wprus
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 6114woocommerce
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 61140 of 50 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 50 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
வரி சாரா வருவாயின் ஆதாரங்களாவன:
அ. பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய்கள்
ஆ. மரண தீர்வை
இ. விற்பனை வரி
ஈ. செஸ்
மேலே கண்டவற்றுள் எவை சரியான விடைகள்?
The sources of Non-Tax Revenue are
From the above which are correct answers?
மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பது யார்?
Who appoints the member and chairman of the Central Information Commission?
கீழே காணப்படும் பட்டியல்களை பொருத்துக. பிறகு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
மாநிலம் தோற்றம் (வருடம்)
Match the following and choose the correct answer from the options below:
States Formation (year)
அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பில் சேர்க்க பரிந்துறை செய்தது.
Fundamental Duties were incorporated in the constitution on the recommendation of
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்றை சுட்டுக:
Which of the following is mismatched?
அமைச்சரவை தூதுக்குழு திட்டம், “அன்றைய காலச் சூழலில் கொண்டு வரப்பட்ட உன்னதமான திட்டம்” என்று வர்ணித்தவர்.
The Cabinet Mission plan was “The best plan put up by the British Government under the then circumstances” described by
பின்வரும் பட்டியல் I மற்றும் பட்டியல் II சரியாக பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
Match the following List I and List II:
List I List II
பஞ்சாப் மாநிலம், பஞ்சாப் மற்றும் ஹரியானாவாக பிரிக்கப்பட்டது எப்பொழுது?
When was the Punjab state bifurcated into Punjab and Haryana?
இந்திய குடியரசுத்தலைவரின் “தடுப்பாணை” அதிகாரத்தில் உள்ளடக்கியிருப்பது
The Indian President’s “Veto Power” is a combination of
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ள “பேச்சுச் சுதந்திரம்” என்பது கீழ்காணும் எந்த நிபந்தனைகளுக்குட்பட்டது?
அ. நயப்பண்பு மற்றும் ஒழுக்கநெறிகளுக்கு மாறுபாடாக இல்லாமல்
ஆ. நீதிமன்ற அவமதிப்பு இல்லாமல்
இ. அரசின் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படும்படி இல்லாமல்
ஈ. மத நம்பிக்கைகளுக்கு எதிரானதாக இல்லாமல்
In India the constitutionally quaranteed fundamental right to “freedom of speech an expression” is subject to the conditions of
பின்வரும் வரிகளில் எது மத்திய அரசால் விதிக்கப்பட்டு மாநில அரசால் வசூலிக்கப்படுகிறது?
அ. விற்பனை வரி
ஆ. முத்திரை வரி
இ. மருத்துவ மற்றும் கழிப்பறைப் பொருட்கள் மீதான கலால் வரி
ஈ. இறக்குமதி வரி
குறியீடுகளில் இருந்து சரியான விடை காண்க:
Which of the following taxes are levied by Union govt but collected and appropriated by the states?
Select the correct answer by using the code
————– NITI ஆயோக் அமைக்கப்பட்டது
NITI Aayog established on
இந்திய அரசியல் சாசனத்தின் 164ஆவது பிரிவு, ———– நலத்திற்காக, தனியாக ஒரு அமைச்சரை, மாநில அரசு நியமிக்க அதிகாரமளிக்கிறது.
Article 164 of Indian constitution empowered the state Government to appoint a separate minister to look into the welfare of the
“அடிப்படை கடமைகள்” பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
With reference to fundamental duties of Indian citizens, consider the following statements.
Which of the above mentioned statement/s is/are correct?
ஓர் மாநில முதல் அமைச்சரும் அவரது அமைச்சர் அவையும் எவ்வாறு பதவியிலிருந்து நீக்கப்பட முடியும்?
கீழ்கண்ட சரியான எண்களை தேர்ந்தெடுக்க.
How do the Chief Minister of a state and his/her council of ministers can be removed from office
Choose the exact “Codes’ given below
வெளிநாடு வாழ் இந்தியர்களின் வாக்குரிமை குறித்த கீழ்கண்ட கூற்றுகளை கவனிக்கவும்
அ. வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் வாக்களிக்கலாம்
ஆ. வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.
இ. வாக்குச் சாவடியில் அசல் கடவுச்சீட்டு காண்பிக்கப்பட வேண்டும்
ஈ. வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம்.
Consider the following statements regarding NRI’s Voting Right. Find out which is wrong.
“மத சார்பற்ற நாடு” என்ற வார்த்தை இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் சேர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ———— திருத்தம் ஆகும்.
The word “Secular State” is added in the Preamble of the Indian Constitution by the ————- amendment
எந்த கருத்தியல் இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்கும்?
What ideology would protect Indian unity?
“ஒரு நாட்டின் மத்திய மாநில அரசுகள் அதன் எல்லைக்குட்பட்டு ஒன்றுக்கொன்று சுதந்திரமானவைகளாகும்” என கூறியவர்.
The general and regional governments of a country shall be independent each of the other within a sphere’ said by
“வழிகாட்டு நெறிமுறைகளும் மற்றும் அடிப்படை உரிமைகளும்”, “அரசியலமைப்பின் மனசாட்சியாக இருக்கிறது” – என விவரித்தவர் யார்?
Who described, that the “The Directive Principles” and the “Fundamental Rights” are the conscience of the Constitution?
“நீதித்துறை செயல்பாட்டு முறை” என்ற கூற்று அறிமுகப்படுத்தப்பட்டது ————-ல்.
The term “Judicial Activism” was introduced in
ஆண்டு நிதி அறிக்கையை, பாராளுமன்றத்தில் யார் அறிமுகப்படுத்துகிறார்?
Who introduces the Annual Financial Statement (Budget) in the Parliament?
கீழ்கண்டவற்றைப் பொருத்துக.
Match the following:
காலவரிசைப்படி மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சர்களை வரிசைப்படுத்துக.
Arrange the following in chronological order with respect to their Chief Ministership in Madras Presidency
தவறான இணையைக் கண்டறிக.
Find out the incorrect pairs:
சரியான இணையைத் தேர்ந்தெடு:
மாநிலங்களுக்கு ஒதுக்கக் கூடிய வளங்கள் 1. ஷரத்து 269
வசூலிப்பது மற்றும் பயன்படுத்துவது 2. ஷரத்து 268
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு
பதிர்ந்தளிக்க்கூடிய வரிகள் 3. ஷரத்து 267
Choose the right match:
86-வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் 2002-இன்படி 51 (A(K)–ல் எந்த அடிப்படை கடமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
The 86th Constitutional Amendment Act, 2002 has introduced the fundamental duty under 51A(K) is
கீழ்க்கண்டவற்றுள் எத்தனை இணைகள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன?
கட்சி சின்னம்
How many pairs are correctly matched?
Party Symbol
இந்தியாவில் நீதிப்புனராய்வு பற்றிய கீழ்காண்பவற்றுள் எது/எவை சரியானவை?
Which among the following is/are correct about the Judiciary in India?
பின்வரும் சட்டப் பிரிவுகளில் எந்தச் சட்டப்பிரிவு உயர்நீதிமன்றத்திற்குப் பேராணைகளைப் பிறப்பிக்க அதிகாரம் அளிக்கின்றது?
Which one of the following Articles empower the Supreme Court and High Courts to issue writs?
இதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் அதிகாரத்தை மீட்பதற்காக இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம், கீழ்கண்ட மூன்று அரசமைப்புக் கூறுகளைத் திருத்தியது
The three articles which were amended by the Parliament of India to restore State’s power to make their own OBC lists are
கீழ்வரும் கூற்றுகளில் “நிதி அயோக்” பற்றிய எந்தக் கூற்று சரியானது?
Which of the following statement is/are correct about the NITI Ayog?
தவறாக பொருந்தியுள்ளது எது?
Which is in-correctly matched?
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் ——— போல் தோற்றம் அளிப்பவையாகும்.
The Directive Principles of State Policy of Indian Constitution resembles
பொருத்துக:
Match the following:
(a) Sarkaria Commission 1. Tamilnadu Govt.
(b) Rajamannar Committee 2. Akali Dal
(c) Anandpur Sahib Resolution 3. Supreme Court
(d) Bommai Judgement 4. Union Government
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானது?
அரசியல் உரிமைகள் உள்ளடக்கியது.
Which among the following is/are wrong?
Political rights include
துணை குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவராக செயல்பட்டு கொண்டிருக்கும் பொழுது அவரை பதவி நீக்கம் செய்யும் முறை யாது?
What is the procedure for removal of a Vice President when he acts as a President?
இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலனாக விளங்கக்கூடியது
The Guardian of Indian Constitution is
மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?
When was the Central Industrial Security Force established?
எந்த சூழ்நிலையில் ஒருவரது இந்திய குடியுரிமையை நீக்க முடியாது?
Under which circumstances the Indian Citizenship cannot be terminated?
கீழ்குறிப்பிடப்பட்டவர்களுள், இந்திய அரசியலமைப்பின் முன்னுரை தான், அரசியலமைப்பின் முக்கிய குறிப்பு என்று கூறியது யார்?
Who among the following said that the Preamble of the Indian Constitution is “The Key Note of the Constitution?”
பதினைந்தாவது நிதி ஆணையத்தின் தலைவர்
Who is the Chairman of Fifteenth Finance Commission?
தேர்தல் ஆணையம் தனது வருடாந்திர அறிக்கையை யாருக்கு சமர்பிக்க வேண்டும்?
To whom does the Election Commission submit its annual report?
உள்ளாட்சித் துறை அரசாங்கத்தில் தேர்தல் கட்டாயம் என்று கூறிய சட்டத்திருத்தம்
Elections to the local government bodies are made mandatory by which amendment?
வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகளின் பயன்பாடுகள் கீழ்க்காணப்படுபவைகளில் எது/எவை?
Which among the following is/are the utility of Directive Principles of State Policy?
பொருத்துக:
Match the following:
இந்தியா இறையாண்மை கொண்ட நாடாக உருவானது
India emerged as a Sovereign State on
கிராமப்புற மற்றும் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் யாரால் நடத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது?
Election of rural and urban local bodies are conducted and ultimately supervised by
வளர்ச்சி திட்டங்களுக்காக கூட்டாட்சியினை மறுவரையறை செய்வதில் மாநிலங்களுக்கிடையே நிதி ஆயோக் மேற்கொள்ளும் வழிமுறையானது
In Redefining Federalism for development plans, NITI Aayog pursues partnership with states through
மக்களின் குறை தீர்ப்புக்காக உருவாக்கப்பட்ட பழமையான முறை
Oldest known system designed for the release of Citizen’s Grievance