சி ஏவுதலை வெற்றிகரமாக நடத்திய நாடு எது?
Recently, which country has successfully conducted a training launch of the guided multi launch rocket system ‘Fatah-II’?
2024 – உலக தேனீக்கள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
What is the theme of ‘World Bee Day 2024’?
அண்மையில், ஹெலிகாப்டர் விபத்தில் காலமான இப்ராஹிம் ரைசி, எந்த நாட்டின் அதிபராக இருந்தார்?
Ebrahim Raisi, who recently passed away in helicopter crash, was the President of which country?
அண்மையில், 2024 – எலோர்டா கோப்பைக்கானப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நிகத் ஜரீன் சார்ந்த விளையாட்டு எது?
Nikhat Zareen, who recently won gold medal at Elorda Cup 2024, belongs to which sports?
ஸ்பிட்டி பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம் எது?
Spiti Valley is located in which state?
அண்மையில், இந்தியா-ஆஸ்திரேலியா-இந்தோனேசியா முத்தரப்பு கடல்சார் பாதுகாப்புப் பயிலரங்கத்தின் 2ஆவது பதிப்பு நடத்தப்பட்ட இடம் எது?
Recently, where was the 2nd edition of India- Australia- Indonesia Trilateral Maritime Security Workshop (TMSW) conducted?
‘SPECULOOS-3 b’ என்றால் என்ன?
What is ‘SPECULOOS-3 b’?
அண்மையில், SFO டெக்னாலஜிஸின் கார்பன் குறைப்பு முன்னெடுப்பை வெளியிட்ட அமைப்பு எது?
Which organization recently unveiled the carbon reduction initiative of SFO Technologies?
2024 – பன்னாட்டு அருங்காட்சியக நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
What is the theme of ‘International Museum Day 2024’?
ஃபாங்புய் தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
Phawngpui National Park is located in which state?
ஒவ்வோர் ஆண்டும், ‘உலக அளவியல் நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Which day is observed as ‘World Metrology Day’ every year?