0 of 60 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 60 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
அண்மையில், ‘டிஜிட்டல் பொருளாதார அறிக்கை – 2024’ஐ வெளியிட்ட அமைப்பு எது?
Which organization recently released ‘Digital Economy Report 2024’?
உம்லிங் லா கணவாய் அமைந்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?
Umlingla Pass is located in which state/UT?
‘Salvinia molesta’ என்றால் என்ன?
What is ‘Salvinia molesta‘?
அண்மையில், எந்தத்தொலைநோக்கிக்கான அகச்சிவப்பு விண்மீன் பட்டியலை உருவாக்குவதற்காக பொதுவளக் கருவியை இந்திய அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்?
Recently, Indian scientists have developed an open-source tool to generate an infrared star catalogue for which telescope?
அண்மையில், 2024 – NATO உச்சிமாநாடு நடைபெற்ற இடம் எது?
Recently, where was the NATO Summit 2024 held?
போஜ் ஈரநிலம் அமைந்துள்ள மாநிலம் எது?
Bhoj Wetland is located in which state?
‘Squalus hima’ என்றால் என்ன?
What is ‘Squalus hima’?
2024 – வேளாண் தலைமைத்துவ விருதுகளில், கீழ்க்காணும் எம்மாநிலம், ‘2024 – தோட்டக்கலையில் சிறந்த மாநிலம்’ என்ற விருதை வென்றது?
Which state won the ‘Best State in Horticulture Award 2024’ in the Agriculture Leadership Awards 2024?
எந்த வகை கொசுக்களால் டெங்கு (எலும்புமுறிவுக் காய்ச்சல்) பரவுகிறது?
Dengue (break-bone fever) is transmitted by which type of mosquitoes?
தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித் திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
Technology Development Fund scheme is a programme of which ministry?
தாராளமயமாக்கப்பட்ட பணமனுப்பும் திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
What is the main purpose of the Liberalised Remittance Scheme (LRS)?
அண்மையில், ‘உலக மக்கள்தொகை வாய்ப்புகள் அறிக்கை – 2024’ஐ வெளியிட்ட அமைப்பு எது?
Which organization recently released the ‘World Population Prospects Report 2024’?
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து 28ஆவது மலபார் கடற்படை பயிற்சியை வரும் அக்டோபரில் நடத்தவுள்ள நாடு எது?
Which country will host the 28th Malabar naval exercise in October, in collaboration with the United States, Japan, and Australia?
டிஜிட்டல் பாரத நிதி என்ற முன்னெடுப்பின் முதன்மை நோக்கம் என்ன?
What is the primary objective of Digital Bharat Nidhi (DBN) initiative?
அண்மையில், கீழ்க்காணும் யாருக்கு பிரான்ஸின் மிகவுயரிய குடிமக்கள் விருதான, ‘செவாலியே’ (Knight of the Legion of Honour) வழங்கப்பட்டது?
Recently, who has been conferred with the “Chevalier de la Légion d’Honneur” (Knight of the Legion of Honour), the highest civilian award of France?
ஏரியன் 6 ஏவுகணையை உருவாக்கிய விண்வெளி நிறுவனம் எது?
Ariane 6 rocket was developed by which space agency?
‘இ-ஸ்வஸ்திய தாம்’ இணையதளத்தின் முதன்மை நோக்கம் என்ன?
What is the primary objective of the ‘eSwasthya Dham portal’?
உலகின் மிகப்பெரிய இராமாயண திருக்கோவில் கட்டப்படும் மாநிலம் எது?
Where is the world’s largest Ramayan temple being constructed?
ஒவ்வோர் ஆண்டும், ‘உலக மலாலா நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Which day is observed as ‘World Malala’ Day every year?
அண்மையில், இத்தாலியில் நடந்த ஷாட்கன் ஜூனியர் உலகக்கோப்பையில் வெண்கலப்பதக்கம் வென்றவர் யார்?
Recently, who won the bronze medal in the Shotgun Junior World Cup in Italy?
அண்மையில், நாட்டின் கரிமிகா எரிசக்தித் துறையை மேம்படுத்துவதற்காக இந்தியாவிற்கு $1.5 பில்லியன் டாலர் அளவுக்குக் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ள அமைப்பு எது?
Recently, which organization has approved $1.5 billion loan to India to develop the country’s low-carbon energy sector?
அண்மையில் பன்னாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த ஜிம்மி ஆண்டர்சன் சார்ந்த நாடு எது?
Jimmy Anderson, who recently announced his retirement from international cricket, belongs to which country?
முன்பு, Indian Regional Navigation Satellite System (IRNSS) என அறியப்பட்ட NavICஐ உருவாக்கிய அமைப்பு எது?
NavIC, formerly known as the Indian Regional Navigation Satellite System (IRNSS), developed by which organization?
அண்மையில், விவசாயத்தில் புதுமைகளை ஊக்குவிப்பதற்காக `750 கோடி மதிப்பில், ‘Agri SURE’ நிதியத்தை அறிவித்து உருவாக்கியுள்ள அமைப்பு எது?\
Recently, which organization announced Rs 750 crore ‘Agri SURE’ fund to promote innovation in agriculture?
ஷிஜெல்லா தொற்று என்பது எந்தக் காரணியால் ஏற்படும் ஒரு குடல் தொற்றாகும்?
Shigella infection is an intestinal infection caused by which agent?
SDG (வளங்குன்றா வளர்ச்சி இலக்குகள்) இந்தியா குறியீடு 2023-24இன் நான்காவது பதிப்பை வெளியிட்ட நிறுவனம் எது?
Which institution recently released the 4th edition of SDG (Sustainable Development Goal) India Index 2023-24?
பாறுகளின் (Vulture) பாதுகாப்பு காரணமாக சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாவட்டம் எது?
Sathyamangalam Tiger Reserve, recently seen in news due to vulture conservation, is located in which district?
அண்மையில், ஒவ்வோராண்டும் எந்நாளை, ‘அரசமைப்பு படுகொலை நாள்’ என்று அனுசரிக்க நடுவணரசாங்கம் முடிவு செய்துள்ளது?
Recently, the government has decided to observe which day as ‘Samvidhan Hatya Diwas’ every year?
அண்மையில், எந்த நாடு கொலம்பியாவை தோற்கடித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக COPA அமெரிக்கா சாம்பியன்ஷிப்பை வென்றது?
Recently, which country secured their 2nd consecutive Copa America championship by defeating Colombia?
2024 – விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
Who won the men’s single title at the 2024 Wimbledon Tennis Championships?
அண்மையில், கட்கா பிரசாத் சர்மா ஓலி என்பவர் கீழ்க்காணும் எந்த நாட்டின் பிரதமரானார்?
Recently, Khadga Prasad Sharma Oli has become Prime Minister of which country?
2024 நவ.20-24 வரை கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் முதல் உலக ஒலி-காட்சி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டை (WAVES) இந்தியா நடத்தவுள்ளது?
India will host the first World Audio Visual and Entertainment Summit (WAVES) in which state from November 20-24, 2024?
எந்த மாநிலத்தின் இயற்கை வேளாண்மை மாதிரியானது மனிதநேயத்திற்கான 2024ஆம் ஆண்டுக்கான குல்பென்கியன் பரிசை வென்றுள்ளது?
Which state’s natural farming model won the 2024 Gulbenkian Prize for Humanity?
அண்மையில், மத்திய உள்துறை அமைச்சரால் கீழ்க்காணும் எந்த மாநிலத்தில், ‘பிரதமர் சிறப்புக் கல்லூரிகள்’ தொடக்கி வைக்கப்பட்டன?
Recently, Union Home Minister inaugurated ‘PM College of Excellence’ in which state?
மகாபோதி திருக்கோவில் வளாகம் அமைந்துள்ள மாநிலம் எது?
Mahabodhi Temple Complex is located in which state?
கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் அசுரர் சமூக மக்கள் முதன்மையாக வசித்து வருகின்றனர்?
The Asur community primarily resides in which state?
NASAஇன் CHAPEA திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
What is the primary objective of the NASA’s CHAPEA mission?
கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் கர்ச்சி பூஜை கொண்டாடப்படுகிறது?
Kharchi Puja is celebrated in which state?
ஒவ்வோர் ஆண்டும், ‘உலக இளையோர் திறன்கள் நாளாக’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Which day is observed as ‘World Youth Skills Day’ every year?
கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின்கீழ், துடிப்பான கிராமங்கள் திட்டம் செயல்பட்டு வருகிறது?
Vibrant Village Programme comes under which ministry?
மஞ்சீரா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
Manjeera Wildlife Sanctuary is located in which state?
அண்மையில், ஐநா காலநிலை நிதிய வாரியத்தை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள நாடு எது?
Recently, which country has been chosen to host UN Climate Fund Board?
அண்மையில், கேப்டன் அபிலாஷ் ராவத் மற்றும் அவரது எண்ணெய்க் கப்பல் மார்லின் லுவாண்டா குழுவினரின், ‘செங்கடல் பணியில் விதிவிலக்கான துணிச்சலுக்காக’ விருது வழங்கிய அமைப்பு எது?
Which organization recently awarded Captain Abhilash Rawat and his crew of oil tanker ‘Marlin Luanda for Exceptional Bravery in Red Sea Mission?
அண்மையில், எந்த நகரத்தில் இந்தியப்பிரதமரால் இந்திய செய்தித்தாள் சங்க கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது?
Recently, Prime Minister of India inaugurated Indian Newspaper Society (INS) Towers in which city?
அண்மையில், இந்தியா, எந்த நாட்டுடன் நான்கு சமூக மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
Recently, India signed an agreement with which country to implement four Community Development Projects?
2024 – உலக பாரம்பரிய இளந்தொழில்நுட்பவியலாளர்கள் மன்றத்தை நடத்துகிற அமைச்சகம் எது?
Which ministry is hosting the 2024 World Heritage Young Professionals Forum?
அண்மையில், ‘ஓர் அறிவியலாளர்-ஒரு தயாரிப்பு’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஆராய்ச்சி நிறுவனம் எது?
Recently, which research institute has been launched the ‘One-Scientist-One Product’ program?
அண்மையில், ஒரே நாளில் 11 இலட்சம் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்த இந்திய நகரம் எது?
Recently, which Indian city created a world record by planting 11 lakh saplings in a day?
தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள நகரம் எது?
National Geophysical Research Institute is located in which city?
மேகப்புண் நோயை ஏற்படுத்தும் காரணி எது?
Syphilis disease is caused by which agent?
இ-ஃபாஸ்ட் இந்தியா என்ற முன்னெடுப்பின் முதன்மை நோக்கம் என்ன?
What is the primary objective of e-FAST India initiative?
‘பேணுநர்கள் – Chaperones’ என்றால் என்ன?
What are ‘Chaperones’?
வருடாந்திர, ‘கப்பற்படை விருதுகள் விழா-2024’இல் கிழக்குக்கடற்படையின் சிறந்த கப்பலாக தேர்வான INS எது?
Which INS has been adjudged the Best Ship of the Eastern Fleet at the annual ‘Fleet Awards Function-2024’?
அண்மையில், “Navigating New Horizons: A Global Foresight” என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
Which organization recently released the ‘Navigating New Horizons: A Global Foresight’ report?
இந்தியாவின் செஸ் திறன்களை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கானத் திட்டங்களை அண்மையில் வெளியிட்ட நிறுவனம் எது?
Which institute recently unveiled plans to use technology to enhance India’s chess capabilities?
APSTAR-6E என்ற செயற்கைக்கோளை உருவாக்கிய நாடு எது?
APSTAR-6E Satellite was developed by which country?
அண்மையில், இந்தியாவின் சீரம் நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கீழ்க்காணும் எந்த நாட்டில், ‘உயர் செயல்திறனுடைய’ மலேரியா தடுப்பூசியான ‘R21/Matrix-M’ஐ அறிமுகப்படுத்தியுள்ளன?
Recently, the Serum Institute of India and Oxford University have launched a ‘high efficacy’ malaria vaccine, R21/Matrix-M, in which country?
அண்மையில் ஷில்லாங்கில் தொடங்கப்பட்ட, ‘NERACE’ இணையதளத்தின் முதன்மை நோக்கம் என்ன?
What is the primary purpose of the ‘NERACE’ web portal, recently launched in Shillong?
அண்மையில், வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர், கீழ்க்காணும் எந்த நாட்டில் நட்பின் அடையாளமாக, “மைத்ரீ உதயன்” என்றவொன்றைத் தொடங்கினார்?
Recently, the External Affairs Minister S Jaishankar inaugurated “Maitree Udyan” as a symbol of friendship in which country?
அண்மையில், இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்ட எடை-இழப்புக்குப் பயன்படும் மருந்தின் பெயர் என்ன?
What is the name of the weight-loss drug recently approved by India’s drug regulator?