0 of 50 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 50 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
அம்ரிதா பாஜார் பத்திரிக்கை ————– ஆண்டு ஆங்கில பத்திரிக்கையானது
Amrita Bazar became an English language news paper in the year
1937-ம் ஆண்டு தேர்தலில் முஸ்லீம் லீக் பெற்ற முஸ்லீம் வாக்குகளின் மொத்த வாக்கு சதவீதம்
In the 1937 election, Muslim league secured ———– percentage of the total Muslim Votes.
சுபாஷ் சந்திர போஸ் இருமுறை இந்திய தேசிய காங்கிரசுக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுகள்
In which two years Subash Chandra Bose was elected as the president of the Indian National Congress
இந்திய தேசிய காங்கிரஸின் ஆரம்ப காலத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?
Which of the following statements about the early years of the Indian National Congress in NOT TRUE?
ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த ஆண்டு
Jallianwala Bagh Massacre took place on
18-23 பிப்ரவரி 1946-ல் வேந்திய இந்திய கடற்படை கலகம் நடத்தப்பட்ட இடம்
The Royal Indian Navy Mutiny brokeout on 18-23 February 1946 at
‘A Hilal’ என்ற வாராந்திர உருது பத்திரிக்கையை தொடங்கியவர் யார்?
“Al Hilal” a weekly Urdu Journal was started by
கதர் கட்சியை லாலா ஹர் தயால் 1913-ல் எந்த நாட்டில் தொடங்கி வைத்தார்?
The Ghadar party was formed by Lala har Dayal in the year 1913 in
தேசிய ஒற்றுமைக்காக காங்கிரஸ் கட்சி அளித்த நிதி உதவியின் பேரில் குருகுல ஆசிரமம் செயல்பட்ட இடம்
Gurukula Ashram was run with the funds contributed by the congress party for promoting national unity at
கீழ்கண்டவர்களில் திண்டுக்கல் கூட்டமைப்பை சாராதவர் யார்?
1.கோபால் நாயக்கர்.
2.மணப்பாறை லட்சுமி நாயக்கர்.
3.தனி எதுல் நாயக்கர்.
4.சிங்கம் செட்டி
Which on of the following leader not related to Dindugal League?
இந்திய மறுமலர்ச்சியின் தந்தை யார்?
Who is the Father of Indian Renaissance?
அபிநவ பாரத சங்கம் தோற்றுவித்தவர் யார்?
The founder of the Abhinav Bharat Society
வங்காளத்தில் முதல் முஸ்லீம் இயக்கமான, முகமதிய இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
The Mohammedan Association, the first Muslim organization in Bengal was established in the year
“நான் ஏன் நாத்திகவாதி”என்னும் கட்டுரையை எழுதியவர் யார்?
The article “why I am an Atheist” written by
“பதினெட்டு ஐம்பத்தி ஏழு”என்ற புத்தகத்தை எழுதியவர்
A book “Eighteen Fifty Seven” was written by
இந்திய எழுச்சியின் தந்தை எனக் கருதப்பட்டவர் யார்?
Who among the following was considered as the “Father of Indian Uprising?”
1895ஆம் ஆண்டு சிவாஜி இயக்கத்தை தொடங்கியவர்
In 1895, Shivaji Movement was started by
ஹேம் சந்திரகாரின் பிரகடனம் ————– கிளர்ச்சிச்கு வழி வகுத்தது.
Hem Chandra Kar’s proclamation led to the outbreak of ——– revolt.
பின்வரும் நிகழ்வுகளை காலமுறைப்படி பட்டியலிடுக:
அ. சுதேசி இயக்கம்
ஆ. தன்னாட்சி இயக்கம்
இ. ஒத்துழையாமை இயக்கம்
ஈ. சட்ட மறுப்பு இயக்கம்
Arrange the following events in chronological order:
அலன் ஆக்டேவியன் ஹியூம் பற்றிய கூற்றுகளில் எது உண்மை?
அ. இந்திய தேசிய காங்கிரஸின் தந்தை
ஆ. ஒரு சிறந்த பொருளாதார நிபுணர்
இ. 1893 இல் லாகூர் அமர்வின் தலைவர்
Which of the following statements are true about Alan Octvian Hume?
தேவதாசி பற்றி நாவல் எழுதியது யார்?
Who wrote Novel about Devadashi?
சரியான விடையை தேர்ந்தெடுக:
அ. இந்திய லீக் ஆரம்பிக்கப்பட்ட வருடம் 1843
ஆ. ஆங்கில இந்திய சங்கம் வங்காளத்தில் 1875 ஆரம்பிக்கப்பட்டது
இ. இந்திய சங்கம் 1876 ஆரம்பிக்கப்பட்டது
ஈ. பூனா சார்வஜனச் சபா 1878 ல் அமைக்கப்பட்டது
Choose the right answer:
இந்துகளும் மற்றும் முஸ்லீம்களும் இந்திய மணப் பெண்ணின் அழகான இரண்டு கண்கள் என்று வருணித்தவர்
The hindus and muslims as “Two eyes of a beautiful bride of India” was described by
கீழ்க்காணும் சொற்பொழிவுகளில் காந்தியடிகளின் முதல் அரசியல் உரை என புகழ்பெற்றது எது?
In which among the following is considered as the First Speech Politcal Speech of Gandhiji?
1939-ம் ஆண்டு தேர்தலில் சுபாஷ் சந்திர போஸ் எந்த வேட்பாளரை தோற்கடித்து காங்கிரசின் தலைவரானார்?
Which candidate was defeated by Subhas Chandra Bose to become the President of the Congress in 1939 Election?
சத்யேந்திரநாதத் தாகூர், இந்திய குடிமைப் பணி தேர்வு எழுதி வெற்றி பெற்ற முதல் இந்தியர் ஆவர். இந்த தேர்வு எழுதிய ஆண்டு
Satyendranath Tagore was the First Indian who was successful in India Civil Service examnination in the year
சுய மரியாதை இயக்கத்தின் எழுச்சியிலும், வளர்ச்சியிலும் இரண்டு கட்டம் உண்டு. இவற்றில் எது சரியானவை?
அ. பகுத்தறிவுவாதம்
ஆ. நாத்திகம்
In the rise and growth of the self-respect movement, there are two phases. Which is the correct statement?
i. Rationalism ii.Atheism
கீழ்க்கண்டவற்றில் திருச்சி பிரகடனம் பற்றி தவறான கூற்று எது?
அ. இப்பிரகடனம் மருதுபாண்டியார்களால் வெளியிடப்பட்டது
ஆ இப்பிரகடனம் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது
இ. பிரகடனம் தேசிய சிந்தனையை வெளிப்படுத்துவதாக அமையவில்லை
ஈ, ஆற்காடு நவாப் மற்றும் முகமது அலியின் அரசியல் நடவடிக்கைகளை இப்பிரகடனம் கண்டித்தது.
Which one of the statement is not correct regarding the Trichy Proclamation
மூன்றாவது இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு ————- தலைமையில் நடைபெற்றது
The third session of the Inidan National Congress was presided by
இந்தியாவின் தேசிய பாடல் “வந்தே மாதரம்” பங்கிம் சந்திராவின் மிகவும் பிரபலமான நாவல் ————ன் ஒரு பகுதியாகும்.
The National song of India “Vande Mataram” was a part of Bankimchandra’s most famous Novel
”சுயராஜ்யத்தில் எனக்கு என்ன பங்கு இருக்கிறது என்று சொல்லுங்கள்” – இது யாருடைய வார்த்தைகள்?
Who remarked these words “Tell me what share I am to have in the swaraj”?
பாரத் மாதா பத்திரிக்கையின் ஆசிரியர்
———— was the editor of the Journal Bharat Mata
“பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும், இந்தியாவின் வறுமையும்” என்ற நூலை எழுதியவர்
The book “Poverty and Un-British rule in India” was written by
கொடுக்கப்பட்ட நிகழ்வுகளை வரிசைப்படுத்துக:
Arrange the following events in chronological order
சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்தவர்
Samarasa Suddha Sanmarga Sangam was established by
கீழ்கண்ட கூற்றுகளில் தீரன் சின்ன மலையை பற்றி தவறான கூற்று எது?
Which one of the statements is/are incorrect regarding Deeran Chinnamalai?
ஹரிஹரர் மற்றும் புக்கர் எந்த காகதீய வாராங்கள் ஆட்சியாளரிடம் சேவை செய்தனர்.
Harihara and Bukka served under the Kaktiya ruler of Warangal was
“சம்பத் கௌமுதி” என்ற பத்திரிக்கை யாரோடு தொடர்புடையது
Name the person who was associated with the News paper “Sambadh Kaumudi”
பின்வருவனவற்றில் கோபால கிருஷ்ண கோகலேவுடன் தொடர்பு இல்லாதது எது?
Which of the following is not associated with Gopal Krishna Gokhale?
1937-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தனது “தனது ஹரிஜன்” என்ற பத்திரிக்கையில் தொடர் கட்டுரைகளை வெளியிட்டு, வரதா திட்டம் என்று அழைக்கப்படும் ———- கல்வித்திட்டத்தை முன்மொழந்தார்.
In 1937 Mahatma Gandhi published a series of articles in his paper. The Harijan and proposed a scheme of education called ————, better known as the Wardha scheme.
பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாள்
Bhagat Singh, Raj Guru, Sukh Dev were hanged on
கூற்று (A): 1929 இன் பிற்பகுதியில் உருவான உலகளாவிய மந்தநிலை இந்தியாவையும் பாதித்தது.
காரணம் (R): குறிப்பாக விவசாயப் பொருட்களின் விலைகளில் மிகக் கடுமையான வீழ்ச்சி மற்றும் ஒட்டுமொத்த ஏற்றுமதி சார்ந்த காலனித்துவப் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடியைக் கொண்டு வந்தது.
Assertion (A): The World-Wide Depression which set in late 1929 affected India.
Reason (R): A very sharp fall in prices, particularly of agricultural commodities and by bringing about a major crisis in the entire export-oriented colonial economy.
பொருத்துக:
Match the following:
நாமக்கல் கவிஞரின் “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” பாடல் முதன்முதலில் ஒலிக்கப்பட்ட நிகழ்வு
Namakkal Kavinger’s song “Without sword without blood one war has come” was first sung during:
ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதன் முதலில் எழுந்த சன்நியாசி அன்டோலன் கிளர்ச்சி தோன்றிய இடம்
The Sanyasi Andolan was the earliest uprising against British rule. It broke out in
பட்டியல் I-ம் (அரசியல் கட்சி) பட்டியல் II (தலைவர்) உடன் ஒப்பிட்டு, சரியான விடையை தேர்வு செய்யவும்.
பட்டியல் I (கட்சி) பட்டியல் II (தலைவர் உறுப்பினர்)
Match List I (Party) with List II (Associate/Founder) and choose the correct answer from the codes given below:
List I (Party) List II (Founder/Associated with)
பொருத்துக:
Match:
1887-ல் தேவ சமாஜத்தை தோற்றுவித்தவர்
The founder of Deva Samaj in 1887 was
எந்த காங்கிரஸ் மாநாட்டில் வகுப்பு வாத பிரதிநிதித்துவம் தவறு என்ற மசோதாவை முகமது அலி ஜின்னா கொண்டு வந்தார்?
In which congress session did Mohammad Ali Jinnah moved a resolution condemning the system of communal representation?
அனைத்திந்தியப் பட்டியல் இனத்தினரின் கூட்டமைப்பினை நிறுவியவர் யார்?
Who was the founder of “All India Scheduled Castes Federation”?