wprus
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 61140 of 50 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 50 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
“திராவிட நாடு” எந்தக் கட்சியின் இதழாக இருந்தது?
“Dravida Nadu” was the magazine of which party?
பொருத்துக:
Match the following:
நாமக்கல் கவிஞரின் “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” பாடல் முதன்முதலில் ஒலிக்கப்பட்ட நிகழ்வு
Namakkal Kavinger’s song “Without sword without blood one war has come” was first sung during:
————— —————- ————— பசியென்னுந்
தீப்பிணிதீண்ட லரிது.
மேற்கண்ட குறள் யாரைப் பசிப்பிணி தீண்டாது என்கிறது?
“ ———- men to share his meal
The hand of hunger’s sickness sore shall never feel”.
In the above Thirukkural, whom the hunger never affects/
சங்க கால நிலங்களுடன் தொடர்புடைய தெய்வங்களை சரியாக பொருத்துக:
(a) மருதம் 1. வருணன்
(b) நெய்தல் 2. இந்திரன்
(c) பாலை 3. மாயோன்
(d) முல்லை 4. கொற்றவை
Match correctly the sangam lands with related Gods
“போர்தலை மிகுந்த ஈர்ஐம்பதின்மரொடு
துப்புத்துறை போகிய துணிவுடை ஆண்மை
அக்குரன் அனைய, கை வண்மையையே!” –
இப்பாடல் வரிகள் குறிப்பிடும் ஆய்வு கருத்து…,
“An envoy (ambassador) meet with Gowravas is fearless potentialities as already the sacrifice (vallal) Akkuran composed the history”
Identify the correct meaning for the statement from the four alternatives given below:
அரிக்கமேட்டில் புதைபொருள் ஆராய்ச்சியை மேற்கொண்டவர்
In Arikkamedu, the excavation was conducted by
ஆதாரங்களின் விளைவாக தென் இந்தியாவில் முதலாவது பயன்படுத்திய உலோகம் எது?
Name the metal used by the people of South India from the Sources
ஈ.வெ.ரா. பெரியார் சோவியத் யூனியன் சென்று வந்த பிறகு உருவாக்க தீர்மானித்த சமூக சீர்திருத்தப் பிரிவு ———– ஆகும். The social reform wing envisaged by E.V.R. periya after his visit to Soviet Union was
வர்தாம்பிகா பரிணாயம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Who was the author of Varadambika Parinayam?
“நெடுநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்துஇவ் வுலகு”
என்ற குறள் கூறும் கருத்து யாது?
“Alive was he yesterday, but not today.
It is a marvel in the world’s way”.
What is the meaning of this Thirukural?
அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந்நான்கு குணங்களும் இடைவிடாது நிற்றல் யாரது இயல்பு?
Whose quality is it to have courage, a liberal hand, wisdom and energy?
“கல்லாதவரின் கடை” என்று வள்ளுவர் யாரைக் கூறுகிறார்?
Thiruvalluvar refers to the last stage of the uneducated?
உலகம் உருண்டை வடிவமானது எனக்கூறிய முதல் தமிழ்நூல் எது?
Identify the first Tamil Text which states that the globe is spherical in shape?
வரலாற்றுச் செய்திகள் மிகுதியாகக் கொண்ட எட்டுத்தொகை நூல் எது?
Which of the Ettuthogai book contains ample historical incidents?
பின்வரும் எட்டுத்தொகை நூல்களுள் அதிகமான பாடல்களைக் கொண்ட நூல் எது?
Which one of the following Ettuthokai books consists of more number of songs?
——–, ———-, ———–, இவை மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
மேற்காணும் திருக்குறளில் எம்மூன்றும் கெட நோய் கெடும் என்கிறார் வள்ளுவர்?
———— and ———— and ———– error’s triple tyranny is oer. Their very names for aye extinct, then pain shall be no more.
In this Thirukkural what three things that far away from human being?
“சூல்” நாவலின் மையக் கதை எது?
Which is the central theme of the Novel “Sool”?
ஒருதனியான, சுதந்திரமாக செயல்படும் திராவிட நாட்டை ஏற்படுத்துவதற்காக பெரியார் திராவிட நாடு மாநாட்டினை ———–ல் கூட்டினார்.
In ———- periyar organised the Dravida Nadu conference for the advocacy of a separate independent Dravida Nadu.
“தமிழ் நாட்டின் திலகர்”என்று அழைக்கப்படுபவர் யார்?
Who was called as “Tilak of Tamilnadu?”
“… துணிக கருமம் துணிந்த பின்”
———– என்ப திழுக்கு
எவ்வாறு ஒரு செயலில் ஈடுபட வேண்டும் எனத் திருவள்ளுவர் மேற்கூறிய குறளில் அறிவுறுத்துகிறார்.
“Dare to do a thing …”
———– it is shameful to say
As per above Thirukkural how should we enter an action?
“புல்லின் நுனியில் பனித்துளி”என்ற ஹைக்கூ கவிதை நூலின் ஆசிரியர் யார்?
Who is the author of the haiku poem “Pullin nuniyil panithuli”? “There are dews at the tip of the grass”
தமிழ்த் தாய் வாழ்த்தாக இசைக்கப் பெறும் “நீராருங் கடலுடுத்த”என்ற தமிழ்த் தெய்வ வணக்கப் பாடல் இடம் பெற்றுள்ள கவிதை நாடக நூலின் பெயர் என்ன?
What is the name of the poetic play which contains Neerarung Kadaluduth……the “Tamizh Thaai Vaazhthu?”
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்”
– தொடர் இடம் பெற்ற நூல் எது?
To come with gold and depart with curry
In which book does the above lines find a place?
சங்ககால சேரர்களின் தலைநகரம்
The capital city of Sangam Cheras was
சரியான விடையை தேர்ந்தெடு:
மங்கல்பாண்டே இந்திய போர் வீரர்களை அழைத்து ஆங்கிலேயர்களை பழி வாங்க பகிரங்மாக கூறிய நாள்.
Choose the right answer:
Mangal Pandey openly called the Indian soldiers to take revenge against the British on
பொருத்துக:
Match the following:
குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
Kulakalvi Thittam was introduced by
“இந்தியாவிற்கு தேவை பூர்ண சுதந்திரம் மற்றும் வேலை வாய்ப்புகள் ஆனால் உயரிய பதவிகள் அல்ல” எனக் கூறியவர்
“India wants only Purna Swaraj and not higher powers and more employments” – Quote was given by
“—————” செறுநர் செருக்கு அறுக்கும்
எஃகு அதனின் கூரியது இல்”
– என வள்ளுவர் குறிப்பிடுவது?
. “……..” Foeman’s insolence o’er grown
To lop away no keener steel is known
“…..” what does Thiruvalluvar mean?
அரம்போலும் கூர்மை யாரேனும் மரம்போல்வர் யார்?
Though sharp their wit as file, as blocks they must remain,
In the above Thirukkural whom does Thiruvalluvar refer to as sharp and their wit is file?”
கரிகாற் சோழனின் இயற்பெயர்
The original name of Karikal chola
“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்று பாடியவர் யார்?
“Namaarkkum Kudiyallam Namanai Anjam”
– Identify the poet who had composed the poem.
(I am not a slave for anybody. I am not afraid to Yama Dharman)
“நீ கண்டனையோ? கண்டார் கேட்டனையோ?” இப்பாடல் வரி யார் யாரிடம் வினவியது?
“Nee Kandanaiyo? Kandaar Ketanaiyo?”
– who spoke these words and to whom?
(Did you witness? or did you hear from any witness?)
எந்த நூல் காவிரி பூம்பட்டினம் கி.பி.2-ம் நூற்றாண்டில் கடலால் முழ்கடிக்கப்பட்டது என குறிப்பிடுகிறது?
Kaviripoom pattinam was engulfed by the sea during 2nd century A.D. was mentioned in which book?
மறுமலர்ச்சி இயக்கம் எதனை முன் நடத்துகிறது?
Revolutionary movements are mainly based on
1930 ஏப்ரல் 13ல் மெட்ராஸில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரக தலைவர்
Mention the leader of Madras Salt Satyagraha held in 1930, April 13
சரியான விடையை பொருத்துக.
Match the following:
“இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு” – இந்த திருக்குறளில், “இருபுனல்” என்பது யாது?
What does the word “Irupunal” Mean in this Thirukkural?
“IrupunaluVaaindha malaiyumVarupunalum
Vallaranum Naatirkku Urppu”
(The constituents of a kingdom are the two waters well situated hills and an undestructible fort)
தமிழ்நாட்டின் வால்டர் ஸ்கார்டு என்று கல்கி போற்றப்படக்காரணம்?
Why is Kalki praised as Walter Scott of Tamil Nadu?
பிரபந்த மாலை என்றழைக்கப்படும் திருமுறை
Identify the Thirumurai which is called as “Prapantha Maalai”
செம்புலப் பெயல் நீர்போல ———— நெஞ்சம் தாம் கலந்தனவே
Rainfall on red soil takes its colour which is inseparable so as the two who ——— with.
கீழ்காணும் கல்வெட்டுகளில் தமிழக அரசர்களின் கூட்டணி பற்றி குறிப்பிடுவது எது?
Which of the following inscriptions mentions the confederacy of Tamil powers?
கீழ்வருவனவற்றுள் ஈ.வெ.ரா. பெரியாரை பற்றி எவை உண்மையான கூற்று?
அ. காதிவஸ்திராலயத்தை தோற்றுவிக்க காரணமானவர் ஈ.வெ.ரா.பெரியார்
ஆ. நூற்பாலை சங்கத்தலைவராக பணியாற்றியவர் ஈ.வெ.ரா.பெரியார்
இ. மாவட்ட குழுவில் உறுப்பினராக இருந்தார்
ஈ. ஈரோடு முனிசிபல் கவுன்சில் தலைவராக இருந்தார்
Which of the following statements is/are correct with regard to EVR Periyar?
“கொடுமுடி கோகிலம்” என்ற பட்டத்தை கே.பி.சுந்தராம்பாளுக்கு வழங்கியவர்.
The title “Kodumudi Kokilam” was conferred on K.P.Sundarambal by
“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது ———–“
– சிறப்பென்னும் செம்பொருளைக் காண உறுதுணையாவது?
What helps to find the truth of things in
“When folly, cause of births, departs;
and soul can view
The truth of things, man’s dignity.’ tis ————– true.
Pirapennum pethamai Neenga Sirapennum
Semborul Kanba —————
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்
-இக்குறள் வழி திருவள்ளுவர் கூறும் அறிவுரை யாது?
“Too great a load of even peacock feathers will break
The axle of the Cart”
What advice does Thiruvalluvar give through the above Kural?
மன உடன்பாடு இல்லாதவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை எதனோடு தங்கியிருந்து வருந்துவதற்கு ஒப்பாகும்?
The Domestic life with unwilling people is compared to living with what?
“யாழுளே பிறப்பினும், யாழ்க்கு, அவைதாம் என் செய்யும்
சூழுங்கால், நும்மகள், நுமக்கும் ஆங்கு அனையனே!
– என்ற கலித்தொகைப் பாடல் உணர்த்தும் கருத்து என்ன?
What is the message in this Kalithogai Verse?
“Yazhuley Pirappinum, Yazhkku Avaitham En Seiyum
Soolungal, Nummagal Numakku Aangu Aniyale!”
(Music is born in Veena but Veena does not own it. Just like that, your daughter doesn’t belong to you)
1907 காங்கிரசின் பிளவிற்கு பிறகு உருவான புதிய தேசிய கட்சிக்கான சென்னை மாகாணத்தின் செயலர் யார்?
Who was the Secretary of New National Party of Madras Presidency after the split of congress in 1907?