0 of 50 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 50 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
எந்த அரசியலமைப்புச் சட்டத்தின் படி வாக்குரிமை வயதை 21லிருந்து 18 வயதாக குறைத்தது?
Which constitutional Amendment reduced the age of right to vote from 21 years to 18 years?
விதி 200 விளக்குவது
Article 200 explains about
கீழ்கண்டவற்றுள் வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் பற்றி சொல்லப்பட்டவைகளுள் சரியான கூற்று எது/எவை?
(அ) வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நான்காம் பகுதியில் (Part IV) குறிப்பிடப்பட்டுள்ளது
(ஆ) வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகளின் மீது இயற்றப்படும் சட்டங்களை நீதிமன்றம் தனது அதிகாரத்தின் மூலம் காலவரையறுக்க முடியும்.
Which of the following is/are true regarding Directive principles of State Policy?
(i) Directive principles of state policy are enumerated in Part IV of the Indian Constitution
(ii) Court can uphold the validity of a law on the ground that it was enacted to give effect to a Directive principle of state policy
விதி 359-ன் படி
According to Article 359
கூற்று (A): இந்திய பாராளுமன்றத்தின் நிரந்தரச் சபையாக மாநிலங்களவை கருதப்படுகிறது
காரணம் (R): மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநிலங்களின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள், மக்களின் பிரதிநிதிகளாக அல்ல.
Assertion (A): The council of states is considered as a permanent House of the Parliament.
Reason (R): The members of the council of states are representative of the states: not the people.
ஜம்மு-காஷ்மீர் மறுவரையறைச் சட்டம் 2019 எந்த நோக்கத்திற்காக நிறைவேற்றப்பட்டது
1.லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக்க.
2.ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசமாக்க.
3.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க.
4.ஜம்மு-காஷ்மீரிலுள்ள பாராளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்புச் செய்ய
The Jammu and Kashmir reorganization Act, 2019 is enacted for the purpose of
எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தம் பொருளாதார ரீதியில் பலவீனமானவர்களுக்கு, 10% இட ஒதுக்கீட்டைஉறுதிப்படுத்துகிறது.
10% reservation for EWS (Economically Weaker Sections) guarantees by which constitutional Amendment.
எந்த சட்டத்திருத்தத்தின் மூலம் (Secular) “சமய சார்பற்ற”என்ற வார்த்தை அரசியல் சாசனத்தின் முப்புரையில் சேர்க்கப்பட்டது?
By which amendment the word “secular” was added to the Preamble of the constitution?
மத்திய புலனாய்வு ஆணையம் பற்றிய தவறான சொற்றொடரை கண்டறிக:
Identify the false statement about the Central Bureau of Investigation
கூற்று (கூ): ஆளுநர் மற்றும் அமைச்சரவைக்கு இடையே தகவல் தொடர்பு பாலமாக செயல்படுபவர் முதல்வர் ஆகும்.
காரணம் (கா): மாநிலஅமைச்சரவை குழுவுக்கு தலைவராக செயல்படுபவர் முதல்வராவார்
Assertion (A): The Chief Minister is the channel of communication between Governor and the Council of Ministers.
Reason (R): The Chief Minister is the head of State council of Ministers.
86-வது சட்டத்திருத்தம் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 51-Aல் சேர்க்கப்பட்ட சரியான சரத்தைக் கீழ்கண்டவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கவும்
Select from the given provisions the correct one that was inserted under Article 51-A of the Indian Constitution under the 86th Amendment Act 2002?
அரசியலமைப்பு முகப்புரை என்பது“அரசியலமைப்பின் அரசியல் ஜாதகம்”எனக் கூறியவர் யார்?
Who said that the preamble of the constitution is “the political horoscope of the constitution?
பின்வருவனவற்றை பொருத்துக:
அ. R,V.S.பெரி சாஸ்த்திரி 1. முன்னால் தலைமை தேர்தல் ஆணையர்
ஆ. A.N.ராய் 2. முன்னால் இந்திய தலைமை நீதிபதி
இ. சரன் சிங் 3. முன்னால் இந்திய பிரதமர்
ஈ. B.N.ஜா 4. முன்னால் UPSC தலைவர்
Match the following:
(a) R.V.S.Perisastri 1. Former Chief Election Commissioner
(b) A.N.Roy 2. Former Chief Justice of India
(c) Charan Singh 3. Former Prime Minister of India
(d) B.N.Jha 4. Former Chairman of UPSC
இந்திய ஒன்றியத்தின் பாதுகாப்புப் படைகளின் மீதான உயர்தனி ஆணையதிகாரம் யாரிடம் உற்றமைந்திருக்கிறது?
The supreme command of the Defence forces of the Union of India is vested in whom?
கீழ் சொல்லப்பட்டவற்றுள் “நாங்கள் ஆணையிடுகிறோம்” என்ற பொருள் உணர்த்துவது ————– மனு
Which of the following “writs”, literally menas “we Command?”
புதிய அகில இந்தியப் பணியினை —————-ஆல் உருவாக்க இயலும்.
A new All-India Service can be created by
13வது நிதிக் குழுவின் தலைவர் யார்?
The Chairman of the 13th Finance Commission is
இந்தியாவின் தேசியக்கொடியை பின்வருவனவற்றில் யார் வடிவமைத்தது?
Who designed The National Flag of India?
இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி சபையின் தலைவர் யார்?
Who is the Chairman of G.S.T. Council?
பின்வரும் ஊழல் தடுப்பு அமைப்புகளில் சந்தானம் குழு பரிந்துரையால் நிறுவபப்பட்டவை யாவை?
2.மத்திய விசாரணை ஆணையம்.
3.லோக்பால் மற்றும் லோகாயுக்தா.
4.மாநில தகவல் ஆணையம்.
Which of the following anti-corruption bodies were established by Santhanam Committee recommendation?
மத்திய புலனாய்வு செயலகம் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?
The Central Bureau of Investigation (CBI) was created in
இந்திய பாராளுமன்றத்தில் அறிவியல் கொள்கை தீர்மானம் எந்த ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது?
The Indian parliament adopted the scientific policy resolution in the year
இந்திய அரசியலமைப்பின் 326-ம் விதி கீழ் காணப்படும் எவை/எதை குறிக்கின்றது. (பற்றியது)?
Article 326 of the Indian Constitution is related to which of the following?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 78-வது சரத்தின் கீழ் பாரதப் பிரதமரின் கடமையாகச் சொல்லப்படுவது
Under Art 78 of the Indian constitution it is the duty of the Prime Minister to
எந்த திருத்தத்தின் மூலம் அடிப்படை உரிமைகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது?
Fundamental duties were added to the Indian constitution by which amendment?
கீழ்கண்ட வரி நேரடி வரி அல்ல
அ. சரக்கு மற்றும் சேவை வரி
ஆ. சொத்து வரி
இ. கொடை வரி
Select the followings tax is not a direct tax?
I. GST II. Wealth Tax III. Gift Tax
NITI Ayog என்பதன் விரிவாக்கம் என்ன?
Choose the expansion of NITI Ayog?
எந்த விதியின் கீழ், பாராளுமன்ற மாநிலங்களுக்கு நிதியுதவி அளிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது?
Under which Article, the parliament has power to give financial assistance to the states?
இந்திய அளவில் கீழ்கண்டவர்களில் மாநகராட்சியின் முதல் குடிமகன் என்பவர் யார்?
Who among the following is the first citizen of a city in India?
இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955-ன் கீழ் ஒருவர் இந்தியக் குடிமகனாக வேண்டுமென்றால்
அ. இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்
ஆ. இந்திய வம்சாவளியாக இருக்க வேண்டும்
இ. இந்தியரை மணந்திருக்க வேண்டும்
ஈ. குடியுரிமைக்காகப் பதிவு செய்திருக்க வேண்டும்
Under the Indian Citizenship Act 1955, one can acquire Citizenship by
எந்த ஆண்டு இந்திய அரசியலமைப்பின் முகப்புரை திருத்தம் செய்யப்பட்டது?
In which year the preamble of the Indian constitution was amended?
லோக் ஆயுக்தா மற்றும் உபலோக் ஆயுக்தாவின் முதல் அகில இந்திய கருத்தரங்கம் நடைபெற்ற இடம்
The First All India conference of Lokayuktas and Upa-Lokayuktas was held in
குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் பதவி இடங்கள் காலியாக இருக்கும் போது குடியரசுத் தலைவராக செயல்படுபவர் யார்?
Who will act as the President of India when the office of the President and the Vice President are vacant?
முதலாவது மக்களவை எப்போது கலைக்கப்பட்டது?
When was the first Lok Sabha dissolved?
கேசவானந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் சாராம்சமாகக் கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
அ. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை அவ்வரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு அங்கமல்ல
ஆ. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை, அரசதிகாரத்தின் தோற்றுவாயாகவும் அரசதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் வரம்பிற்கு உட்பட்டதாகவும் உருவாக்கப்பட்டது.
இ. முகவுரை என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
In the Kesavananda Bharati Case, the Supreme Court declared that
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்துரு ———— உறுப்பாகும்.
The concept of equality before law is an element of the concept of
கீழ் சொல்லப்பட்டுள்ளவற்றுள் இந்திய பாராளுமன்றத்தின் இறையாண்மைக்கு உள்ள வரம்புகள்
Which of the following are the limitations on the sovereignty of Indian parliament?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த பகுதியின் கீழ் அரசின் கடமைகள் எனக் கருதப்படுபவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன?
The duties of the state been listed in which part of the Indian Constitution?
அரசியலமைப்பு விதிகள் 14 முதல் 18 வரை விளக்குவது
Articles 14 to 18 of the Indian Constitution explain
மாநிலங்களுக்கு இடையேயான பண்டங்கள் மற்றும் சேவைகள் மீது நடுவண் அரசு வசூலிக்கும் IGST இல் உள்ள “I” என்பதன் விரிவாக்கம் யாது?
“The centre would levy and collect the IGST on all inter-state supply of goods and services”. What does I in IGST stands for?
இந்தியாவின் 23வது தலைமை தேர்தல் ஆணையர் பெயர்
Name of 23rd Indian chief Election commissioner
அரசின் நெறிமுறைக் கொள்கைகளைக் கொண்ட இந்திய அரசிலமைப்பு, விதிகள் 38, 39, 41, 42 மற்றும் 43 ——– கொள்கைளை வெளிப்படுத்துகின்றன.
The ———– principles are included in the Articles 38, 39, 41, 42 and 43 of Indian Constitution. Which are related to Directive principles of State policy?
“அடிப்படை உரிமைகள் என்பது மக்களாட்சியின் கவசம்” எனக் கூறியவர் யார்?
Who stated that “Fundamental Rights are the shield of Democracy?”
முகவுரையின் 6ம் பத்தியில் 1976ஆம் ஆண்டு அரசியல் சாசன திருத்தல் சட்டம் மூலமாக சேர்த்த வார்த்தையை தெரிந்து எடுக்கவும்.
Select the word that was inserted in the 6th para of the preamble by an amendment in 1976
அரசாங்க வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை சிபாரிசு செய்த கமிட்டி குழு எது?
Which committee recommended the 27% reservation of the OBC in the government jobs in 1991?
பின்வரும் எந்த குழு மைய அரசு வலிமை குறைவாகவும் மாநில அரசுகள் அதிகாரமான சுதந்திரத்தோடு செயல்படுவதற்கு வித்திட்டது?
Which mission endorsed the plan for a Central Government with limited powers and relatively strong provinces having considerable degree of autonomy with all the residuary powers?
பின்வரும் பொறுப்பாளர்களுள் யார் கீழ் அவை மற்றும் மேலவையின் செயலகத்தை கட்டுப்படுத்தி, தலைமையேற்று வழி நடத்தி செல்கின்றனர்?
Who among the following controls the Secretariat of the Loksabha and Rajya Sabha, respectively?
இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புக்களைப் பற்றி குறிப்பிடுகிறது?
Which schedule of the Indian Constitution specifies powers, authority and responsibilities of Panchayat?
துணை ஜனாதிபதிகளின் சரியான வரிசையை தேர்ந்தெடுக்கவும்.
Choose the correct order of the Vice Presidents based on the succession.
1976-ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில், “சமயசார்பற்ற” என்ற வார்த்தை எத்தனையாவது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டது?
Which amendements in 1976, inserting the word secular in the preamble of the Indian constitution?
Notice: Trying to get property 'roles' of non-object in /home/courses.winmeen.com/public_html/wp-content/plugins/sfwd-lms.old/themes/ld30/templates/focus/comments_list.php on line 37
It’s very useful to me
I found it easy to recall or test pYQ’S