wprus
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 6114woocommerce
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 61140 of 24 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 24 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
பதினோறாவது பிபனோசி எண் என்ன?
What is the eleventh Fibonacci number?
AT = 20 மற்றும் BAT = 40 எனில் CAT = ?
If At = 20, BAT = 40 then CAT will be equal to
விடுபட்ட எண்ணைக் காண்க:
Find the missing number
A ஒரு வேலையை 15 நாட்களில் செய்வார். B அதே வேலையை 20 நாட்களில் செய்வார். அவ்வேலையை A, B இருவரும் சேர்ந்து 4 நாட்கள் முடித்த பின் மீதமுள்ள வேலையின் பின்னம்.
A can do a work in 15 days and B in 20 days. If they work on it together for 4 days, then the fraction of the work that is left is:
7 செ.மீ ஆரம் கொண்ட கோள வடிவ பலூனில் காற்று செலுத்தப்படும்போது அதன் ஆரம் 14 செ.மீ ஆக அதிகரித்தால், அவ்விரு நிலைகளில் பலூனின் கன அளவுகளின் விகிதத்தைக் காண்க:
The redius of a spherical balloon increase from 7 cm to 14 cm as air is being pumped into it. Find the ration of volumes of the balloon in the two cases.
ஒரு கிராமத்தின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் 10% அதிகரிக்கிறது. அதன் இப்போதைய மக்கள் தொகை 6000 எனில் 3 ஆண்டுகளுக்கு பிறகு அக்கிராமத்தின் மக்கள் தொகை என்னவாக இருக்கும்?
The population of a village increases by 10% every year. If the present population is 6000, what will be the population of the village after 3 years?
பாட்ஷா என்பவர் ஒரு வங்கியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ₹.8, 500ஐ கடனாக பெற்றார். மூன்று ஆண்டுகள் கழித்து அவர் ₹.11, 050 செலுத்தி கடனை அடைத்தார் எனில் வட்டி வீதம்
Basha borrowed ₹.8, 500 from a bank at a particular rate of simple interest. After 3 years he paid ₹.11, 050 to settle his debt. At what rate of interest he borrowed the money?
அரவிந்த என்பவர் ₹.8, 000 யை ஆகாஷ் என்பவரிடமிருந்து ஆண்டுக்கு 7% தனிவட்டி வீதம் கடனாக பெற்றார். இரண்டு ஆண்டுகளின் முடிவில் அரவிந்த் செலுத்த வேண்டிய மொத்தத் தொகையைக் காண்க:
Arvind borrowed a sum of ₹.8, 000 from Akash at 7%. per annum. Find the amount to be paid at the end of 2 years at simple interest.
ரம்யா ஒவ்வொரு மாதமும் ₹.28, 296 சம்பாதிக்கிறார். அதனை 4 : 1 : 3 என்ற விகிதத்தில் முறையே கல்வி, சேமிப்பு மற்றும் இதர செலவுகள் செய்கிறார் எனில் அவர் சேமிக்கும் தொகை எவ்வளவு?
Ramya earned per month ₹.28, 296. She utilized her salary in the ratio 4 : 1 : 3 for education, savings and other expenses respectively. Find her savings?
மீ .பொ.வ காண்க:
6(2x2-3x-2)
8(4x2+4x+1)
12(2x2+7x+3)
Find the HCF of the following:
6(2x2-3x-2)
8(4x2+4x+1)
12(2x2+7x+3)
விடுபட்ட எண்ணைக் காண்க 6, 20, 56, 176
Find the missing number 6, 20, 56,
மேலே உள்ள தொடரில் 0 மற்றும் $ என்ற உறுப்புகளுக்கு இடையே சரியாக நடுவில் வரும் உறுப்பைக் காண்க:
4 Y 3 N C & 9 B L P * D = ↑ M @ 2 E # 7 $ V F G 5
4 Y 3 N C & 9 B L P * D = ↑ M @ 2 E # 7 $ V F G 5
In the above sequence which of the following will be exactly in the middle between 9 and $
a + 2b = 100 என வருமாறு எத்தனை இயல் எண்கள் வரிசை ஜோடி (a, b) உள்ளது.
How many ordered pairs of natural numbers (a, b) satisfy a + 2b = 100?
A என்பவர் ஒரு வேலையை 3 நாள்களிலும் B என்பவர் 6 நாள்களிலும் முடிப்பார் எனில், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த வேலையை ———— நாள்களில் முடிப்பர்
A can finish a job in 3 days whereas B finishes it in 6 days. The time taken to complete the job together is ——- days
15 ஆண்கள் ஒரு வேலையை முடிக்க 40 நாட்கள் எடுத்துக் கொள்வர். எனில், அவர்களுடன் மேலும் 15 ஆண்கள் சேர்ந்தால், அதே வேலையானது முடிய எத்தனை நாள்கள் ஆகும்?
If 15 men take 40 days to complete a work, how long will it take if 15 more men join them to complete the same work?
ஒரு முக்கோண வடிவிலான மனையின் சுற்றளவு 600 மீ. அதன் பக்கங்கள் 5 : 12 : 13 என்ற விகிதத்தில் உள்ளன எனில் அந்த மனையின் பரப்பு காண்க:
The perimeter of a triangular plot is 600 m. If the sides are in the ratio 5 : 12 : 13 then find the area of the plot.
10% ஆண்டு வட்டியில் ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் 3 ஆண்டுகளில் ———- என்ற அசலானது ₹.2, 662 ஆக அதிகரிக்கும்.
The sum which amounts to ₹.2, 662 at 10% p.a. in 3 years compounded yearly is
ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஆண்டுக்கு 6% வீதம் அதிகரிக்கிறது. 2018ஆம் ஆண்டு மக்கள் தொகை 238765 ஆக இருந்தது, 2020ஆம் ஆண்டின் மக்கள் தொகையைக் காண்க:
The population of a town is increasing at the rate of 6% p.a. It was 238765 in the year 2018. The population in the year 2020 is
A, B மற்றும் Cன் மாத ஊதிய விகிதம் 2 : 3 : 5 Cன் மாத ஊதியம் Aயின் மாத ஊதியத்தை விட ₹.1, 200 அதிகம் எனில் Bன் ஆண்டு ஊதியம் என்ன?
The monthly salary of A, B and C are in the ration 2:3:5. If C’s monthly salary is ₹.1, 200 more than that of A then find B’s annual salary.
Aன் 2/3 பங்கும் bன் 75%ம் சமம் எனில் A : B என்பது
If 2/3 A = 75% of B, then A : B is
72 மற்றும் 108 ஆகிய எண்களால் சரியாக வகுபடக்கூடிய மிகச்சிறிய 5 இலக்க எண்
What is the smallest 5 digit number that is exactly divisible by 72 and 108?
62, 78 மற்றும் 109ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும் 4ஐ மீதிகளாக கொடுக்கும் மீப்பெரு பொதுக்காரணி என்ன?
What is the greatest number that will divide 61, 78 and 109 leaving remainder 2, 3 and 4 respectively?
ஓர் எண்ணின் 60%இலிருந்து 60ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில் அந்த எண் ——– ஆகும்.
When 60 is subtracted from 60% of a number to give 60, then the number is
Aஇன் 10% என்பது Bஇன் 12% சமம் எனில் Aஇன் 15%, இன் எந்த சதவீதத்திற்கு சமம்?
If 10% of A is equal to 12% of B, then 15% of A is equal to what percent of B?