0 of 50 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 50 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தை ஏன் நெய்வேலியில் நிறுவினர்?
Why the Neyveli Lignite Corporations was located at Neyveli?
பின்வருவனவற்றுள் பொது சுகாதார மற்றும் தடுப்பு மருந்து இயக்குநரகத்தின் செயல்பாடுகள் எது?
2.பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்வது.
3.நோய் தடுப்பு.
4.தொழில்துறை தூய்மை மற்றும் சுகாதார மேம்பாடு.
Which among the following is the functions of Directorate of Public Health and Preventive Medicine?
தமிழ் நாட்டில் எந்த நகரத்தில் உலகின் மிகப்பெரிய கரும்புச்சக்கை அடிப்படையில் காகிதத் தயாரிப்பு நிறுவனம் உள்ளது?
In which city of TamilNadu is the World’s biggest baggase based mill situated?
கீழ்க்கண்டவற்றுள் எந்த இணை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
Which of the following pair is correctly matched?
பொருத்துக:
நகரங்கள் புகழ் பெற்றவை
அ. திருப்பூர் 1. துணிச்சந்தை
ஆ. கரூர் 2. தமிழகத்தின் நுழைவு வாயில்
இ. ஈரோடு 3. சர்வதேச தோல் கண்காட்சி
ஈ. சென்னை 4. பின்னலாடை நகரம்
உ. தூத்துக்குடி 5. வீட்டு ஜவுளிகள்
Match the following:
City Popular in
தமிழ் நாட்டில் கன நீர் திட்டம் அமைந்துள்ள இடம் ———– ஆகும்.
In Tamil Nadu, the heavy water projects is located at
———— தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகம், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது.
The Tamil Nadu Industrial Guidance and Export Promotion Bureau was set up by the Government of Tamil Nadu for
பின்வரும் கூற்றை கவனி
2.சுற்றுலாப் பகுதிகள் அம்ருத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
3.எல்லா மாநிலங்களின் தலைநகரம் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
4.நீர் வழங்கல் அம்ருத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
மேலே கண்டவற்றில் எது சரியான விடை.
Consider the following statement:
Among these, which are correct answer:
அனைத்து தரப்பு பெண்களின் முழுமையான மேம்பாட்டிற்காக பணி செய்யும் நல அமைப்பு
———– is the welfare body which is working for the holistic empowerment of women in cutting across all the sectors.
பொருத்துக:
நகரம் தொழில்
அ. திருச்சிராப்பள்ளி 1. இரசாயன உற்பத்தி
ஆ. கரூர் 2. SAIL
இ. சேலம் 3. BHEL
ஈ. கோயம்பத்தூர் 4. TNPL
உ. தூத்துக்குடி 5. மாவு அரைக்கும் இயந்திரம்
Match the following:
city Industry
தமிழக சமூக நலவாரியம்
அ. 1954-ல் உருவாக்கப்பட்டது
ஆ. பெண்கள், குழந்தைகள் நலனை ஏற்படுத்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இ. SCs & STs மற்றும் ஆதரவு இல்லாதோர்களுக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேல்கூறிய கூற்றுகளில் எது/எவைஉண்மை?
The Tamil Nadu State Social Welfare Board
Which of the above statement is/are true with regard to TN social welfare board?
ஒவ்வொரு மாவட்டத்திலும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடிக்கும் தமிழக இந்து ஆதிதிராவிட மாணவர்களுக்கு (ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்) வழங்கப்படும் ரொக்க விருது ———– ஆகும்.
———– is cash award given the Hindu Adi Dravidar Students of Tamil Nadu (one boy and one girl) who secure first rank in each district in plus 2 public examinations.
தமிழக அரசின் முதல் மனிதவள மேம்பாட்டு அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டானது
Government of Tamil Nadu was published first Human Development report in the year.
TICEL பூங்கா என்பது
The TICEL park is
செங்கல்பட்டு மாவட்டத்தை“சென்னையின் நுழைவாயில்”என்று ஏன் அழைக்கலாம்?
Why Chengalpattu district can be called as “the Gateway of Chennai?”
பின்வருவனவற்றை பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
அ. TNeGA 1. ஸ்டேட் நோடல் ஏஜென்சி
ஆ. இ-சேவை 2. நிகழ்நிலைச் சேவைகள்
இ. TN-GIS 3. தொலையுணர்வு தொழில் நுட்பம்
ஈ. Block chain back bone 4. நம்பிக்கை இணையம்
Match the following:
List I List II
வரிசை I வரிசை II உடன் பொருத்திசரியான விடையை தேர்ந்தெடுக்க:
வரிசை I வரிசை II
அ. மாநிலமகளிர் ஆணையம் 1. அவசர நேரத்தில் பெண்களுக்குஉதவுவது
ஆ. மாநில பெண்கள் வளமையம் 2. பாதிக்கப்பட்டபெண்களுக்குபாதுகாப்பளிப்பது
இ. ஒரு நிறுத்த நெருக்கடி மையம் 3. பெண்களுக்கான முழுமையான அதிகாரமளித்தல்
ஈ. பெண்கள் உதவித் தொலைபேசி
தொடர்பு எண் திட்டம் 4. பாலினபிரச்சனைகளை கையாள்வது
Match List I with List II and choose the correct answer:
List I List II
சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் பயனாளிகள்:
பின்வருபவற்றில் எது சரியான விடை?
To avail benefit under Sathyavani Muthu Ammaiyar Ninaivu free supply of sewing machine are
Among these, which are correct?
தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் எதனால் ரப்பருக்கு புகழ் பெற்றுள்ளது
அ. வறட்சியான காலநிலை
ஆ. நில அமைப்பு
இ. தேவையான அளவு மழை
ஈ. அருகாமையில் சந்தை உள்ளது
Why the Kanyakumari district is famous for Rubber in Tamil Nadu?
i. Dry Climate. ii. Geographical locations iii. Adequate rainfall iv. Nearness to market
ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் ———– அவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது
E.V.R Maniammaiyarninaivu marriage assistance scheme is meant for
ஸ்ரீ நாராயண குருசாமி துவங்கிய, நாராயண தர்ம பரிபாலன இயக்கம் எந்த விஷயங்களை முன்னெடுத்தது?
அ. கலப்புத் திருமணத்தை ஊக்குவித்தல்
ஆ. பொதுப் பள்ளிகளில் அனுமதி
இ. அரசு பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்படுதல்
ஈ. கோவில்கள் மற்றும் சாலைகளில் செல்ல அனுமதி
Sri Narayana Guru Swamy initiated a programme of action called Sri Narayana Guru Dharma Paripalana
Yogam which took up issues regarding:
புது வாழ்வுத் திட்டம் ஏன் தொடங்கப்பட்டது?
Why the PudhuVaazhvuProject is launched?
“தமிழ்நாடு நீர்வள ஆதாரப் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம்” தொடங்கப்பட்டதன் நோக்கம்
Tamil Nadu Water Resources conservation and augmentation mission is launched due to
கீழ்கண்டவற்றை பொருத்துக:
குறியீட்டின் பெயர் உருவாக்கப்பட்ட ஆண்டு
Match the following:
Name of the initiative Year of initiation
மனித மேம்பாட்டுக் குறியீடு இதை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது
Human Development Index is based on
பின்வருவனவற்றுள் தமிழக அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் செயல்பாடு(கள்) எது?
அ. அழகு சாதனப் பொருட்கள் உற்பத்திக்கு உரிமம் அளித்தல்
ஆ. அலோபதி மருந்துகள் உற்பத்திக்கு உரிமம் அளித்தல்
இ. இரத்த சேமிப்பு மையத்திற்கு ஒப்புதல் அளித்தல்
ஈ. ஆய்வகங்களுக்கு ஒப்புதல் மற்றம் உரிமம் அளித்தல்
Which among the following is the function(s) of Food safety and drug administration department of Government of Tamil Nadu?
பின்வரும் கூற்றை ஆராய்க:
அ. பேட்டி பச்சோ பேட்டி பதோ திட்டம் கடலூரில் துவங்கப்பட்டது
ஆ. மாநிலத்திலேயே குழந்தை பாலின விகிதம் குறைவாக உள்ளதால் தர்மபுரியில் பேட்டி பச்சோ பேட்டி பதோ திட்டம் துவங்கப்பட்டது.
இ. 2011-ல் தமிழ்நாட்டில் குழந்தை பாலின விகிதம் 943/1000 மக்கள் தொகை கணக்கெடுப்பில் என்பதாகும்.
ஈ. 2011-ல் குழந்தை பாலின விகிதம் தர்மபுரியில் 647/1000 ஆக இருக்கிறது
Consider the following statement:
Among the following statements, which are correct?
பயிர் உற்பத்தியில் எந்த பயிரைத்தவிர தமிழகம் முன்னணியில் உள்ளது?
TN tops in the production of the following crops, except
அடையார் புற்றுநோய் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சாந்தா அவர்களுக்கு எந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது?
Dr.Shantha, Chairperson of Adyar Cancer Institute was honoured with Padma Shree Award in the year
பின்வரும் கூற்றை ஆராய்க:
Consider the following Statements:
Among these which are correct?
கூற்று (A): ஒரு நிலை நெருக்கடி மையம் வன்முறையால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் உதவுகிறது
காரணம் (R): 18 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளுக்கு சிறார் நீதிச்சட்டம் மற்றும் போக்சோ சட்டம், 2012 மூலம் நிறுவப்பட்ட நிறுவனங்களும், அதிகாரிகளும் உதவுவர்
Assertion (A): The one stop crisis centre supports all women above 18 years of age affected by violence.
Reason (R): For girls below 18 years of age institutions and authorities established under Juvenile Justice Act and POCSO Act, 2012 will support
கால நிலை மாற்றம் குறித்த தமிழ் மாநில செயல் திட்டம் (TNSAPCC), பாதிக்கப்படக் கூடிய ஏழு துறைகளை கண்டறிந்துள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலிலிருந்து சரியான துறையை தெரிவு செய்க:
குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடை காண்க:
The Tamil Nadu State Action Plan on Climate Change (TNSAPCC) has identified vulnerable sectors for development. Select the appropriate sectors from the below list:
Select the correct answer by using the codes given below:
பொருத்துக:
தேசிய அளவில் தமிழக உற்பத்தித் திறன் நிலை:
தானிய வகை தேசிய தர நிலை
Match the following:
Productivity position if Tamil Nadu at national level
Crop Position of Tamil Nadu at National Level
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை கருத்தில் கொள்க:
கொடுக்கப்பட்டவைகளுள் தமிழ்நாடு புவியியல் அமைப்பின் (TNGIS) நோக்கங்களை கண்டறிந்து குறியீடுகளைப் பயன்படுத்தி விடை காண்க:
Consider the following:
Identify the major objectives of Tamil Nadu Geographical System (TNGIS) and answer the codes given below:
எந்த பகுதி தீவிர பகுதி மேம்பாட்டுத் திட்டத்துடன் தொடர்புடையது அல்ல?
Which pair is not related to Intensive Area Development Programme (IADP)?
பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் உடல் நலனை மேம்படுத்த பள்ளிகளில் இளம்பருவ மருத்துவமனைகளை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மாநில அரசின் திட்டம் ———- ஆகும்.
The Tamil Nadu State Governement programme which is conducting adolescent clinics at the schools for the promotion of school children’s health is
கீழே கொடுக்கப்ட்டவற்றை கருத்தில் கொள்ளவும்:
இந்திய உணவு மற்றும் வேளாண் அமைப்பு தமிழகத்தை சிறந்த வேளாண் மாநிலமாக தெரிவு செய்துள்ளது. அதன் காரணங்களில் சில மேnலு குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டியலிலிருந்து சரியான விடையை குறியீடுகளைப் பயன்படுத்தி காண்க:
Consider the following:
Indian chamber of food and Agriculture selected Tamil Nadu as a best agricultural state. Few of them are listed above. Select the correct reasons for the awards from the said reasons.
“அட்டல் மறுசீரமைப்பு மற்றும் நகர்புற மாற்றத்திற்கான குழு” தமிழ்நாட்டின் AMRUT-குழுவின் நோக்கு
The AMRUT Mission in Tamil Nadu focuses on
மனித மேம்பாட்டுக் குறியீடு கீழ்வருவனவற்றுள் எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது?
அ. வாழ்நாள் (ஆயுட்காலம்)
ஆ. வாழ்க்கை தரம்
இ. கல்வி தகுதி
ஈ. நோயுற்ற தன்மை
Human Development Index is constructed on the basis of
தமிழகத்தில் இ-மிஷன் குழு (SEMT) ஏன் உருவாக்கப்பட்டது?
Why the State E-mission team (SEMT) is formulated in Tamil Nadu?
நிதி ஆயோக்-ன் அறிக்கையின் படி தமிழ்நாட்டின் நிலையான வளர்ச்சி இலக்கு 2019 குறியிடானது மாநிலங்களின் வரிசையில் ———- இடத்தில் உள்ளது.
According to the (SDG India Index) report of 2019 of NITI Aayog. Tamil Nadu is placed ——— in the sustainable Development Goals India Index?
தமிழ்நாட்டில் குக்கிராமங்களின் மேம்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் பெயர் என்ன?
Name of the scheme introduced for the improvement of village habitation in Tamil Nadu?
அரசாங்க வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை சிபாரிசு செய்த கமிட்டி குழு எது?
Which committee recommended the 27% reservation of the OBC in the government jobs in 1991?
தென்னிந்திய நல உரிமைச்சங்கம் பிற்காலத்தில் கீழ்கண்ட பெயரில் அறியப்பட்டது.
The south Indian Liberal Federation was renamed as ———–
தமிழ்நாட்டில் உள்ள ——— செயலியல் கற்றல் முறை (ALM) செயல்படுத்தப்படுகிறது
Active Learning Methodology (ALM) is being implemented at the ———- in Tamil Nadu
1887-ல் தேவ சமாஜத்தை தோற்றுவித்தவர்
The founder of Deva Samaj in 1887 was
எந்த காங்கிரஸ் மாநாட்டில் வகுப்பு வாத பிரதிநிதித்துவம் தவறு என்ற மசோதாவை முகமது அலி ஜின்னா கொண்டு வந்தார்?
In which congress session did Mohammad Ali Jinnah moved a resolution condemning the system of communal representation?
அனைத்திந்தியப் பட்டியல் இனத்தினரின் கூட்டமைப்பினை நிறுவியவர் யார்?
Who was the founder of “All India Scheduled Castes Federation”?
இந்திய அரசு 2005ஆம் ஆண்டில் பாரத் நிர்மான் என்று அழைக்கப்படும் ஒரு கால எல்லைக்குட்பட்ட திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கீழ்கண்டவற்றில் பாரத் நிர்மான் திட்டத்துடன் தொடர்பில்லாதது எது?
The government of India launched a time bound plan in 2005 called Bharath Nirman Yojana. Which one of below is not connected with Bharat Nirman Yojana?
“ECLGS” திட்டம் என்பது
“ECLGS” scheme is a