wprus
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 6114woocommerce
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 61140 of 50 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 50 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
“செர்ரி ப்ளாசம்ஸ்” என்று அழைக்கக்கூடி இடியுடன் கூடிய மழை பெறும் மாநிலம்
The rains caused by thunderstorms is called as “Cherry Blossoms” in the state of
UDAN திட்டம் தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கம்
The main aims of UDAN scheme is launched to
வார்லி பழங்குடி இனத்தவர்கள் கீழ்கண்ட எந்த இந்திய மாநிலத்தில் காணப்படுகிறார்கள்.
In India, Warli tribes are found in
பின்வருவற்றில் எது இந்தியாவின் முதலாவது 6 வழி அதிவேக விரைவுப்பாதை ஆகும்
Which one of the following is India’s first 6 lane high speed express way?
இந்தியாவில் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் அமைந்துள்ள இடம்
National Institute of Disaster Management in India is located at,
கீழ்க்காண்பவற்றில் எந்த ஒன்று, உலக அளவில், வெள்ளம் வறட்சி என்ற வடிவங்களில், புவித் தட்பவெப்ப முறைகளில் பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தி, இயற்கைப் பேரழிவுகள் நிகழக் காரணமாக இருக்கிறது?
Which one of the following phenomenon cause adverse changes in global climate pattern and wreak havoc world wide in the form of floods and droughts?
பால்மர் குறியீடு கீழ்காணும் ஒரு இயற்கை சீற்றத்தோடு தொடர்புடையது
Palmer index is associated with which of the following natural disaster?
இந்திய முக்கோணவியல் ஆய்வு நிறுவனம் ஏப்ரல் 10, 1802ஆம் ஆண்டு —— நகரில் தனது ஆய்வினைத் தொடங்கியது
On April 10, 1802, the Great Trignometrical Survey of India Commenced its work from ——- city
வடக்கு அரைக்கோளத்தில் ஏற்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி எந்த திசையில் காற்று சுழலும்
The tropical cyclone winds blow into the Northern Hemisphere in ———- direction
பின்வருவனவற்றுள் இந்திய இரயில்வே மண்டலம் குறித்து தவறாகப் பொருத்தப்பட்டுள்ள விடையைக் காண்க:
Find the mismatched answer about the Indian Railway Zones.
பின்வரும் கூற்றுகளில் எவை மனித இனங்களைப் பற்றிய சரியான கூற்றுகள்?
Which of the following statements is true about human races?
பின்வருவனவற்றைப் பொருத்துக:
(அ) காரோ 1. அஸ்ஸாம்
(ஆ) கூகி 2. மிசோரம்
(இ) தோடர் 3. தமிழ்நாடு
(ஈ) மிரி 4. அருணாச்சலப்பிரதேசம்
Match the following:
பின்வருவனவற்றுள் இயக்கத்துடன் தொடர்பில்லாதது எது? 1. இந்த இயக்கமானது தேசிய நீர் பணியால் தொடங்கப்பட்டது. 2. இந்த இயக்கமானது, தடுப்பணைகள் மற்றும் நீர் சேகரிப்பு குழு நடவடிக்கைகளை அமைக்கிறது. 3. கால்வாய்களில் உள்ள தடைகளை அகற்ற இந்த இயக்கம் வலியுறுத்துகிறது. 4. மழை நீரை சேமிக்க மக்களுக்கு வழிகாட்ட மழை மையங்களை திறக்குமாறு இந்த இயக்கம் மத்திய நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது.
Which among the following is/are not associated with “Catch the Rain” campaign?
கூற்று (A): இந்தியாவின் பாலைவனப் பகுதியை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம் “பெரிய பாலைவனம்” மற்றும் “சிறிய பாலைவனம்”
காரணம் (R): இந்த இரு பாலைவனங்களுக்கிடையே பாறை நிலம் மற்றும் சுண்ணாம்புக் கல் முகடுகளால் வெட்டப்பட்ட ஒரு மண்டலம் உள்ளது
Assertion (A) : The desert region of India can be divided into two part – “The Great desert” and “The little desert”
Reason (R): Between these two deserts lies a zone consisting of rocky land and cut up by limestone ridges.
இமயமலைப் பகுதிகளில் கனிம வளங்கள் ஏன் குறைவாக உள்ளன?
Why is the Himalayan region poor in mineral resources?
கீழ்காணும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
கூற்று (A): கலாச்சாரப் பரவல் என்பது கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் சமூக செயல்பாடுகள் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்குப் பரவுவதாகும்.
காரணம் (R): கலாச்சார நிலத்தோற்றம் என்பது “இயற்கை மற்றும் மனிதனின் ஒருங்கிணைந்த படைப்புகளைக் குறிக்கும் கலாச்சார பண்புகள்” என உலகப் பாரம்பரியக் குழுவால் வரையறுக்கப்பட்டுள்ளது
Consider the statement given below and choose the correct answer:
Assertion (A): Cultural diffusion is the spread of cultural beliefs and social activities from one group of people to another
Reason (R): Cultural landscapes have been defined by the world heritage committee as cultural properties representing the combiened works of nature and of man
அஸ்தாமுடி என்ற முக்கிய காயல் —- கடற்கரையில் காணப்படுகின்றது
Asthamudi is an important lagoon of the ——– coast.
இந்தியாவின் மக்கட் தொகை வளர்ச்சி பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
Which of the following statements are true about population growth of India?
சரியான பொருத்தங்களை தேர்வு செய்யவும்.
Choose the right matches:
பின்வரும் மலைகளை அவைகளின் மலைத் தொடர்களுடன் பொருத்துக:
(a) கஞ்சன்ஜங்கா 1. மேற்கு தொடர்ச்சி மலை
(b) பட்காய் 2. காரகோரம்
(c) விந்தியம் 3. காரோ-காஸி
(d) மகாபலீஸ்வர் 4. ஆரவல்லி
Match the following mountains with their ranges
(a) Kanchenjunga 1. Western Ghats
(b) Patkai 2. Karakoram
(c) Vindhyas 3. Garo-Khasi
(d) Mahabaleshwar 4. Aravalli
———- பரப்பளவில் இரண்டாவது பெரிய இந்திய மாநிலமாகும்
——– is the second largest state in India on account of its size
வேளாண் நடவடிக்கைகளுக்கு அதிக அளவில் நீர் தேவைப்படும் ஒரு பயிர்
Which crop requires maximum water for cultivation?
பரந்த இலைக்காடுகளின் இனங்களில் வருவது
It is a species of the broad leaved forests
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆறுகளில் “தென் இந்தியாவின் கங்கை” என்று அழைக்கப்படுவது எது?
Which of the following rivers is known as the “Ganges of South India?”
தமிழ்நாட்டின் கிழக்கு பகுதிகளுக்கு அதிக அளவிலான மழைப்பொழிவினை கொடுக்கும் காற்றுகள் எவை?
Which winds provide heavy rainfall to the east part of Tamil Nadu?
2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, எந்த யூனியன் பிரதேசத்தில் மக்கள் தொகை அடர்த்தி குறைவாக உள்ளது?
According to census of 2011, the union territory has the lowest density of population is
சர்வதேச அளவில் வெப்ப மண்டல செர்னோசெம் என்று அழைக்கப்படக் கூடிய மண் ——–. இவை இந்தியாவில் மூன்றாவது மிகப்பெரிய மண் குழுவைச் சார்ந்தது.
The ——- soil is internationally known as tropical chernozems; are the third longest soil group in India.
. ——– ஆறு இந்தியாவில் உருவானது இல்லை.
The ——– River that does not originate in India.
எந்தவகை காலநிலை பின்வரும் பண்புகளைக் கொண்டுள்ளது?
அ. ஆண்டு சராசரி வெப்பநிலை 18OC க்கு மேல்.
Which type of climate is having the following characteristics?
ஓசோன் அடுக்கு முக்கியமாகப் பூமியின் மேற்பரப்பில் இருந்து 10 முதல் 15 கி.மீ.க்கு மேல் குவிந்துள்ளது. அதன் பெயர் என்ன?
Ozone layer concentrates mainly above 10 to 15 km from the earth’s surface. This layer is known as
பின்வருவனவற்றுள் தமிழ்நாட்டின் முக்கிய பழங்குடியினர்?
அ. குறும்பர்.
ஆ. பணியர்.
இ. தோடர்.
ஈ. பைன்னர்
Choose the correct options among the following major tribes in Tamil Nadu
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலுள்ள சுற்றுச்சூழல் பூங்காவின் பரப்பு அளவு
The area of Pallikaranai Marshaland Ecological Park is
பின்வரும் நதிகளில் உப்பு நதி எனவும் மாற்றாக அறியப்படுவது எது?
Which of the following rivers is also known as “Saline River”?
இந்தியாவில் குளிர்காலத்தில் வெப்பநிலை அதிக அளவில் காணப்படும் இடம்
The highest temperature in India during the winter season occurs at
மண்ணில்லாமல் தாவரம் பயிரிடுவதற்கும் இந்த சொல் பயன்படுத்துகிறது
What term is used to describe the cultivation of plants without soil?
பருத்தி விளையும் கரிசல் மண்ணின் மற்றொரு பெயர் ——— என அழைக்கப்படுகின்றது.
Black cotton soil is also known as
பட்டியல் (அ) வில் கொடுக்கப்பட்டுள்ள பழங்குடியினத்தர் பேசும் மொழிகளை பட்டியல் (ஆ) விலுள்ள, அவை பேசப்படும் பிரதேசங்களுடன் ஒப்பிடுக:
பட்டியல் (அ) பட்டியல் (ஆ)
அ. லமானி 1. மேற்கு வங்காளம்
ஆ. கோட்டா 2. கர்நாடகம்
இ. கொராகா 3. தமிழ்நாடு
ஈ. துலு 4. கேரளா
Match the following languages spoken by the tribal community given in List A with a regions where they are spoken in List B
List A List B
இந்திய விமான நிலையங்களின் ஆணையம் (AAI) எப்போது அமைக்கப்பட்டது?
The Airport Authority of India (AAI) constituted on
ரோஸ்வுட் வளரக்கூடிய காடுகள்
Rosewood grows in ——- forests.
ஜெர்சோப்பா நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நதி
Gersoppa waterfall is located in ——– river
இந்திய காலநிலை எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
How is the Climate of India called?
காவேரி நதியானது தனக்குத்தானே ——- எனும் இடத்தில் கொலரூன் மற்றும் காவேரியாக இரண்டு கால்வாய் நதிகளாக பிரிகிறது
The river Cauvery divides itself into two channel at ——– as Coleroon and Cauvery.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றிற்கான சரியல்லாத விளக்கத்தினை கண்டறிக:
“இந்திய மக்கட்தொகையின் நிலை எவ்வாறுள்ளதென்றால் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டிருக்கிறது. இறப்பு விகிதமும் குறைந்து கொண்டிருக்கிறது மேலும் மக்கட்தொகை வளர்ந்து கொண்டே இருக்கிறது”
Identify the incorrect justification for the statement given below:
India’s population is in a stage, where birth rate is falling, death rate also falling and population continues to grow:
நம்முடைய பூமியில் பூக்கும் தாவரங்கள் எந்தப்பகுதியில் பெரும்பான்மையாக உள்ளது?
In our planet, the flowering plants dominate in which region?
கீழ்க்காண்பவைகளை பொருத்துக:
விழாக்கள் மாநிலங்கள்
அ. லோசார் 1. தெலங்கானா
ஆ. போனாலு 2. லடாக்
இ. பூரம் 3. அசோம்
ஈ. பிகு 4. கேரளா
Match the following:
Festival States
மிதமான மழைப்பொழிவு பகுதியில், ஜனவரி மற்றும் ஜீலை மாதத்தின் சராசரி வெப்பநிலையின் வேறுபாடு
In the region of moderate rainfall, the average temperature in the month of January and July varies between
இந்தியாவின் பழமையான குடிமக்கள் என்று கருதப்படுகிறவர்கள்
The oldest inhabitants of India are considered to be
இமயமலை பற்றிக் கூறப்படும் பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?
அ. பெரிய இமயமலை இமாத்ரி என்று அழைக்கப்படும்.
ஆ. சிறிய இமயமலை மற்றும் சிவாலிக் குன்றுகளை ஒப்பிடும் போது இப்பகுதி அதிக மழையைப் பெறுகின்றது.
இ. புகழ் பெற்ற கோடை வாழிடங்கள் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளன.
Which of the following statements are true about Himalayas?
உலகின் மிக நீளமான அணை எது?
—– is longest dam in the world?
ஓதக்காடுகள் ——- என்றும் அழைக்கப்படுகின்றன.
Tidal forests are also known as