0 of 25 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 25 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
ஒரு A.P. ல் 10 மற்றும் 14வது உறுப்புகளின் விகிதம் 8 : 11 எனில் அக்கூட்டு தொடரில் 6 மற்றும் 16வது உறுப்புகளில் விகிதம்
The ratio of 10th and 14th term of an A.P. is 8 : 11 then the ratio of 6th term to 16th term is
200 இல் ½% ஐக் காண்க
Find the value of 1/2 % of 200
கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடரில் பொருந்தாத உறுப்பைக் காண்க:
1CV, 5FU, 9IT, 15LS, 17OR
Find the term which does not fit into the series below:
1CV, 5FU, 9IT, 15LS, 17OR
A இக்குப் பதில் + எனவும் B இக்குப் பதில் – எனவும் C இக்குப் பதில் X எனவும் D இக்குப் பதில் % எனவும் எடுத்துக்கொண்டால் 4B3C5A30D2 என்ற அமைப்பின் விடையைக் காண்க:
Replace the letter by symbols as + for A, – for B, x for C, + for D. find the answer for the patern 4B3C5A2OD2 by doing the given operations.
A என்பவர் தனியே ஒரு வேலையை 10 நாள்களிலும் B ஆனவர் தனியே 15 நாள்களிலும் முடிப்பர். அவர்கள் இந்த வேலையை ₹.2, 00, 000 தொகைக்கு ஒப்புக் கொண்டனர் எனில் A பெறும் தொகை —————-ஆகும்.
A alone can do a piece of work in 10 days. If B alone in 15 days. They undertook the work for ₹. 2, 00, 000. The amount that A will get it
A மற்றும் B ஒரு வேலையை 12 நாட்களில் செய்ய முடியும். B மற்றும் C 15 நாட்களிலும், C மற்றும் A 20 நாட்களிலும் செய்ய முடியுமென்றால் அவர்கள் எத்தனை நாட்களில் அதை ஒன்றாகச் செய்து முடிப்பார்கள்.
A and B can do a piece of work in 12 days; B and C in 15 days; C and A in 20 days. In how many days will finish it together.
அசல் ₹.1, 000-க்கு 10% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியைக் காண்க:
Find the compound interest on ₹.1, 000 at 10% per annum for 2 years
ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஆண்டுக்கு 6% அதிகரிக்கிறது. 2018-ஆம் ஆண்டு மக்கள் தொகை 238765-ஆக இருந்தது எனில் 2020-ஆம் ஆண்டின் மக்கள் தொகையைக் காண்க:
The population of a town is increasing at the rate of 6 % p.a. It was 238765 in the year 2018. Find the population in the year 2020.
y : 36 = 2 : x = 8 : 12 எனில் x மற்றும் y மதிப்புகளைக் காண்க:
y : 36 = 2 : x = 8 : 12. Find x, y respectively.
1/2, 2/3, ¾ என்ற விகித சமத்தில் ₹.782 ஆனது பிரிக்கப்படுகிறது எனில், முதல் பகுதியின் தொகை என்ன?
If ₹.782 be divided into three parts proportional to 1/2, 2/3 and 3/4 then the first part is
மீப்பெரு பொதுக் காரணி காண்க: x3 – x2 + x – 1, x4 – 1
Find GCD of x3 – x2 + x -1, x4 – 1
3 மற்றும் 9 ஆகிய எண்களின் மீ.சி.ம 9 எனில் அவற்றின் மீ.பெ.வ
If the LCM of 3 and 9 is 9 then H.C.F. is
எத்தனை ஆண்டுகளில் ரூ.5, 600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் ரூ.6, 720 ஆக உயரும்?
In what time will ₹.5, 600 amount to ₹.6, 720 at 6% simple interest per annum?
11 செமீ, 12 செமீ, 13 செமீ ……….. 24 செமீ பக்க அளவுகளைக் கொண்ட 14 சதுரங்களின் மொத்தப் பரப்பளவு காண்க:
Find the total area of 14 squares whose sides are 11 cm, 12 cm, 13 cm …. 24 cm.
மூன்று பகா எண்களின் கூடுதல் 80, அவற்றுள் இரு எண்களின் வேறுபாடு 4 எனில் அந்த மூன்று எண்கள்
If sum of the three prime numbers are 80 and the difference between any two numbers are 4. Find the numbers.
[p/q] 1-3x = [q/p] 1/2 எனில் X-ன் மதிப்பு காண்க:
If [p/q]1-3x = [q/p] 1/2 then find the value of x
ஒரு சதுரங்க பலகையில் எத்தனை சதுரங்கள் இருக்கும்?
How many squares are there in a standard chess board?
45 செ.மீ உயரமுள்ள ஓர் இடைக் கண்டத்தின் இரு புற ஆரங்கள் முறையே 28 செ.மீ மற்றும் 7 செ.மீ எனில், இடைக்கண்டத்தின் கன அளவைக் காண்க:
If the radii of the circular ends of a frustum which is 45 cm high are 28 cm and 7 cm. Find the volume of the frustum.
ஒரு கனசதுரர வடிவ நீர்த் தொட்டியானது 64, 000 லிட்டர் நீர் கொள்ளும் எனில் அந்த தொட்டியின் பக்கத்தின் நீளத்தை மீட்டரில் காண்க
A cubical tank can hold 64, 000 litres of water. Find the length of its side in metres.
ஒரு குறிப்பிட்ட தொகையானது 10% வட்டி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.10, 050 கிடைக்கிறது எனில் அசல் எவ்வளவு?
A principal becomes ₹.10, 050 at the rate of 10% in 5 years. Find the principal
ரூ 7, 200-க்கு ஆண்டு வட்டி 12 3/4% என்ற வீதத்தில் 9 மாதங்களுக்கான தனி வட்டி காண்க:
Calculate the simple interest on ₹.7, 200 at 12 ¾ % per annum for 9 months.
96 மற்றும் 120 ஆகிய எண்களால் சரியாக வகுபடக்கூடிய மிகச்சிறிய 5 இலக்க எண் என்ன?
What is the smallest 5 digit number that is exactly divisible by 96 and 12?
மீ.சி.ம. காண்க: : (2x2 – 3xy) 2 , (4x – 6 y) 3 , 8x3 – 27 y3
Find the L.CM. : (2x2 – 3xy) 2 , (4x – 6 y) 2 , 8x3 – 27 y3
10, 000 இன் 25% மதிப்பின் 15% என்பது ———- ஆகும்
15% of 25% of 10, 000 is
ஒருவருடைய வருமானம் 10% அதிகரித்து அதன் பின் 10% குறைந்தது. அவருடைய வருமானத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன சதவீதம்?
The income of a person is increased by 10 % and then decreased by 10%. Find the change in his income