wprus
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 61140 of 50 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 50 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
கர்மநாசா நதிநீர் சர்ச்சை எந்த மாநிலங்களுக்கு இடையில் உள்ளது.
The karmanasa river water disputes is between which states
இந்தியாவில் நீண்ட மழைக்கால பருவத்தை கொண்டிருக்கும் மாநிலமானது
The state that experiences longest rainy season in India is
தீபகற்ப இந்தியாவின் மேற்கு நோக்கிப் பாயும் மிகப்பெரிய நதி எது?
The largest west flowing river of peninsular India is
பின்வருவனவற்றைப் பொருத்துக:
Match the following:
இந்தியாவின் இருப்பிடம் மற்றும் பரப்பளவு குறித்துப் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
Which of the following statements are true about the location and extent of India?
இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
Where is the largest solar power project of India located?
வண்டல் மண் ———– மூலம் வளமானதாக உள்ளது.
Alluvial soil is rich in
இந்தியாவிலுள்ள “சாங்போ” இனத்தவரை குறிப்பிடுகையில் கீழே உள்ள அறிக்கைகளில் எது சரியானதாக கருதப்படுகிறது.
1.அவர்கள் முக்கியமாக உத்ரகாண்ட் மாநிலத்தின் வாழ்கிறார்கள்.
With reference to “Changpa” community of India, consider the following statement:
Which of the statements given above is/are correct?
பசுமை மாறாக் காடுகள் காணப்படும் மாநிலம்
The evergreen forests are found in the state of
இந்திய திட்ட நேரத்தை கணக்கிட பயன்படுத்தப்படும் தீர்க்கரேகையானது
The longitude used to determine the standard time of India is
கீழ்காணப்படும் பழங்குடியினர் மற்றும் அவர்களின் இருப்பிடம், எது/எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளன?
பழங்குடியினர் (பெயர்) இருப்பிடம்
அ. ஜாராஸ் அந்தமான் நிகோபார் தீவுகள்
ஆ. காக்ரா உத்திரப்பிரதேசம்
இ. கோராகா தமிழ்நாடு
ஈ. ரத்தவா பீஹார்
Which of the following tribes and their location is/are correctly matched?
Tribes (Name) Location
(a) Jarawas Andaman and Nicobar Islands
(b) Gagra Uttar Pradesh
(c) Koraga Tamilnadu
(d) Rathawa Bihar
“வேற்றுமையில் ஒற்றுமை” என்ற கருத்தில், இந்தியா இனங்களின் அருங்காட்சியகம் என்று உள்ளது கீழே கூறப்பட்டுள்ள கூற்றில் எது சரியானவை?
2.வேறுபட்ட இனமக்கள் பொதுவான இயற்கை உடல் அமைப்பு மற்றும் உணவு பழக்கத்தையும் கொண்டு இருந்தனர்.
With reference to “Unity in diversity”, India is an ethnological museum. Which of the following is the correct statement?
சர்வதேச சுனாமி தகவல் மையம் அமைந்துள்ள இடம்
International Tsunami information centre is located in
18ஆம் நூற்றாண்டின் புளுமென்பெக்கின் 5 வகையான உலக மனித இன வகைபாடு இதன் அடிப்படையிலானது.
Blumenbach classified 5 main races of the world during 18th Century, which is based on
ஜோரம் பெரிய உணவு பூங்கா அமைந்துள்ள இடம்
Zoram Mega food park is in
இந்தியாவில் காணப்படும் மிகப்பெரிய உப்பங்கழி ஏரி
The largest lagoon lake in India is
தேசியத் தண்ணீர் ஆணையத்தின் “கேட்ச் தி ரெயின்” (மழையை பிடி) தொடங்கப்பட்ட நாள்
National water mission campaign “Catch the Rain” launched in
கீழ்கண்ட முக்கிய இந்திய பழங்குடியினரை அவர்களின் அமைவிடத்துடன் பொருத்துக
Match the following major tribes in India with their locations.
(a) Bhils 1.Odisha
(b) Bodos 2. Gujarat
(c) Gonds 3. Jharkand
(d) Mundas 4. Assam
பின்வருவனவற்றில் உலகினிலே மிக அதிக பயணிகள் அடர்த்தி சேவை வழங்கிடும் இந்திய இரயில் பாதை எது?
Highest passenger density service in the world is provided by which of the following Indian Railway
மொத்த காவிரி ஆற்றின் நீளத்தில், எவ்வளவு சதவிகித நீளம் தமிழ்நாட்டில் உள்ளது?
In the total length of the Cauvery, how much percentage of length flow into Tamil Nadu?
இந்தியாவில் எந்த ஆண்டில் இமாலய சுனாமி ஏற்பட்டது?
In which year Himalayan Tsunami occurred in India?
இந்தியாவில் எந்தப் பகுதியில் அல்பைன் காடுகள் பெருமளவில் இருக்கின்றன?
In India, large extent of Alpine forests are found in
பின்வருவனவற்றுள் எது நீர் வள பாதுகாப்பு முறை அல்ல?
Which of the following is not a water conservation method?
இந்தியாவில் தாமிரப்படிவு அதிகமுள்ள மாநிலம் எது?
Which state has the largest reserves of copper ore in India?
“மான்சூன்” என்ற சொல் ———— மொழிச் சொல்லிலிருந்துப் பெறப்பட்டது.
The word “Monsoon” has been derived from —— word.
பின்வரும் நதிகளில் எது தமிழ் நாட்டில் இல்லாத ஒன்று?
Which one of the following river is not found in Tamil Nadu?
பேரிடர் மேலாண்மைச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு எது?
In which year did the Disaster Management Act came into force?
இந்தியாவில் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து ஆணையம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
In which year, Inland water ways authority was setup in India?
பட்டியல் பழங்குடியின மக்கள் அதிக சதவீதத்தில் காணப்படும் மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?
The highest percentage of scheduled tribe population is found in the state/union territory
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சுனாமி வருவதற்கு முன் நாம் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லை?
Which one of the following is not a precautionary measure that we should take before Tsunami?
கில்கிட் மலைக்குடைவு பின்வரும் நிதிகளில் எவற்றில் செயல்களால் உருவாக்கப்பட்டது
Gilgit tunnel is formed by the action of which of the following rivers?
2011-14லில் தமிழ்நாட்டின் இருப்பு பாதையின் அளவு ——— கி.மீராக இருந்தது.
In 2011-14, the total length of railway lines in Tamil Nadu was ———- km.
தங்க நாற்கர சாலைகளின் நான்கு பிரிவுகளை கீழ்கண்ட நகரங்களை இணைக்கிறது:
மேலே உள்ள பிரிவுகளின் நீளத்தை இறங்கு வரிசையில் கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டை பயன்படுத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
The four segment of the golden quadrilateral join the following cities:
Consider the length of the above segments in descending order and select the correct answer using the code given below:
பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?
Which one of the following statement is not correct?
பட்டியல் I மற்றும் II-ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க:
பட்டியல் I மாநிலம் பட்டியல்-II -2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி
மக்கட்தொகையளவு (நபர்கள்)
Match the List I with List II and select the correct answer using the codes given below:
List I – State List II – Size of Populations (persons) as per 2011 census
கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக கீழ்கண்ட திட்டங்களில் எது மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது?
Which of the following programme has been launched by Central Government for the cleaning of River Ganga?
இந்தியாவில், தேசிய நதி பாதுகாப்பு திட்டத்தின் கீழ் எத்தனை நகரங்கள் மற்றும் இடைநிலை ஆறுகள் உள்ளடக்கப்பட்டன?
In India how many towns and interstate rivers were covered under the National river conservation plan?
புவிவெப்ப சக்தி உற்பத்தி செய்யப்படும் இடம்
Geothermal energy is produced in
இந்தியாவில் அதன் பித்தளை பொருட்களின் வரம்பிற்கு உலகப்புகழ் பெற்ற இடத்தின் பெயரைக் குறிப்பிடவும்
Name the place which is having the world famous for its range of brass items in India
பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிசையிலிருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்
பட்டியல் I பட்டியல் II
Match List I with List II and select the correct answer from the order given below:
List I List II
2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் பழங்குடி மக்கள் மட்டும் —— சதவீதம் உள்ளனர்.
According to census 2011, the percentage of tribals in total population of India is
பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் – I கணவாய் பட்டியல் – II இரண்டு இடங்களை இணைக்கிறது
Match List I with List II correctly and select your answer using the codes given below:
List I – Pass List II – Connecting Two Places
இந்தியாவில் விரைவு அஞ்சல் சேவை எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?
In which year, Quick mail service is introduced in India?
இந்தியாவில் அதிக மற்றும் குறைந்த மக்களடர்த்தி கொண்ட யூனியன் பிரதேசங்கள் யாவை?
Among the Union territories, which is the highest and lowest density of population in India?
கூற்று (A): இமயமலை ஒரு இளம் மடிப்பு மலையாகும்.
காரணம்(R): இமயமலை சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் புவிமேலோட்டு பேரியக்க விசைகள் காரணமாக உருவாகியது.
Assertion (A): Himalayas are called young fold mountains.
Reason(R): It was formed only few million years ago by the folding of the earth crust due to tectonic activity
கங்கை நதியின் வலது கரையின் துணை நதி
Ganga River’s right bank tributary is
கீழ்க்கண்ட ஆறுகளை அவற்றின் துணையாறுகளுடன் பொருத்தவும்:
Match the following rivers with their tributaries:
ஹீப்ளியை தலைமையிடமாக கொண்ட இரயில்வே மண்டலம் எது?
Which one of the following railway zones has “Hubli” as its headquarters?
சீரழிவுடையது, பயனற்றது மற்றும் லாபமற்றதுமான காடுகள்
——- forests are degradable, unproductive and unprofitable.
பின்வருவனவற்றில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாயும் ஆறு எது?
Which of the following rivers flows in the Kashmi valley?