Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wprus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 6114
Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 6114 May 1st Week Current Affairs 2024 Online Test in Tamil & English – Winmeen Online Courses
Would you like to submit your quiz result to the leaderboard?
Loading
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
Current
Review / Skip
Answered
Correct
Incorrect
Question 1 of 60
1. Question
அண்மையில், புவிசார் குறியீடுகொண்ட தயாரிப்புகளின் தாக்க மதிப்பீடு குறித்த ஆய்வுக்கு அனுமதியளித்துள்ள அமைப்பு எது?
Recently, which organization has sanctioned a study on the impact evaluation of Geographical Indication (GI) products?
Correct
Incorrect
Question 2 of 60
2. Question
‘K2-18B’ என்றால் என்ன?
What is ‘K2-18B’?
Correct
Incorrect
Question 3 of 60
3. Question
அண்மையில், பொது நிறுவனங்கள் துறையால், ‘நவரத்னா’ தகுதி வழங்கப்பட்ட அமைப்பு எது?
Recently, which organization has been granted ‘navratna’ status by the Department of Public Enterprises?
Correct
Incorrect
Question 4 of 60
4. Question
தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக்குழுவின் (NCAER) கூற்றுப்படி, 2024-25 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதம் என்னவாக இருக்கும்?
According to National Council of Applied Economic Research (NCAER), what is the predicted growth rate of Indian economy in 2024-25?
Correct
Incorrect
Question 5 of 60
5. Question
நிதிப்புலனாய்வுப் பிரிவு என்பது கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின்கீழ் வரும் ஒரு சிறப்பு நிறுவனமாகும்?
Financial Intelligence Unit is a specialized agency comes under which ministry?
Correct
Incorrect
Question 6 of 60
6. Question
அண்மையில், இந்திய விண்வெளி சூழ்நிலை மதிப்பீட்டு அறிக்கை (ISSAR), 2023ஐ வெளியிட்ட அமைப்பு எது?
Which organization recently released the Indian Space Situational Assessment Report (ISSAR), 2023?
Correct
Incorrect
Question 7 of 60
7. Question
அண்மையில், ‘வீடுசார்ந்த பணவீக்க எதிர்பார்ப்பு குறித்த ஆய்வு’ மற்றும் ‘நுகர்வோர் நம்பிக்கை குறித்த ஆய்வு’ ஆகியவற்றை வெளியிட்ட அமைப்பு எது?
Which organization recently launched the ‘Inflation Expectations Survey of Households’ and ‘Consumer Confidence Survey’?
Correct
Incorrect
Question 8 of 60
8. Question
முக்கியமான கனிமங்கள் பற்றிய அறிவுப் பகிரலுக்காக சக்தி நிலையான எரிசக்தி அறக்கட்டளையுடன் சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட மத்திய அமைச்சகம் எது?
Which ministry recently signed an MoU with Shakti Sustainable Energy Foundation for knowledge support on critical minerals?
Correct
Incorrect
Question 9 of 60
9. Question
அண்மையில், பாரிஸ் விளையாட்டுகளுக்கு முன்னதாக Target Olympic Podium Scheme (TOPS)இன் முதன்மை குழுவில் மீண்டும் சேர்க்கப்பட்டவர் யார்?
Recently, who has been re-inducted into the Target Olympic Podium Scheme (TOPS) core group ahead of the Paris Games?
Correct
Incorrect
Question 10 of 60
10. Question
SMART (Supersonic Missile Assisted Release of Torpedo) அமைப்பை உருவாக்கிய அமைப்பு எது?
SMART (Supersonic Missile Assisted Release of Torpedo) system is developed by which organization?
Correct
Incorrect
Question 11 of 60
11. Question
2024 – பன்னாட்டு தொழிலாளர் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
What is the theme of ‘International Labour Day 2024’?
Correct
Incorrect
Question 12 of 60
12. Question
இந்தியாவில் மிதவை சூரிய மின்னாற்றல் உற்பத்தி தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்காக, அண்மையில், நார்வே நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்திய நிறுவனம் எது?
Recently, which Indian company recently signed an MoU with Norwegian firm to implement floating solar power technology in India?
Correct
Incorrect
Question 13 of 60
13. Question
‘Peucetia chhaparajnirvin’ என்றால் என்ன?
What is ‘Peucetia chhaparajnirvin’?
Correct
Incorrect
Question 14 of 60
14. Question
2025 BWF உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பை, இந்தியா, கீழ்க்காணும் எந்த நகரத்தில் நடத்தவுள்ளது?
India will host the 2025 BWF World Junior Championships in which city?
Correct
Incorrect
Question 15 of 60
15. Question
அண்மையில், 2025-30ஆம் ஆண்டு வரை எந்நாட்டின் குடிமைப்பணியாளர்களுக்கு பயிற்சியளிக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது?
Recently, India has agreed to train the civil service personnel of which country from 2025-30?
Correct
Incorrect
Question 16 of 60
16. Question
பட்டாசித்ரா ஓவியங்களுடன் தொடர்புடைய மாநிலங்கள் எவை?
Pattachitra paintings are associated with which states?
Correct
Incorrect
Question 17 of 60
17. Question
சமீபத்தில், விவசாய வயல்களுக்கு டிஜிட்டல் முறையில் நீர் விநியோக முறையை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
Which state recently launched a digital water distribution system for agricultural fields?
Correct
Incorrect
Question 18 of 60
18. Question
அண்மையில், ‘ZiG’ என்ற புதிய நாணயத்தை அறிமுகப்படுத்திய நாடு எது?
Recently, which country has launched a new currency ‘ZiG’?
Correct
Incorrect
Question 19 of 60
19. Question
காங்கேசன்துறை துறைமுகம் அமைந்துள்ள நாடு எது?
Kankesanthurai Port is located in which country?
Correct
Incorrect
Question 20 of 60
20. Question
46ஆவது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் (ATCM 46) மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவின் 26ஆவது கூட்டத்தை (CEP 26) நடத்துகிற நாடு எது?
Which country is the host of the 46th Antarctic Treaty Consultative Meeting (ATCM 46) and the 26th Meeting of the Committee for Environmental Protection (CEP 26)?
Correct
Incorrect
Question 21 of 60
21. Question
அண்மையில், கீழ்க்காணும் எந்த நகரத்தில் ISHAN (Indian Single Sky Harmonized Air Traffic Management) திட்டம் தொடங்கப்பட்டது?
Recently, India has initiated Project ISHAN (Indian Single Sky Harmonized Air Traffic Management) in which city?
Correct
Incorrect
Question 22 of 60
22. Question
அண்மையில், அரசுகளுக்கிடையேயான எந்த அமைப்பு, முக்கியமான ஆற்றல் மாற்றம் தாதுக்கள் மீது குறிப்பாக கவனஞ்செலுத்தும் ஒரு குழுவை உருவாக்கியுள்ளது?
Recently, which intergovernmental organization has formed a panel specifically focused on critical energy transition minerals?
Correct
Incorrect
Question 23 of 60
23. Question
அண்மையில், இந்திய இராணுவமும் புனித் பாலன் குழுவும் இணைந்து இந்தியாவின் முதல் அரசியலமைப்பு பூங்காவை கீழ்க்காணும் எந்த நகரத்தில் திறக்கவுள்ளன?
Recently, the Indian Army and the Punit Balan Group collaborated to open the India’s first Constitution Park in which city?
Correct
Incorrect
Question 24 of 60
24. Question
‘அன்டரேஸ்’ என்றால் என்ன?
What is ‘Antares’?
Correct
Incorrect
Question 25 of 60
25. Question
இன்வெஸ்ட் இந்தியா அறிக்கையின்படி, இந்தியாவின் மின்னணு வணிகச் சந்தையானது எந்த ஆண்டில் $325 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
According to Invest India report, India’s e-commerce market is expected to grow to $325 billion by which year?
Correct
Incorrect
Question 26 of 60
26. Question
அண்மையில், அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தீங்குவிளைவிக்கும் கூர்மையான நூல்கள் அல்லது ‘மாஞ்சா’வை “முற்றிலும் தடைசெய்ய” அறிவுறுத்தியுள்ள அமைப்பு எது?
Recently, which organization has advised all states and UTs to “completely prohibit” all harmful sharp threads or “manjha”?
Correct
Incorrect
Question 27 of 60
27. Question
அஜ்ரக் ஜவுளி கைவினையுடன் தொடர்புடைய மாநிலம் எது?
Ajrakh textile craft is mainly associated with which state?
Correct
Incorrect
Question 28 of 60
28. Question
உலக டுனா நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Which day is celebrated as ‘World Tuna Day’ every year?
Correct
Incorrect
Question 29 of 60
29. Question
அண்மையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பான FIDEஆல் யாருக்கு கிராண்ட்மாஸ்டர் பட்டம் வழங்கப்பட்டது?
Recently, who has been awarded the title of Grandmaster by FIDE, the International Chess Federation?
Correct
Incorrect
Question 30 of 60
30. Question
அண்மையில், உலகின் மிகப்பெரிய வானூர்தி நிலையமான அல் மக்தூம் பன்னாட்டு விமான நிலையத்தை உருவாக்கவுள்ளதாக அறிவித்த நகரம் எது?
Recently, which city is constructing the world’s largest airport, Al Maktoum International Airport?
Correct
Incorrect
Question 31 of 60
31. Question
காட்டுத்தீ காரணமாக அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பீம்தால் ஏரி அமைந்துள்ள மாநிலம் எது?
Bhimtal Lake, recently seen in news due to forest fires, is located in which state?
Correct
Incorrect
Question 32 of 60
32. Question
அண்மையில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்காக ஓய்வூதியத்துறையால் தொடங்கப்பட்ட இணையதளத்தின் பெயர் என்ன?
Pension Department has recently launched an online portal for government retirees. what is the name of the portal?
Correct
Incorrect
Question 33 of 60
33. Question
அண்மையில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்காக ஓய்வூதியத்துறையால் தொடங்கப்பட்ட இணையதளத்தின் பெயர் என்ன?
Pension Department has recently launched an online portal for government retirees. what is the name of the portal?
Correct
Incorrect
Question 34 of 60
34. Question
2024 – உலக பத்திரிகை சுதந்திர நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
What is the theme of ‘World Press Freedom Day 2024’?
Correct
Incorrect
Question 35 of 60
35. Question
IQAirஇன்படி, அண்மையில் உலகளவில் மிகவும் மாசுபட்ட நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ள நகரம் எது?
According to IQAir, which city has recently been ranked as the most polluted city globally?
Correct
Incorrect
Question 36 of 60
36. Question
அண்மையில், UPIபோன்ற உடனடி கட்டணச் சேவைகளுக்காக எந்த ஆப்பிரிக்க நாட்டுடனான ஒப்பந்தத்தில் NPCI கையெழுத்திட்டது?
Recently, NPCI signed an agreement with which African country for UPI-like instant payment services?
Correct
Incorrect
Question 37 of 60
37. Question
அண்மையில், “Localizing the SDGs: Women in Local Governance in India Lead the Way” என்ற தலைப்பிலான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?
Recently, where was the event titled “Localizing the SDGs: Women in Local Governance in India Lead the Way” organized?
Correct
Incorrect
Question 38 of 60
38. Question
அண்மையில், 2024ஆம் ஆண்டுக்கான, ‘பசுமை ஆஸ்கர்’ விட்லி தங்க விருதுபெற்ற இந்தியர் யார்?
Recently, which Indian received the ‘Green Oscar’ Whitley Gold Award 2024?
Correct
Incorrect
Question 39 of 60
39. Question
அண்மையில் வெளியிடப்பட்ட OECD அறிக்கையின்படி, 2024-25 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி வீதம் என்ன?
According to recently released OECD report, what is the expected growth rate of India’s economy in 2024-25?
Correct
Incorrect
Question 40 of 60
40. Question
அண்மையில், இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள், மேகாலயா மாநிலத்தின் எந்த மலைகளில், பழங்கால புதைபடிவங்களைக் கண்டுபிடித்தனர்?
Recently, Geological Survey of India (GSI) explorers discovered ancient fossils in which hills of Meghalaya?
Correct
Incorrect
Question 41 of 60
41. Question
Batillipes chandrayaani’ என்றால் என்ன?
What is ‘Batillipes chandrayaani’?
Correct
Incorrect
Question 42 of 60
42. Question
அண்மையில், “Aging well in Asia: Asian Development Policy” என்ற அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?
Recently, which institution released the ‘Aging well in Asia: Asian Development Policy Report’?
Correct
Incorrect
Question 43 of 60
43. Question
ஸ்ரீ மாதவப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ள மாநிலம் எது?
Sri Madhava Perumal Temple is located in which state?
Correct
Incorrect
Question 44 of 60
44. Question
அண்மையில், இந்திய ரெயில்டெல் (RailTel) கழகத்திற்கும் மற்றொரு தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் என்ன?
What is the purpose of the MoU recently signed between RailTel Corporation of India and the tech firm?
Correct
Incorrect
Question 45 of 60
45. Question
தூய விளையாட்டுகள்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அண்மையில் #PlayTrue என்ற பரப்புரையை நடத்திய இந்திய அமைப்பு எது?
Which organization of India recently organized #PlayTrue Campaign to create awareness about clean sports?
Correct
Incorrect
Question 46 of 60
46. Question
இந்தியாவின் முதல் வானியல் சுற்றுலா முன்னெடுப்பான, ‘நக்ஷத்ர சபா’வைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?
Recently, which state launched the ‘Nakshatra Sabha’, India’s first astro tourism campaign?
Correct
Incorrect
Question 47 of 60
47. Question
ஆரவல்லி மலைத்தொடரில் சட்டத்துக்குப்புறம்பாக மேற்கொள்ளப்படும் சுரங்கப் பணிகளை உடனே நிறுத்துமாறு, கீழ்க்காணும் எந்த மாநிலத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது?
Which state did the Supreme Court recently order to halt illegal mining in the Aravalli range?
Correct
Incorrect
Question 48 of 60
48. Question
சக்ஷம் பள்ளத்தாக்கு என்பது கீழ்க்காணும் எந்த 2 நாடுகளுக்கு இடையேயுள்ள பிரச்சனைக்குரிய பகுதியாகும்?
Saksham Valley is a territorial dispute between which two countries?
Correct
Incorrect
Question 49 of 60
49. Question
நிலவின் இருண்ட பகுதியிலிருந்து மண்ணை எடுத்து வருவதற்காக, அண்மையில் ‘Chang’e-6’ என்ற ஆய்வுப் பணியை ஏவியுள்ள நாடு எது?
Which country recently launched the Chang’e 6 probe to bring back soil from the dark side of the moon?
Correct
Incorrect
Question 50 of 60
50. Question
எரிசக்தி மற்றும் உள்ளூர் நாணய தீர்வு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக கீழ்க்காணும் எந்த ஆப்பிரிக்க நாட்டுடன் இந்தியா ஒத்துழைத்துள்ளது?
India recently agreed to enhance cooperation in energy and local currency settlement with which African country?
Correct
Incorrect
Question 51 of 60
51. Question
பத்ரா புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?
Bhadra Tiger Reserve is located in which state?
Correct
Incorrect
Question 52 of 60
52. Question
அண்மையில், 7ஆவது இந்தியா-இந்தோனேசியா கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டம் நடைபெற்ற இடம் எது?
Recently, where was the 7th India-Indonesia Joint Defence Cooperation Committee meeting held?
Correct
Incorrect
Question 53 of 60
53. Question
2024 – உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?
What is the rank of India in the World Press Freedom Index 2024?
Correct
Incorrect
Question 54 of 60
54. Question
அண்மையில், இந்தியாவும் நெதர்லாந்தும் ஹேக்கில் எத்தனையாவது சுற்று வெளியுறவு ஆலோசனைகளை ஏற்பாடு செய்தன?
Recently, India and the Netherlands organized which round of foreign consultations in The Hague?
Correct
Incorrect
Question 55 of 60
55. Question
அண்மையில், சரக்குகள் & சேவைகள் வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
Recently, who has been appointed as President of Goods & Services Tax Appellate Tribunal (GSTAT)?
Correct
Incorrect
Question 56 of 60
56. Question
லக்ஷ்யா விமானத்தை வடிவமைத்து கட்டிய அமைப்பு எது?
Lakshya Aircraft is designed and built by which organization?
Correct
Incorrect
Question 57 of 60
57. Question
2023-24 நிதியாண்டில் இந்தியாவில் புதைபடிவ எரிபொருள் திறன் எவ்வளவு % அதிகரித்துள்ளது?
How much has the fossil fuel capacity in India increased during FY24?
Correct
Incorrect
Question 58 of 60
58. Question
அண்மையில், மத்திய ஜவுளி அமைச்சகத்தின்கீழ், கொல்கத்தாவில் அமைந்துள்ள தேசிய சணல் வாரியத்தில் இயக்குநர் மட்டத்தில் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
Recently, who has been appointed as Secretary at Director level in the National Jute Board, Kolkata, under the Ministry of Textiles?
Correct
Incorrect
Question 59 of 60
59. Question
பழியர் பழங்குடியினருடன் தொடர்புடைய மாநிலம் எது?
Paliyar Tribe is related to which state?
Correct
Incorrect
Question 60 of 60
60. Question
அண்மையில், 26ஆவது ASEAN-இந்திய மூத்த அதிகாரிகள் கூட்டம் நடைபெற்ற இடம் எது?
Recently, where was the 26th ASEAN-Indian Senior Officials’ meeting held?