wprus
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 6114woocommerce
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 61140 of 50 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 50 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
தாழ்த்தப்பட்ட மற்றும் சாதிய இந்துக்கள் மத்தியிலே சமூக சமத்துவத்தை போதிக்க யாரால் “சமாஜ் சமதா சங்கம்” தொடங்கப்பட்டது?
Who started the “Samaj Samata Sangha” to probagate the gospel of social equality among untouchables and caste hindus?
பொருந்தாததைக் கண்டுபிடி.
Find the odd one out.
கீழ்கண்ட வாக்கியங்களில் சங்க மருவிய காலத்தின் சரியான கூற்று எது?
Which of the following statements are true about the post sangam age?
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக.
Arrange the following events in the Chronological order:
2.Death of Kuyili.
3.Death of Kattabomman.
4.Death of Maruthu Brothers.
கீழ்க்கண்டவற்றுள் தந்தை பெரியாரின் செய்தத்தாள்களையும், இதழ்களையும் கால முறைப்படி வரிசைப்படுத்துக.
Arrange the following Newspaper’s and Journals of Thanthai Periyar in Chronological order.
கூற்று: இந்திய பாரம்பரியம் என்பது விருந்தோம்பல், ஈகை, நட்பு, அன்பு, பெற்றோரையும் மற்றும் பெரியவர்களையும் மதித்தல் மற்றும் சகிப்புத் தன்மையை வலியுறுத்துவதாகும்.
காரணம்: மேற்கூறிய பண்புகள் வேற்றுமைகளை மறந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ உதவுகின்றன.
Assertion (A) : The Indian heritage advocates hospitality, charity, friendship, love, respect for parents and elders and tolerance.
Reason (R): All these help the people to live in unity.
“தந்தை மகற்காற்றும் நன்றி”
என்னும் திருக்குறளின் படி தந்தை மகனுக்குச் செய்யும் நன்றி எது?
Under the duties of the father; what is the duty of the father to his son – as found in the Kural.
“Thanthai magarkaatrum nandri”-?
இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் முதல் ஆய்வாளர்
The first surveyor of the Archaeological Survey of India (ASI) was
“இழுக்கா இயன்றது அறம்” – எவை?
True righteous/virtuous life consists in the avoidance of four things, what are they?
சரியான இணைகளைத் தேர்வு செய்க
3 குயிலி – புலித்தேவர்
Choose the correct pairs:
ஒருவனுடைய செல்வம் சமுதாயத்திற்குப் பயன்படுவதை வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்?
How does Valluvar compare the wealth of a wise man?
தமிழ்நாட்டின் முதலாவது பல்முனையம் சரக்குப் போக்குவரத்துப் பூங்காவில் ——– அமைப்பிற்குத் தொடர்பு இல்லை.
—————- is not a part of the Tamilnadu’s First Multi-Modal Logistics Park
பொருத்துக.
(a) சிவசுப்ரமணியனார் 1. கயத்தாறு கோட்டை
(b) கட்டபொம்மன் 2. சங்ககிரி கோட்டை
(c) மருது சகோதரர்கள் 3. நாகலாபுரம்
(d) தீரன் சின்னமலை 4. திருப்பத்தூர் கோட்டை
Match the following:
(b) Kattabomman 2. Sangagiri Fort
(c) Marudhu Brothers 3. Nagalapuram
(d) Dheeran Chinnamalai 4. Thirupathur Fort
சரியான கூற்றுக்களைக் கண்டறிக.
Choose the correct statements:
சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.
Choose the correct statement:
பின்வரும் பத்தியைப் படித்து பின்வரும் வினாவிற்கு பதிலளிக்கவும். இந்த பகுதிக்கான உங்கள் பதில் பத்தியின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.
பத்தி.
சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தின் உருவாக்கம் சுதந்திர இயக்கத்தின் வரலாற்றில் ஒரு அற்புதமான வளர்ச்சியைக் குறித்தது. தமிழர்களின் கப்பல் கட்டும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ஆர்வத்தில் மக்களுக்குக் கப்பல் கட்டுவதில் நடைமுறைப் பயிற்சி அளிக்கவும். கடல் போக்குவரத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்திற்கு சவால் விடுவதில் உறுதியாகவும் வ. உ. சிதமப்பரம் 1906இல் ஷியாலியில் ஒரு நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்குவதற்கான தனது முடிவை அறிவித்தார்.
பின்வருவனவற்றில் எது பத்தியில் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது?
Read the following passage and answer the item that follow. Your answer to this item should be based on the passage only.
Passage.
The creation of the Swadeshi Stem Navigation Company marked a spectacular development in the history of the freedom movement. Eager to revive the naval tradition of the Tamils to provide practical training in ship building to the people and determined to challenge the British Monopoly of maritime traffic, V.O.Chidambaram announced his decision in 1906 at Shiyali to create a Navigation Company.
Which one of the following is best implied in the passage?
கீழ்க்கண்ட மொழிகளை செம்மொழி தகுதிப்பெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
Arrange the following languages in the chronological order with regard to their year of being granted the classical language status.
அகழ்வாராய்ச்சி இடங்களை அதன் மாவட்டத்துடன் பொருத்துக.
அகழ்வாராய்ச்சி இடங்கள் மாவட்டம்
Match the place of excavation with the district it is located:
Place of excavation District
சென்னை மாகாணத்தின் நீதிக்கட்சியிலிருந்து முதல் அமைச்சராக இருந்தவர்
The first Chief Minister of Madras Presidency from Justice Party was
கீழ்வருவனவற்றுள் மாறுபாடான ஒன்றை கண்டுபிடி:
Find the odd one from the following options
“அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல” – இவ்வுவமை உணர்த்தும் பொருள்
What does this simile mean
Agalvarai thangum Nilam pol……….
(As earth bears up the men…)
தமிழின் முதல் சென்ரியூ தொகுப்பான “ஒரு வண்டி சென்ரியூ” என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Identify the author of “Our Vandi centriyu” – Which is the first and foremost centriyu collection in Tamil?
“கிழக்கின் டிராய்” என அழைக்கப்படுவது
It is called as “Tray of the East”
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
– அடுத்த வரிகள்
To help means to serve the needy
To protect means to live with loved ones
Identify the next line
பின்வரும் நூல்களில் பதினெண் மேற்கணக்கு வகையைச் சேர்ந்தது எது?
Which of the following books belongs to the “Padhinen Melkanakku”?
சங்க காலத்தின் சமுதாயத்தில் நிலவி வந்த உடன்கட்டை ஏறும் வழக்கத்தை எடுத்துக் கூறுவது
In Sangam Society, the custom of sati was mentioned by
பட்டுகேஸ்வர தத் மற்றும் ———— மத்திய சட்டசபை மேல் 8 ஏப்ரல் 1929 அன்று குண்டு எறிந்தார்கள்.
Batukeshwar Datt and ————– threw bomb in the Central Assembly on 8th April 1929.
சாண்டர்ஸ் படுகொலை வழக்கில், 23 மார்ச் 1931 லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டவர்கள்
In Saunders Murder case ———— were executed in the Lahore Jail on 23 March 1931
மருது பாண்டியனின் தலைமையிடம் எது?
The headquarters of Maruthu Pandiyar
வேலூர் கலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இராணுவ தளபதி யார்?
The Military General, who suppressed the Vellore Mutiny was
சிறுகதை ஆசிரியர்களை அவர்கள் எழுதிய சிறுகதைகளோடு தொடர்புபடுத்துக
ஆசிரியர் சிறுகதை
Match the authors with their short stories
Author Short Story
“பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என இறைவன் (சிவன்) யாரிடம் உரைத்தார்?
“Paavai Paadiya Vaayaal Kovai Padung?”
“The mouth which sang paavai will have to sing Kovai”
Whom did God Siva address this to?
“லிரிக்” பாடல்கள் என்று எவ்வகைப் பாடல்களைக் குறிப்பிடுகின்றோம்?
What do you mean by “Lyric Poetry?”
மேற்கூறிய கூற்றுக்கள் யாரை விவரிக்கிறது?
iii. He became the Chief Minister of Madras Presidency in 1937.
Who is described in the above statements?
பின்வரும் கூற்றுக்களில் சுய-மரியாதை இயக்கத்தைப் பற்றி சரியானது எது?
Which among the following statements is true with Self- Respect movement?
சி. ராஜகோபாலாச்சாரி 1930 ஏப்ரல் 13 அன்று உப்பு சட்டத்தை மீறுவதற்காக 98 சத்தியாகிரகிகளின் 150 மைல் அணி வகுப்பை ———— முதல் வேதாரண்யம் வரை நடத்தினார்.
C. Rajagopalachari had a 150-mile March of 98 Satyagrahis from To Vadaranyam on 13 April 1930 to break the salt law
அண்ணாதுரை செயல்படுத்த ஆர்வமாக இருந்த முதல் யோசனை, ஒரு ரூபாய்க்கு மூன்று கிலோ ——— வழங்குவது
One of the first ideas that Annadurai was keen to implement was that of supplying three kilograms of ———- for a rupee.
——– ஆண்டு அம்பேத்கர் தீண்டத்தகாதவர்களின் தார்மீக மற்றும் பொருள் முன்னேற்றத்திற்காக பம்பாயில் “பஹிஷ்கிருத் ஹித்கரனி சபா” என்ற அமைப்பைத் தொடங்கினார்.
In ———– , Ambedkar started an organisation in Bombay called “Bahishkrit Hitkarni Sabha” for the moral and material progress of the untouchables.
ஆர்யா மகிளா சபாவை ஸ்தாபிப்பதில் அதிக உதவி செய்த திறமையான மராட்டிய பெண்.
The talented Maratha lady who gave much help in founding “Arya Mahila Samaj” was
பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி/நிகழ்வு வகையின்படி ஒழுங்கமைக்கவும்.
(அ) தானாபூரில் கிளர்ச்சி
(ஆ) மீரட்டில் கிளர்ச்சி
(இ) ஜான்சியின் ராணி லட்சுமிபாய் மரணம்
(ஈ) மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்டார்
Arrange the following events in chronological order/event type:
இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்ற போது தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் பெயரை குறிப்பிடுக:
Name the Chief Minister of Tamilnadu during the Second World Tamil Conference held in Chennai
“என்று தணியும் இந்த சுதந்திர தாகம்”
என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற தீர்ப்பு எது?
The song with the verse as “When will our thirst for freedom end” was mentioned in the judgement of
இயற்கைப் பொருள்கள் இயங்கிக் கொண்டிருப்பது போலவே மனித வரலாறு இயங்கிக் கொண்டிருக்கிறது எனக் கூறும் வாதம்.
Identify the argument that believes in the following statement.
“just as nature moves human history is in motion”
“தாளாண்மை இல்லாதவன்” என்று திருவள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?
Whom does Thiruvalluvar refer to as “Thaalanmai Illathavan?”
பசுவய்யா என்ற பெயர் கொண்ட நான்கு இலக்கியப் படைப்பாளிகளில் யார்?
Whose nickname was “Pasuvayya” among all the four great (novelist) Literary Creators?
தமிழ் நாடகத்தின் தலையாசிரியர் எனப் போற்றப்படுபவர் யார்?
Who is considered the head of the tamil dreamtists?
‘Houangtche” குறிக்கும் இடம்
“Houangtche” refers the place.
காசிக் காண்டம் என்னும் நூலை இயற்றியவர்?
Who is the author of the book “Kaasi Kaandam”?
பட்டாலே சூழ்ந்தாலும் மூவுலகும் பரிமளிக்கும் பரிந்து அவ்வேட்டைத்
தொட்டாலும் கைமணக்கும் சொன்னாலும் வாய் மணக்கும்
– எது?
What is referred to in the following lines?
Wrapped in silk, glorified by the three lokas that text if touched hands will smell perfume and mouth will smell sweet when spoken about
“சங்கப் பாடல்களைத் தரத்தில் மிஞ்சியவை உலக இலக்கியத்தில் இல்லை என்று கூறிய கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்க கழகப் பேராசிரியர்
Who was the Cambridge University professor who said there is nothing in World Literature that can go beyond the standard of Sangam Literature?