0 of 108 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 108 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
தெகிரி புனல்மின்னுற்பத்தி நிலையம் அமைந்துள்ள ஆற்றுப்படுகை எது?
Tehri Hydro Power Plant is located on which river basin?
ஹரேலா திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம் எது?
Harela Festival is celebrated in which state?
அல்வா விழா என்பது எந்த ஆவணத்தை வெளியிடுவதுடன் தொடர்புடையதாகும்?
Halwa ceremony is associated with releasing of which document?
அண்மையில் நடுவண் உள்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட, நாட்டின் முதல் இலவச போதைப்பொருள் ஒழிப்பு உதவி மையத்தின் பெயர் என்ன?
What is the name of nation’s first toll-free narcotics helpline, recently launched Ministry of Home Affairs?
முதன்மை அறிவியல் ஆலோசகரால் அண்மையில் வெளியிடப்பட்ட, “இந்தியாவிற்கான மின்சார வாகனப்போக்கு வரவு R&D செயல் திட்டத்தின்” முதன்மை நோக்கம் என்ன?
What is the primary aim of “e-mobility R&D Roadmap for India”, recently launched by the Principal Scientific Adviser?
விண்வெளி ஆராய்ச்சிக் குழுவின் (COSPAR) 45ஆவது அறிவியல் பேரவையை முதன்முறையாக நடத்திய நாடு எது?
Which country recently hosted the 45th Scientific Assembly of the Committee on Space Research (COSPAR) for the first time?
அண்மையில், இந்தியாவின் முதல் வெளிநாட்டில் இயங்கும் மக்கள் மருந்தகத்தை, நடுவண் வெளியுறவுத்துறை அமைச்சர் S ஜெய்சங்கர், கீழ்க்காணும் எந்த நாட்டில் திறந்து வைத்தார்?
Recently, External Affairs Minister S Jaishankar inaugurated India’s first overseas Jan Aushadi Kendra in which country?
2024 – உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்?
Which Indian player won bronze medal at World Junior Squash Championship 2024?
‘ஆபரேஷன் நான்ஹே ஃபரிஷ்டே’ என்பதுடன் தொடர்புடைய அமைப்பு எது?
‘Operation Nanhe Farishtey’ is related to which organization?
அண்மையில், கல்வி அமைச்சகம் மற்றும் UGCஆல் தொடங்கப்பட்ட ASMITA திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
What is the primary objective of ASMITA Project, recently launched by Ministry of Education and UGC?
அண்மையில், நாடு முழுவதும் உருளைக்கிழங்குப் பயிரைப் பாதித்த பின்னழுகல் நோய் என்றால் என்ன?
What is late blight disease, which recently affected the potato crop across the country?
ஜெர்டன் கல்குருவி என்பது இந்தியாவின் எந்தப் பகுதியில் வாழும் ஓர் இரவுநேரப் பறவையாகும்?
Jerdon’s Courser is a nocturnal bird endemic to which region of India?
பொதுச்சேவை மையங்களுடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
Common Services Centres is an initiative of which ministry?
U-WIN இணையதளத்தின் முதன்மை நோக்கம் என்ன?
What is the primary aim of the U-WIN portal?
அண்மையில், இந்தியா முழுவதும் மேற்கூரை சூரியவொளி மின்னுற்பத்தி நிறுவல்களை அமைப்பதற்காக, $240.5 மில்லியன் அளவிலான கடனுக்கு ஒப்புதல் அளித்த நிறுவனம் எது?
Recently, which institution has approved $240.5 million in loans to advance rooftop solar system installations across India?
அண்மையில், ‘உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கை – 2024’ஐ வெளியிட்ட அமைப்பு எது?
Which organization recently published the ‘Global Education Monitoring Report 2024’?
அண்மையில் குழந்தைகளில், ‘சண்டிபுரா வைரஸ் தொற்று’ பாதிப்புகளைப் பதிவுசெய்த மாநிலம் எது?
Which state recently reported the cases of ‘Chandipura virus infection’ in children?
அண்மையில், 9ஆவது மகளிர் கிரிக்கெட் ஆசிய கோப்பையை நடத்திய நாடு எது?
Recently, which country hosted 9th Women’s Cricket Asia Cup?
சமீபத்தில், உலக விண்வெளி மாநாட்டில் புகழ்பெற்ற அமைப்பான விண்வெளி ஆராய்ச்சிக்குழுவின் (COSPAR) கௌரவத்தைப் பெற்ற இரண்டு இந்திய விண்வெளி அறிவியலாளர்கள் யார் ?
Which two Indian space scientists received the honour at the Global Space Conference from the prestigious organization Committee on Space Research (COSPAR)?
அண்மையில், பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில், ‘சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலம்’ பிரிவின்கீழ் முதலிடத்தைப் பெற்ற மாநிலம் எது?
Recently, which state has secured the first place under the ‘Best Performing State’ category in the Prime Minister SVANidhi scheme?
‘Phlogacanthus Sudhansusekharii’ என்றால் என்ன?
What is ‘Phlogacanthus Sudhansusekharii‘?
NITI ஆயோகின் அறிக்கையின்படி, எந்த ஆண்டுக்குள் மின்னணு உற்பத்தியில் $500 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது?
According to NITI Aayog report, India has set a target to achieve 500 billion US dollar in electronics manufacturing in value terms by which year?
கீழ்க்காணும் எந்த விண்வெளி நிறுவனத்தால் ‘கையா’ என்ற விண்கலம் ஏவப்பட்டது?
Gaia Spacecraft was launched by which space agency?
‘உள்ளாட்சித் தணிக்கைக்கான பன்னாட்டு மையம் (iCAL)’ திறக்கப்பட்டுள்ள இடம் எது?
Recently, where was the ‘International Centre for Audit of Local Governance (iCAL)’ inaugurated?
உலகின் முதல் இரட்டை-கோபுர சூரிய அனல்மின்னுற்பத்தி ஆலையை உருவாக்கியுள்ள நாடு எது?
Which country recently developed the world’s first dual-tower solar thermal plant?
அண்மையில், அமெரிக்காவுக்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
Recently, who has been appointed as the next Ambassador of India to the US?
கீழ்க்காணும் எந்த இரண்டு நீர்நிலைகளால் இராமர் பாலம் பிரிக்கப்பட்டுள்ளது?
Adam’s Bridge is separated by which two water bodies?
மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தைச் (MISS) செயல்படுத்துகிற இரண்டு நிறுவனங்கள் எவை?
Modified Interest Subvention Scheme (MISS) is implemented by which two organizations?
பிரளய் ஏவுகணையை உருவாக்கிய அமைப்பு எது?
Pralay Missile was developed by which organization?
அண்மையில், நடுவண் நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் தேசிய நிலச்சரிவு முன்னெச்சரிக்கை மையத்தை கீழ்க்காணும் எந்த நகரத்தில் திறந்து வைத்தார்?
Recently, Union Minister of Coal and Mines inaugurated National Landslide Forecasting Centre in which city?
Transiting Exoplanet Survey Satellite (TESS) என்பது எந்த விண்வெளி அமைப்பின் திட்டமாகும்?
Transiting Exoplanet Survey Satellite (TESS) is a mission of which space organization?
அண்மையில், “Towards Justice: Ending Child Marriage” என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
Which organization recently released ‘Towards Justice: Ending Child Marriage’ report?
E.coli என்றால் என்ன?
What is E. coli?
ஒவ்வோர் ஆண்டும் ‘உலக செஸ் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Which day is observed as ‘World Chess Day’ every year?
அண்மையில், “6Gக்கான கிளாசிக்கல் & குவாண்டம் கம்யூனிகேஷன்ஸ்” என்ற சிறப்பு மையம் திறக்கப்பட்ட இடம் எது?
Recently, where was the centre of excellence on “Classical and Quantum Communications for 6G” inaugurated?
2024 – இந்திய மொபைல் மாநாட்டின் கருப்பொருள் என்ன?
What is the theme of India Mobile Congress (IMC) 2024?
‘Sagittarius A*’ என்றால் என்ன?
What is ‘Sagittarius A*’?
அண்மையில் இராஜீவ் காந்தி சிவில் அபய ஹஸ்தம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?
Which state government recently launched the Rajiv Gandhi Civil Abhaya Hastham Scheme?
சமீபத்தில், தோட்டக்கலை அறிவியல் துறையில் அதன் முன்னோடி பணிக்காக சிறந்த தொழில்நுட்ப விருதைப் பெற்ற நிறுவனம் எது?
Recently, which institute has received the best technology award for its pioneering work in the field of horticultural sciences?
ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின்மீதான சுங்கங்கள் மற்றும் வரிகளை நீக்குதல் திட்டம் என்பது கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின் WTO-இணக்க திட்டமாகும்?
Remission of Duties and Taxes on Exported Products (RoDTEP) Scheme is a WTO- compliant scheme of which ministry?
அண்மையில், அமெரிக்காவின் நியூபோர்ட்டில் உள்ள பன்னாட்டு டென்னிஸ் வாழ்த்தரங்கில் சேர்க்கப்பட்ட முன்னாள் இந்திய வீரர்கள் யாவர்?
Recently, which former Indian players were inducted into the International Tennis Hall of Fame in Newport, USA?
Rapid Apophis Mission for Space Safety (RAMSES) என்பது எந்த விண்வெளி முகமையின் புவிப் பாதுகாப்புத் திட்டமாகும்?
Rapid Apophis Mission for Space Safety (RAMSES) is a planetary defence mission of which space agency?
பிரான்ஸின் அல்பானோ ஒலிவெட்டியுடன் இணைந்து, 2024 – ATP சுவிஸ் ஓபனில் ஆடவர் இரட்டையர் பட்டத்தை வென்ற இந்திய டென்னிஸ் வீரர் யார்?
Which Indian tennis player, in partnership with Albano Olivetti of France, has won the men’s doubles title at the ATP Swiss Open 2024?
ரேடாமின் முதன்மை நோக்கம் என்ன?
What is the primary purpose of a Radome?
‘Mesembrius bengalensis’ என்றால் என்ன?
What is ‘Mesembrius bengalensis’?
ஆண்டுதோறும் ‘தேசியக்கொடி நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Which day is observed as ‘National Flag Day’ every year?
இந்திய ஆடவர் கால்பந்து அணியின் தலைமைப்பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மனோலோ மார்க்வெஸ் சார்ந்த நாடு எது?
Manolo Marquez, who has been appointed as head coach of the Indian men’s football team, belongs to which country?
அண்மையில், ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின்மூலம் கரிம வர்த்தகம் மற்றும் கடன் சரிசெய்தலுக்கான கூட்டு கடன் பொறிமுறையை நிறுவ திட்டமிட்டுள்ள இரு நாடுகள் எவை?\
Recently, which two countries are planning to establish a Joint Crediting Mechanism for carbon trading and credit adjustment through a Memorandum of Cooperation?
அண்மையில், அமீபிய மூளையுறை-மூளையழற்சி என்ற அரிய நோயைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் சிகிச்சை செய்வது குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள மாநிலம் எது?
Recently, which state has released guidelines on the prevention, diagnosis, and treatment of the rare disease amoebic meningoencephalitis?
கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் அமைந்துள்ள மாநிலம் எது?
Krishnaraja Sagar and Kabini dams are located in which state?
2025இல் முதல் ஒலிம்பிக் இ-விளையாட்டுப் போட்டிகளை நடத்தவுள்ள நாடு எது?
Which country will host the inaugural Olympic Esports Games 2025?
அண்மையில், மொத்த சுற்றுச்சூழல் உற்பத்தி குறியீட்டு எண்ணை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் எது?
Recently, which state became the first in the country to introduce the concept of Gross Environment Product index?
அண்மையில், பன்னாட்டு ஒலிம்பிக் குழுமத்தால் ஒலிம்பிக் விருது பெற்ற இந்திய துப்பாக்கிச்சுடும் வீரர் யார்?
Recently, which Indian Shooter has been awarded the Olympic Order by the International Olympic Committee?
மேல் கர்னாலி புனல்மின்சாரத் திட்டம் அமைந்துள்ள நாடு எது?
Upper Karnali Hydro-Electric Power Project is located in which country?
உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகளுக்கான திட்டங்களை உருவாக்குவதற்காக உலக அறிவுசார் சொத்து அமைப்புடனான ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிறுவனம் எது?
Which institution recently signed a Joint Letter of Intent with World Intellectual Property Organization to develop programs for countries in the global south?
ஒவ்வோர் ஆண்டும், ‘தேசிய ஒலிபரப்பு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Which day is observed as ‘National Broadcasting Day’ every year?
துருவ மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (NCPOR) என்பது எந்த அமைச்சகத்தின்கீழ் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சிமிக்க ஆராய்ச்சி நிறுவனமாகும்?
National Centre for Polar and Ocean Research (NCPOR) is an autonomous research institute established under which ministry?
சராய்தேவ் மேடாம் அமைந்துள்ள மாநிலம் எது?
Charaideo Maidam is located in which state?
‘S. thermophilus’ என்றால் என்ன?
What is ‘S. thermophilus’?
அண்மையில், ‘உலகின் காடுகளின் நிலை – 2024’ என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
Which organization recently released the ‘State of the World’s Forests 2024 Report’?
களரிப்பயட்டு என்பது எந்த மாநிலத்தில் பிரபலமாக நடைமுறையில் உள்ள பாரம்பரிய தற்காப்புக் கலையாகும்?
Kalarippayattu is the traditional martial art form popularly practiced in which state?
அண்மையில், எரிகாற்றிழுப்பு முன்செலுத்தல் தொழில்நுட்பத்திற்கான (Air Breathing Propulsion Technology) இரண்டாவது பறப்புச்சோதனையை வெற்றிகரமாக நடத்திய அமைப்பு எது?
Recently, which organization successfully carried out a second experimental flight for the demonstration of Air Breathing Propulsion Technology?
ஒவ்வோர் ஆண்டும், ‘தேசிய வருமான வரி நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Which day is observed as ‘National Income Tax Day’ every year?
MSME-TEAM முன்னெடுப்பின் முதன்மை இலக்கு என்ன?
What is the primary goal of the MSME-TEAM Initiative?
எண்ம அஞ்சல் குறியீட்டெண்ணின் (DIGIPIN) முதன்மை நோக்கம் என்ன?
What is the primary objective of the Digital Postal Index Number (DIGIPIN)?
மத்திய பட்ஜெட் 2024-25இன்படி, தேசிய தொழிற்துறை வழித்தட மேம்பாட்டுத்திட்டத்தின் (National Industrial Corridor Development Programme (NICDP))கீழ் எத்தனை தொழிற்பூங்காக்கள் நிறுவ அனுமதிக்கப்பட்டுள்ளன?
According to Union Budget 2024-25, how many industrial parks have been sanctioned under the National Industrial Corridor Development Programme (NICDP)?
மின்சார வாகனப் போக்குவரவு ஊக்குவிப்புத் திட்டத்தை தொடங்கிய எந்த அமைச்சகம் எது?
Electric Mobility Promotion Scheme (EMPS) launched by which ministry?
பிரதமர் ஜன்ஜாதிய உன்னத் கிராம அபியானின் முதன்மை நோக்கம் என்ன?
What is the primary aim of the Pradhan Mantri Janjatiya Unnat Gram Abhiyan?
அண்மையில், நடுவண் நிதி அமைச்சகத்தால் நமோ டிரோன் சகோதரிகள் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது?
How much funding has the Finance Ministry recently allocated for the Namo Drone Didi scheme?
நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக, ‘ஆபரேஷன் பிரஹார்’ தொடங்கப்பட்ட மாநிலம் எது?
‘Operation Prahar’ was launched by which state against the threats posed by the Naxalites?
2024-25க்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, ‘தட்பவெப்பநிலை நிதி வகைபிரிப்பை’ உருவாக்குவதன் நோக்கம் என்ன?
What is the purpose of developing a ‘climate finance taxonomy’ as announced in the Union Budget for 2024-25?
‘பழுப்புநிறக்குறளிகள்’ என்றால் என்ன?
What are ‘Brown Dwarfs’?
மத்திய பட்ஜெட் 2024-25இன்படி, 2024-25 நிதியாண்டில் நடுவண் ரெயில்வே அமைச்சகம் எவ்வளவு நிதி ஒதுக்கீடு பெற்றுள்ளது?
According to the Union Budget 2024-25, how much financial allocation has the Ministry of Railways received for the fiscal year 2024-25?
மத்திய பட்ஜெட் 2024-25இன்படி, ‘கேலோ இந்தியா’ முன்னெடுப்புக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?
According to Union Budget 2024-25, how much funding has been allocated for the ‘Khelo India’ initiative?
‘ஹென்லே கடவுச்சீட்டு குறியீடு – 2024’இல் இந்தியாவின் தரநிலை என்ன?
What is the rank of India in ‘Henley Passport Index 2024’?
‘வரி நிகழ்வு’ என்றால் என்ன?
What is ‘Tax Incidence’?
இந்தியாவில், ‘கார்கில் வெற்றி நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Which day is observed as ‘Kargil Vijay Diwas’ in India?
கான் குவெஸ்ட்-2024 என்ற பன்னாட்டு கூட்டு இராணுவப்பயிற்சியின் 21ஆவது பதிப்பை நடத்துகிற நாடு எது?
Which country hosts 21st edition of the multinational joint military exercise Khaan Quest 2024?
அண்மையில், நாட்டின் 500ஆவது சமூக வானொலி நிலையம் திறக்கப்பட்ட இடம் எது?
Recently, where was the country’s 500th Community Radio Station inaugurated?
சமீபத்தில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தல்வார் வகை போர்க்கப்பலான ‘திரிபுத்’ஐ அறிமுகப்படுத்திய கப்பல்கட்டும் தளம் எது?
Recently, which shipyard has launched the first indigenously-built Talwar class frigate, ‘Triput’?
‘NPS வாத்சல்யா’ என்ற திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
What is the primary objective of the ‘NPS Vatsalya Scheme’?
2024-25 மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட, ‘திறன் கடன் திட்டத்தின்’ முதன்மை நோக்கம் என்ன?
What is the main purpose of the ‘Skill Loan Scheme’, recently mentioned in Union Budget 2024-25?
மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் 2024-25ஆம் ஆண்டிற்கான IndiaAI பணிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?
How much funding has been allocated for the IndiaAI Mission for 2024-25 by the Ministry of Electronics and IT?
அண்மையில், 14ஆவது கிழக்காசிய உச்சிமாநாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்ற இடம் எது?
Recently, where was the 14th East Asia Summit Foreign Ministers’ Meeting (EAS FMM) held?
அண்மையில், இந்தியாவின் எந்தப்பகுதியில் ‘காந்தப் புதைபடிவங்களை’ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்?
Recently, researchers have spotted ‘Magnetofossils’ in which region of India?
அண்மையில் மேம்படுத்தப்பட்ட எஃகு இறக்குமதி கண்காணிப்பு அமைப்பான SIMS 2.0ஐ அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?
Which ministry recently launched SIMS 2.0, the upgraded Steel Import Monitoring System?
அண்மையில், அணுக்கனிமங்கள் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகமானது கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் 1600 டன் லித்தியம் வளங்களைக் கண்டுபிடித்தது?
Recently, the Atomic Minerals Directorate for Exploration and Research (AMD) discovered 1600 tonnes of lithium resources in which state?
அண்மையில், “Wind Demon” என்றழைக்கப்படும், வானிலிருந்து தரையிலுள்ள இலக்கைத்தாக்கும் ஒரு புதிய ஏவுகணையை அறிமுகம் செய்துள்ள நாடு எது?
Recently, which country has unveiled the country’s new air-to-surface missile dubbed “Wind Demon”?
மத்திய பட்ஜெட் 2024-25இன்படி, இந்திய அரசின் உதவிபெறும் அயல்நாடுகளில் முதலிடம் பெற்ற நாடு எது?
Which country has emerged as the top recipient of Indian government aid to foreign countries, according to the Union Budget 2024-25?
“போஷான் பி பதாய் பி” என்ற முன்னெடுப்பின் முதன்மை நோக்கம் என்ன?
What is the main objective of the ‘Poshan Bhi Padhai Bhi’ initiative?
கீழ்க்காணும் எந்த வடகிழக்கு மாநிலத்தில், “மரவள்ளிக்கிழங்கு கிராமங்கள்” அமைந்துள்ளது?
‘Cassava villages’ are located in which Northeastern state?
SAMADHAN என்ற இணையதளத்தைத் தொடங்கிய மத்திய அமைச்சகம் எது?
SAMADHAN Portal was launched by which ministry?
அண்மையில், பழங்காலப் பொருட்களை சட்டத்துக்குப்புறம்பாகக் கடத்துவதை தடுக்கவும் ஒழிக்கவும் வகை செய்யும், ‘கலாச்சார சொத்து ஒப்பந்தத்தில்’ இந்தியாவும் கீழ்க்காணும் எந்த நாடும் கையெழுத்திட்டுள்ளன?
Recently, India signed a ‘Cultural Property Agreement’ with which country to prevent and curb the illicit trafficking of antiquities?
“இந்தியாவில் இளம்பருவத்தினரின் நல்வாழ்வில் முதலீடு செய்வதற்கான பொருளாதாரம்” என்ற தலைப்பிலான விரிவான அறிக்கையை வெளியிட்ட அமைச்சகம் எது?
Recently, which ministry has unveiled a comprehensive report titled “Economic Case for Investment in the Well-being of Adolescents in India”?
அண்மையில், கீழ்க்காணும் எந்தத் துறைமுகத்திற்காக இந்தியாவின் முதலாவது ஒருங்கிணைந்த வேளாண் ஏற்றுமதி மையம் அங்கீகரிக்கப்பட்டது?
India’s first integrated agri-export facility has recently been approved for which port?
அண்மையில், 2024-25 காலகட்டத்திற்கான ஆசிய பேரிடர் தயார்நிலை மையத்தின் தலைமைப்பொறுப்பை ஏற்ற நாடு எது?
Recently, which country has assumed the Chair of Asian Disaster Preparedness Centre (APDC) for 2024-25?
அண்மையில், பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நடைபெற்ற NITI ஆயோக்கின் இந்த ஆண்டு ஆளும் குழுக் கூட்டத்தின் கருப்பொருள் என்ன?
What is the theme of this year’s Governing Council Meeting of NITI Aayog, recently chaired by Prime Minister Narendra Modi?
GROWTH-India தொலைநோக்கியின் முதன்மை நோக்கம் என்ன?
What is the primary mission of the GROWTH-India Telescope?
அண்மையில், ஒலிம்பிக்கின் 33ஆவது பதிப்பு தொடங்கப்பட்ட இடம் எது?
Recently, where was the 33rd edition of the Olympics started?
ஒவ்வோர் ஆண்டும், ‘உலக கல்லீரல் அழற்சி நோய் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Which day is observed as ‘World Hepatitis Day’ every year?
இந்தியா, எந்த ஆண்டுக்குள் 100 மில்லியன் டன் நிலக்கரியை வாயுவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது?
Recently, India has set a target to gasify 100 million tonnes of coal by which year?
தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் மேட்டூர் அணை அமைந்துள்ளது?
Mettur Dam is located in which district of Tamil Nadu?
‘டெல் உம் அமர்’ அமைந்துள்ள பகுதி எது?
‘Tell Umm Amer’ is located in which region?
ஒவ்வோர் ஆண்டும், ‘பன்னாட்டு புலிகள் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Which day is observed as ‘International Tiger Day’ every year?
அண்மையில், பாரிஸில் நடந்த ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி யார்?
Recently, who became the first Indian woman to win an Olympic medal in shooting with a bronze at Paris?
அண்மையில், தனது முதல் மகளிர் ஆசியக்கோப்பை பட்டத்தை வென்ற நாடு எது?
Recently, which country secured their first Women’s Asia Cup title?
ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
What is the main objective of Integrated Disease Surveillance Programme (IDSP)?
இ-உபஹார் என்ற இணையதளத்தை உருவாக்கிய அமைச்சகம் எது?
E-Upahaar Portal was developed by which ministry?