wprus
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 6114woocommerce
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 61140 of 50 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 50 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
கீழ்க்கண்டவர்களில் யாரை பாலகங்காதர திலகர் “மோட்ச குரு”வாக கருதினார்?
Who among the following was regarded as “Moksha Guru” by Bal Gangadar Tilak?
காலமுறைப்படி வரிசைப்படுத்துக:
அ. சாட்லர் குழு
ஆ. ரெலிக் குழு
இ. பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு
ஈ. இராதாகிருஷ்ணன் குழு
Arrange Chronologically
கீழ்க்கண்ட இணைகளைக் கவனி:
அ. கோபால கிருஷ்ண கோகலே – ஜி.ஏ.நடேசன்
ஆ. விஜய ராகவாச்சாரியார் -லாலா லஜ்பத் ராய்
இ. வ.உ.சிதம்பரம் – சுப்ரமணிய சிவா
ஈ. டி.ரங்காச்சாரியார் – வி.எஸ்.சீனிவாசன் சாஸ்திரி
மேற்கண்ட இணையில் எது தவறானது?
Consider the following pairs:
Which of the pair/pairs given above is/are incorrect?
சரியான விடையை தேர்ந்தெடு:
மங்கல்பாண்டே இந்திய போர் வீரர்களை அழைத்து ஆங்கிலேயர்களை பழி வாங்க பகிரங்மாக கூறிய நாள்.
Choose the right answer:
Mangal Pandey openly called the Indian soldiers to take revenge against the British on
விவசாயிகளுக்கு எங்கு வரி இல்லா பிரச்சாரத்தை ஏற்பாடு செய்ய சர்தார் படேலிடம் இருந்து காந்தி உதவி பெற்றார்.
Gandhi got help from Sardar Patel to organise the no-tax campaign for the peasants at
“இந்தியாவிற்கு தேவை பூர்ண சுதந்திரம் மற்றும் வேலை வாய்ப்புகள் ஆனால் உயரிய பதவிகள் அல்ல” எனக் கூறியவர்
“India wants only Purna Swaraj and not higher powers and more employments” – Quote was given by
இந்திய பெண்கள் சங்கத்தின் செய்தித்தாளின் பெயர்
Name the women’s Indian Associations’s newspaper.
பிரம்ம சமாஜத்தைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?
Which of the following statements about Brahmo Samaj is Not True?
சட்ட மறுப்பு இயக்கத்தின் போது “குதாய் கித்மத்கார்” என்னும் இயக்கத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
Who among the following led the Khudai Khidmatgars in the Civil Disobedience Movement?
கலெக்டர் ஆஷ் வாஞ்சிநாதன் என்பவரால் சுட்டு கொல்லப்பட்ட ஆண்டு
Collector Ashe was shot dead by Vanchinathan in the year
“சத்ய மேவ ஜெயதே” வாய்மையே வெல்லும் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது?
“Satyameva Jayate” Truth alone Triumphs originally written in the language of
“14 ஆகஸ்ட் 1947 துயரம் மற்றும் இந்தியாவிற்கான அழிவின் தினம்” என்ற கூற்றை கூறியவர்
The author of the statement “14th August 1947 was a day of sorrow and destruction for India, ” was
பிரிட்டிஷ் அலுவலர்கள் யாரை “கம்யூனிசத்தின் தலைமை குரு” என்று அழைத்தனர்?
Who was considered as “The high Priest of Communism” by the British officials?
ஜவஹர்லால் நேரு தொடங்கிய செய்திதாளின் பெயர் என்ன?
What was the name of Newspaper started by Jawaharlal Nehru?
இந்திய தேசியத்தை பண்பாடு, சமய நடவடிக்கைகளோடு இணைத்தவர் யார்?
Who tried to connect Indian Nationalism with culture and religious practices?
மூல சங்கரர் பிற்காலத்தில் ———– என்று அழைக்கப்பட்டார்.
Mula Sankara was later called as
ரேபரேலி விவசாயி இயக்கத்தின் படி பின்வரும் எந்த வாக்கியங்கள் உண்மையானவை?
With regard to the Rae Bareilly peasant movement, which of the following statements are true?
1907 காங்கிரசின் பிளவிற்கு பிறகு உருவான புதிய தேசிய கட்சிக்கான சென்னை மாகாணத்தின் செயலர் யார்?
Who was the Secretary of New National Party of Madras Presidency after the split of congress in 1907?
தாழ்த்தப்பட்ட மற்றும் சாதிய இந்துக்கள் மத்தியிலே சமூக சமத்துவத்தை போதிக்க யாரால் “சமாஜ் சமதா சங்கம்” தொடங்கப்பட்டது?
Who started the “Samaj Samata Sangha” to probagate the gospel of social equality among untouchables and caste hindus?
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக.
Arrange the following events in the Chronological order:
பின்வருவனவற்றுள் எந்த சபை இரட்டைமலை சீனிவாசனால் துவங்கப்பட்டது?
Which of the following was founded by Rettaimalai Srinivasan?
கீழ்க்காணும் கூற்றுகளில் பகத்சிங் தொடர்பான சரியான கூற்றைக் கண்டறிக:
Which of the following statements about Bhagat Singh are True?
சரியான இணைகளைத் தேர்வு செய்க
3 குயிலி – புலித்தேவர்
Choose the correct pairs:
பொருத்துக.
(a) சிவசுப்ரமணியனார் 1. கயத்தாறு கோட்டை
(b) கட்டபொம்மன் 2. சங்ககிரி கோட்டை
(c) மருது சகோதரர்கள் 3. நாகலாபுரம்
(d) தீரன் சின்னமலை 4. திருப்பத்தூர் கோட்டை
Match the following:
(a). Sivasubramanianar 1. Kayathar Fort
(b) Kattabomman 2. Sangagiri Fort
(c) Marudhu Brothers 3. Nagalapuram
(d) Dheeran Chinnamalai 4. Thirupathur Fort
சரியான கூற்றுக்களைக் கண்டறிக.
Choose the correct statements:
சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.
Choose the correct statement:
பின்வரும் பத்தியைப் படித்து பின்வரும் வினாவிற்கு பதிலளிக்கவும். இந்த பகுதிக்கான உங்கள் பதில் பத்தியின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.
பத்தி.
சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தின் உருவாக்கம் சுதந்திர இயக்கத்தின் வரலாற்றில் ஒரு அற்புதமான வளர்ச்சியைக் குறித்தது. தமிழர்களின் கப்பல் கட்டும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ஆர்வத்தில் மக்களுக்குக் கப்பல் கட்டுவதில் நடைமுறைப் பயிற்சி அளிக்கவும். கடல் போக்குவரத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்திற்கு சவால் விடுவதில் உறுதியாகவும் வ. உ. சிதமப்பரம் 1906இல் ஷியாலியில் ஒரு நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்குவதற்கான தனது முடிவை அறிவித்தார்.
பின்வருவனவற்றில் எது பத்தியில் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது?
Read the following passage and answer the item that follow. Your answer to this item should be based on the passage only.
Passage.
The creation of the Swadeshi Stem Navigation Company marked a spectacular development in the history of the freedom movement. Eager to revive the naval tradition of the Tamils to provide practical training in ship building to the people and determined to challenge the British Monopoly of maritime traffic, V.O.Chidambaram announced his decision in 1906 at Shiyali to create a Navigation Company.
Which one of the following is best implied in the passage?
“இந்திய தொண்டர் சங்கத்தை” தொடங்கியவர்
“Servants of India Society” was founded by
“இந்தியாவின் பிஸ்மார்க்” என்று அழைக்கப்பட்ட சிறந்த இந்திய தலைவர்
Name the great Indian leader is known as “Bismarck of India” for his services to India.
பட்டுகேஸ்வர தத் மற்றும் ———— மத்திய சட்டசபை மேல் 8 ஏப்ரல் 1929 அன்று குண்டு எறிந்தார்கள்.
Batukeshwar Datt and ————– threw bomb in the Central Assembly on 8th April 1929.
சாண்டர்ஸ் படுகொலை வழக்கில், 23 மார்ச் 1931 லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டவர்கள்
In Saunders Murder case ———— were executed in the Lahore Jail on 23 March 1931
மருது பாண்டியனின் தலைமையிடம் எது?
The headquarters of Maruthu Pandiyar
வேலூர் கலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இராணுவ தளபதி யார்?
The Military General, who suppressed the Vellore Mutiny was
சி. ராஜகோபாலாச்சாரி 1930 ஏப்ரல் 13 அன்று உப்பு சட்டத்தை மீறுவதற்காக 98 சத்தியாகிரகிகளின் 150 மைல் அணி வகுப்பை ———— முதல் வேதாரண்யம் வரை நடத்தினார்.
Rajagopalachari had a 150-mile March of 98 Satyagrahis from To Vadaranyam on 13 April 1930 to break the salt law
அண்ணாதுரை செயல்படுத்த ஆர்வமாக இருந்த முதல் யோசனை, ஒரு ரூபாய்க்கு மூன்று கிலோ ——— வழங்குவது
One of the first ideas that Annadurai was keen to implement was that of supplying three kilograms of ———- for a rupee.
——– ஆண்டு அம்பேத்கர் தீண்டத்தகாதவர்களின் தார்மீக மற்றும் பொருள் முன்னேற்றத்திற்காக பம்பாயில் “பஹிஷ்கிருத் ஹித்கரனி சபா” என்ற அமைப்பைத் தொடங்கினார்.
In ———– , Ambedkar started an organisation in Bombay called “Bahishkrit Hitkarni Sabha” for the moral and material progress of the untouchables.
ஆர்யா மகிளா சபாவை ஸ்தாபிப்பதில் அதிக உதவி செய்த திறமையான மராட்டிய பெண்.
The talented Maratha lady who gave much help in founding “Arya Mahila Samaj” was
பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி/நிகழ்வு வகையின்படி ஒழுங்கமைக்கவும்.
(அ) தானாபூரில் கிளர்ச்சி
(ஆ) மீரட்டில் கிளர்ச்சி
(இ) ஜான்சியின் ராணி லட்சுமிபாய் மரணம்
(ஈ) மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்டார்
Arrange the following events in chronological order/event type:
“என்று தணியும் இந்த சுதந்திர தாகம்”
என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற தீர்ப்பு எது?
The song with the verse as “When will our thirst for freedom end” was mentioned in the judgement of
கீழ்கண்டவற்றில் அயோத்திதாசர் பண்டிதர் பற்றி சரியான கூற்று எது?
Which one of the statement is correct regarding Ayodidasa Pandithar?
எந்த ஆளுநர் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் “கண்ட பேரரசர்” என்று அழைக்கப்பட்டார்?
Which Governor under British Rule is called as a “Continental Emperor?”
“வந்தே மாதரம்” என்ற பாடலை சமஸ்கிருதத்தில் இயற்றியவர்
The song “Vande Mataram” was composed in Sanskrit by
அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியானது 1906ம் ஆண்டு எந்த இடத்தில் தொடங்கப்பட்டது?
The All India Muslim League was formed in 1906 at
“ஒடுக்கப்பட்ட இந்துக்கள்” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
Who was the author of the book “Oppressed Hindus?
கீழ்க்கண்டவற்றில் ஒன்று மட்டும் நீதிக்கட்சியின் சாதனை அல்ல?
Which one of the following is not the achievement of Justice Party Rule?
கீழே கொடுக்கப்பட்டுள்ள இதழ்களில், எது சுப்ரமணிய பாரதியுடன் தொடர்புடையது அல்ல?
Which of the following journal is not associated with Subramaniya Bharathi?
சரியானவற்றைத் தேர்ந்தெடு:
கட்சி நிறுவனர்
Match the correct one:
Party Founder
கி.பி.1945ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மர்மமான முறையில் இறப்பெய்ததைத் தொடர்ந்து ஒரு நபர் குழுத்தலைமையின் கீழ் விசாரணை நடத்துவதென இந்திய அரசாங்கம் முடிவெடுத்த சமயத்தில் அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ————ன் பெயரைப் பரிந்துரைத்தார்.
When the Government of India had decided to appoint a oneman commission of Inquiry to inquire into the circumstances of the disappearance of Netaji Subhas Chandra Bose. In 1945 ———-‘s name was recommended by the then Chief Justice of India.
கொல்கத்தாவில் முகமதியரின் இலக்கியம் மற்றும் அறிவியல் அமைப்பை ஏற்படுத்தியவர்.
Muhammadan Literary and Scientific Society of Calcutta was organised by
நிலக்குத்தகை சீர்திருத்தச் சட்டத்தின் குறிக்கோள்
The objective of Tenancy reform is