0 of 50 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 50 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
சென்னையின் 5-வது நீர்த்தேக்கம் கட்டப்படுவது
Chennai 5th water reservoir is being built in
தமிழக கல்வித் திட்டத்தில் மூன்று மொழி ஏற்றுக் கொண்ட ஆண்டு
Three language formula was adopted in the education system of Tamil Nadu in the year?
1987ல் தொடங்கப்பட்ட, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிக்கான ஆதரவுத் திட்டம், யாருக்கான நலத்திட்டம்?
The programme of support to Training-cum-employement (STEP) was launched in 1987, for the welfare of
வரிசை I ஐ வரிசை II-உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்க:
வரிசை I வரிசை II
Match List I with List II and choose the right answer:
List I List II
(a) Cradle Baby scheme 1. Take care of economically backward women
(b) Service Homes 2. Empowerment of rural women
(c) “SAKTHI” 3. Save the girl children
(d) Mahila Sakti Kendra 4. Support women affected by violence
பெரியார் ஆதரித்த சுயமரியாதை திருமணங்கள் பற்றிய பின்வரும் சொற்றொடர்களை கவனிக்கவும்.
சுயமரியாதை திருமணத்தோடு தொடர்பில்லாத சொற்றொடரை விளக்கவும்.
Consider the following statements regarding self respect marriages advocated by Periyar.
Bring out the statement which is not a part self respect marriages.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்து தமிழ்நாட்டில் உள்ள தொழில்முறை கல்லுரிகளில் பயிலும் BC/MBC/DNC மாணவ மாணவியர்க்கு வழங்கப்படும் விருது ———– ஆகும்.
———- is awarded to the BC/MBC/DNC boys and girls who secure the first and second marks in the 12th public examination in each district and pursue their studies in professional colleges in Tamil Nadu.
தமிழ்நாடு சிறுதொழில்கள் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO) துவங்கப்பட்ட ஆண்டு
Tamilnadu State Industries Development Corporation (TANSIDCO) was established in the year
தமிழ் இணைய பல்கலைக் கழகம் ———– என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
The Tamil Virtual University was renamed as
மனித வளர்ச்சிக் குறியீடானது ————– அடிப்படையாக கொண்டது
Human Development Index is based on
தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்திற்கு ———– உதவுகிறது.
Tamil Nadu Rural Transformation Project is assisted by
2021ல் தமிழ்நாட்டில் எத்தனை வருவாய் மாவட்டங்கள் உள்ளன?
How many Revenue Districts are there in Tamil Nadu during 2021?
இந்திய பெண்கள் சங்கத்தின் செய்தித்தாளின் பெயர்
Name the women’s Indian Associations’s newspaper.
பொருத்தமானவற்றை இணையிடுக:
Match the following:
NITI ஆயோக்-ன் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டின்படி (2019) தமிழ்நாடு பெற்றிருக்கும் இடம்.
According to NITI Aayog for the year 2019, Tamilnadu stands ————- position in the Sustainable Development goals, India index 2019
தமிழ்நாடு ————– இடங்களில் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்களை கொண்டு முதலிடத்தில் திகழ்கிறது.
Tamil Nadu is a leading producer of cement with manufacturing units located at:
பின்வருவனவற்றில் எது “தாய்” திட்டத்துடன் தொடர்பு உடையது?
Which of the following is associated with the “THAI” program?
கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழக மாவட்டங்களை கருத்தில் கொள்ளவும்
அதிக மனிதவள குறியீடு உள்ள மாவட்டங்களை தெரிவு செய்க.
Consider the following districts of Tamil Nadu
Select the districts with highest Human Development Index
சென்னை மாநில ஆலைகளுக்கு பொருளுதவிச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
Madras State Aid to Industries Act was enacted in the year of
சாம்படா திட்டம் எதனுடன் தொடர்புடையது
SAMPADA scheme is related to
முதல் மாநகராட்சி சென்னை மாகாணத்தில் எப்போது தொடங்கப்பட்டது?
The First Municipal Corporation was set-up in the former Presidency Town of Madras in
கீழ்காணப்படுபவைகளில் அரசியல் கட்சி தீர்மானிகள் யாவை?
Which of the following are determinants of political parties?
வலியுறுத்தல் (A) : தமிழக அரசின் பார்வை அல்லது நோக்கம் என்பது “சாதாரண மனிதன் அரசின் சேவைகளை அவன் குடியிருப்பு வட்டாரத்திலேயே அணுகுமாறு ஏற்பாடு செய்வது”
காரணம் (R) : பொதுச்சேவை மையங்கள் மூலமாக, திறம்படவும், வெளிப்படையாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும், கட்டுபடியாகும் விலையிலும் வழங்குதல்.
Assertion (A): NeGP vision of Tami Nadu is, “Making all government services accessible to the common man in his locality.
Reason (R): Through common service delivery outlets and ensuring efficiency, transparency and reliability of such service at affordable costs.
———–, வளர்இளம் பருவத்தினருக்கான நலத்திட்டம்.
————- is a health programme, focusing on adolescents.
இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். அவரின் பெயர்
India’s first Transgender lawyer is from Tamil Nadu. Her name is
பின்வருவனவற்றை பொருத்துங்கள்.
திட்டம் பெயர்
Match the following:
Scheme Name
2005ல் தொடங்கப்பட்ட அணுகக்கூடிய, மலிவு, பொறுப்பு, பயனுள்ள மற்றும் நம்பகமான ஆரம்ப சுகாதார வசதிகளை குறிப்பாக மக்கள் தொகையில் ஏழை மற்றும் பாதிக்கப் படக்கூடிய பகுதிகளுக்கு வழங்குவதற்கான திட்டம்
The programme which was launched in 2005, for provision of accessible, affordable, accountable, effective and reliable primary health care facilities, especially to the poor and vulnerable sections of the population is
காலவரிசைப்படி மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சர்களை வரிசைப்படுத்துக.
Arrange the following in chronological order with respect to their Chief Ministership in Madras Presidency
தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?
Who was the First Women Doctor in Tamilnadu?
பின்வருவனவற்றுள் எந்த சபை இரட்டைமலை சீனிவாசனால் துவங்கப்பட்டது?
Which of the following was founded by Rettaimalai Srinivasan?
விருதுகள் மற்றும் அங்கீகாரத்தைப் பொருத்துக:
விருதுகள் அங்கீகாரம்
மேம்படுத்துதல்
Match the awards with recognition:
Award Recognition
புவிசார் குறியீடு (GI tag) பொருட்களை அதன் இடத்துடன் பொருத்துக.
பொருள் இடம்
Match the Geographical indiation Tag (GI Tag) product with its place:
Product Place
வலியுறுத்தல் (A) : சுகாதாரம் மற்றும் குடும்ப நலக் கொள்கைக் குறிப்பு 2021-2022இன் படி கோவிட் தொற்று சவாலின் போது தமிழக அரசு மிகவும் சிறப்பாக தனது கவனத்தை தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு சுகாதார முயற்சிகள் மற்றும் சேவை மற்றும் பிற தொற்று நோய்கள் மற்றும் தொற்றாத நோய்களில் திறம்பட சேவையாற்றியது.
காரணம் (R) : இந்தியாவில் மருத்துவருக்கும், நோயாளிக்குமான விகிதம் மிக அதிகம் உள்ளவற்றில் தமிழ்நாடும் ஒன்று.
Assertion (A): According to Health and Family Welfare policy note 2021-2022, the government has effectively responded to the challenges of Covid-19 without losing focus on maternal and child care, health initiatives and service and other communicatable diseases and non-communicatable diseases.
Reason (R) : The Doctor to patient ratio in Taminadu is one of the highest in India.
மாவட்டங்களை, அவை கொண்டுள்ள காடுகளின் அளவைக் கொண்டு இறங்குவரிசையில் எழுதுக.
Arrange the districts in descending order of having forest cover
நாட்டிற்கு அணிகலனானவற்றை வள்ளுவர் எந்த வரிசையில் தந்துள்ளார்?
What are the ornaments of a nation according to the sequence of Valluvar?
ஒருவருக்குச் சிறந்த அணிகலன்களாக இருப்பவை என வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகின்றார்?
What are looked upon as the “true jewels” for anyone by Thiruvalluvar?
2019-2020 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் பட்ஜெட்டில் TANGEDCO பின்வரும் மாவட்டங்களில் மிதக்கும் சூரிய மின் திட்டத்தை நிறுவும்.
(அ) தேனி
(ஆ) நீலகிரி
(இ) ஈரோடு
(ஈ) சேலம்
சரியான விடையை குறியீடுகளைப் பயன்படுத்தி தெரிவு செய்க:
In 2019-2020, Tamilnadu budget TANGEDCO will be establish the floating solar power projects in the following districts.
Select the correct answer by using codes.
பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டு குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையினை அட்டவணை-I உடன் அட்டவணை-IIஐ பொருத்துக.
அட்டவணை-I அட்டவணை-II
(a) வறுமை ஒழிப்புத் திட்டம் 1. மதிய உணவு
(b) மக்கள் மேம்பாட்டுத் திட்டம் 2. இந்திரா ஆவாஸ் யோஜனா
(c) சமூக உதவித் திட்டம் 3. தேசிய முதியோர் பென்ஷன்
(d) அடிப்படைத் தேவைகள் திட்டம் 4. MGNREGA
Match the List I with List II and select the correct answer from the codes given below:
List I List II
“தொலைந்து போன பெண்கள்” – என்பது?
What do you mean by mission women?
1843-ம் ஆண்டு ஆங்கிலேயரால் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட முதல் நவீன வங்கி
Name the first modern bank in Tamilnadu was started by British in 1843
காக்கா கலேல்கர் ஆணையம் எதனோடு தொடர்பு உடையது?
Kaka Kalelkar Commission is related to
ஜவஹர்லால் நேரு தன்னுடைய தமிழ்நாட்டுச் சுற்றுப் பயணத்தின் போது இந்தியாவின் 90% தீப்பெட்டி பங்களிப்பினை செய்வதால் “சிறிய ஜப்பான்” என்று குறிப்பிட்டது.
Jawaharlal Nehru referred to the following town in Tamilnadu as “Little Japan” because it contributes to 90% of India’s production of safety matches.
கீழ்கண்டவற்றில் அயோத்திதாசர் பண்டிதர் பற்றி சரியான கூற்று எது?
Which one of the statement is correct regarding Ayodidasa Pandithar?
தமிழ்நாடு மாநிலமானது எத்தனை வேளாண்-கால நிலைகளை கொண்ட துணை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?
The Tamilnadu State has been divided in to how many agro-climatic subzones.
எந்த நகரம் ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது?
Which city is nicknamed as Detroit of Asia?
தமிழ்நாட்டில் உழவன் செயலி அறிமுகப்படுத்திய ஆண்டு
In Tamilnadu Uzhavan mobile app as launched in the year
2011 கணக்கெடுப்பு கூற்றின்படி, தமிழ்நாட்டின் மக்கள் தொகை நெருக்கம் ——— இருந்தது.
According to 2011 Census report, the density of population in Tamilnadu is
2011ல் தமிழ்நாட்டில் மொத்த எழுத்தறிவு விகிதாச்சாரம் ———- இருந்தது
In Tamilnadu total literacy rate was ———- in 2011
தமிழ்நாட்டில், முதலமைச்சர் சூரிய சக்தி பசுமை வீடு திட்டம் ———- ஆண்டு தொடங்கப்பட்டது.
In Tamilnadu Chief Minister Solar powered Green House Scheme (CMSPGHS) was launched in the year.
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) நிறுவப்பட்ட ஆண்டு
State Industries Promotion Corporation of Tamilnadu (SIPCOT) was established in the year
தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்தியாவின் ———- மிகப் பெரிய மற்றும் ———– அதிக மக்கள் கொண்ட மாநிலமாகும்.
The economy of Tamilnadu is the ———— largest and ————- most populared State in India.