0 of 50 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 50 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
அகமது ஷாவின் ஆட்சியில் கீழே குறிப்பிட்டுள்ளவற்றில் எது தவறானது?
அ. தலைநகரை குல்பர்க்காவிலிருந்து பிடாருக்கு மாற்றினார்
ஆ. அவர் காலத்தில் டக்கின் கட்சிக்கும் வெளிநாட்டு கட்சிக்கும் மோதல் பற்றி பேசப்பட்டு வந்தது
இ. 1424-25 ம் ஆண்டில் வாரங்கல் என்ற இடம் கைப்பற்றப்பட்டது
ஈ. குஜராத் அரசை தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டார்
Which one of the following is false with regard to the reign of Ahmad Shah?
மொகஞ்சதாரோ எந்த மாவட்டத்தில் உள்ளது?
Mohenjadaro is situated in the district of
பின்வரும் மொழிகளில் இந்தோ-ஆரிய மொழி குடும்பத்தில் சேராதது எது?
Which one of the following language is not a Indo-Aryan linguistic family?
விஜயநகரத்து ரோஜா வியாபாரிகளைப் பற்றி குறிப்பிட்டவர் யார்?
Who mentioned about the Rose Merchants of Vijayanagar?
அமத்யா அல்லது மஜீம்தார் என்பவரை மராத்திய ஆட்சியில் நியமனம் செய்தனர்
III. வெளியுறவுத் துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார்
மேற்கூறியவற்றில் எதுசரியான கூற்றாகும்?
Under Maratha administration, the Amatya or Majumder was appointed
Which of the above statements is correct?
இந்தோ-திபெத் எல்லை காவல் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?
When was the Indo-Tibetan Border Police (ITBP) raised?
புகழ்பெற்ற “விருபாக்க்ஷா” கோவில் அமைந்துள்ள இடம் எது?
The famous Virupaksha temple located at the place
மராத்திய நிர்வாக முறையில் “சுமந்த்” என்பவர் யார்?
In the Maratha administatrion “Sumant” is named as
கீழ்கண்டவைகளில் தௌலதபாத் பற்றிய கூற்றுகளில் சரியானது எது?
Which one of the Statement is correct regarding Dauladabad?
டெல்லியில் முதல் ஆப்கான் ஆட்சியை நிறுவியவர்
The First Afgan rule in Delhi was founded by
சிந்து சமவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட மிக குறைந்த அளவு எடை
The smallest weight found at the Indus Valley sites
வரலாற்றுக்கு முந்தைய எந்த காலக் கட்டத்தில் சுடுமண் உருவக் கலை வழக்கத்திற்கு வந்தது?
To which pre-historic tiem antiquity of terracotta art was traced back?
கபாடபுரம் கடலால் மூழ்கடிக்கப்பட்டபோதுஆட்சிசெய்தபாண்டியமன்னன்
Kapadapuram was engulfed by a sea during the reign of the Pandian king.
கூற்று (A) : அபுல் பாசலின் அக்பர் நாமா 3 பாகத்தை கொண்டது
காரணம் (R) : முதல் பாகம் அக்பரின் முன்னோர்கள் பற்றிறது. இரண்டாம் பாகம் அக்பரின் ஆட்சியைப் பற்றி விரிவாகக் கூறுவது. மூன்றாம் பாகம் அயினி அக்பரின் தனி தலைப்பு
Assertion (A) : Abul Fazal’s Akbar Nama Contains three volumes.
Reasons (R) : First volume contains an account of Akbar’s ancestors, second volume is denoted to the reign exhaustive treatment of Akbar’s Third volume has been given a subtitle the Aini Akbari.
இபான் பதூதா ———— காலத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்தார்
Ibn Battuta visited in India during the time of
யுவான் சுவாங் யாருடைய ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்தார்
Hiuen-Tsang visited Kanchipuram during the period of
சிவாஜி சபையின் “அஷ்டப்பிரதானில்” வெளியுறவு அமைச்சராக செயல்பட்டவர் யார்?
The member of Shivaji’s Astha Pradhan who looked after foreign affairs was
கீழ்கண்ட கூற்றுகளில் கிருஷ்ண தேவராயருக்கும் போர்த்துகீசியருக்கும் உள்ள உறவுகளை குறித்த கூற்றுகளில் சரியான கூற்று எது?
அ. அல்புகர்க் கிருஷ்ண தேவராயரின் சமகாலத்தவர் ஆவார்
ஆ. அல்புகர்க் கிருஷ்ண தேவராயரின் அரசவைக்கு லுயிஸ் என்ற பாதிரியாரை தூதுவராக அனுப்பினர்
இ. போர்த்துகீசிய வணிகர்கள் கிருஷ்ண தேவராயர் காலத்தில் விஜயநகரத்தில் தங்கி இருந்தனர்
ஈ. போர்த்துகீசியர்கள் விஜயநகர அரசுக்கு படை உதவி செய்துள்ளார்
Which one of the statement is correct regarding Krishna Devarayar and Portuguese relationship
கீழே உள்ளவற்றை பொருத்துக:
Match the following:
எந்த மாநிலத்தில் இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றான துவாரகா அமைந்துள்ளது?
In which State Dwaraka is the Holy place for Hindus situated
கொடுக்கப்பட்டுள்ள பழங்குடியினர் பட்டியிலிருந்து இந்தியாவில் அதிக அளவில் காணப்படும் பழங்குடியினம் எதுவென கண்டறிக:
From the given list of tribes identify which is the largest tribal group found in India
முகலாயர்கள் எந்த இனத்து அடிமைகளை அதிகம் பயன்படுத்தினர்?
Slaves who were in great demand under the Mughals were
கிரேக்க வரலாற்றில் பெரிக்ளியன் காலம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு இந்திய வரலாற்றில் குப்தர்களின் காலம் முக்கியத்துவம் வாய்ந்தது என மேற்கண்ட வாசகத்தை கூறியது யார்?
“The Gupta period is in the annals of classical India almost what the Periclean age is in the History of Greece”. Who said the above statement?
இந்திய பழங்குடியினர் வகைகளில் எந்த பழங்குடியில் ஆப்கான் மற்றும் பாலுச்-பிராபி இடம் பெறும்
In which tribal group of India does Afghan and baloch Brahuri group belongs to?
ஹரிஹரர் மற்றும் புக்கர் எந்த காகதீய வாராங்கள் ஆட்சியாளரிடம் சேவை செய்தனர்.
Harihara and Bukka served under the Kaktiya ruler of Warangal was
விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் வரி விதிப்பு முறையில் கீழ்க்கண்ட எந்த விதிமுறையை பின்பற்றினார்?
Regarding the taxation system of Krishna Deva, the ruler of Vijayanagar. Consider the following statements:
Which of the statements given above is/are correct?
மொகஞ்சதாரோவில் உள்ள கட்டிடங்களில் எத்தனை மண்ணடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
How many strata of buildings have been revealed at Mohenjadaro?
———– வழிபாட்டில் துளசிதாசர் மிக சிறந்த துறவி
Tulsidasa was the most prominent saint of ———- cult.
அக்பரின் காலத்தில் எந்த மாநிலம் ஏழு போர் புரிந்துகொள்ளும் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது?
Which state was divided into “Seven waring principalities” during Akbar’s reign?
சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றில் எது சரியான கூற்று? தேர்வு செய்க:
Regarding the Indus Valley Civilization, consider the following statement:
Which of the statements given above is/are correct?
“வெங்கட சுப்பையா” எனும் கர்நாடகாவின் புகழ் பெற்ற ஆளுமை ஓர்
“Venkatasubbiah” of Karnataka well known personality, is a
எந்த குப்த வம்ச ஆட்சியாளர் அலகாபாத் கல் தூண் கல்வெட்டை வெளியிட்டார்?
Which Gupta ruler issued Allahabad stone Pillar Inscription?
மனிதனின் தடயங்கள் முதன் முதலில் இந்தியாவில் எங்கு கண்டெடுக்கப்பட்டன?
The first traces of a human being in India is found in the
எந்த மரம் “படைப்பு மற்றும் அறிவின் மரமாக” சிந்து சமவெளி நாகரீக காலத்தில் கருதப்பட்டது?
Which tree was regarded as the tree of creation and knowledge during Indus Valley civilization?
எந்த இனக்கூட்டம் சிந்துவெளி நாகரிகத்தினை உருவாக்கியது?
Which racial group authored Indus valley civilisation?
புக்கர் சீனாவின் —— வம்சத்திற்கு தூதுவரை அனுப்பினார்.
Bukka sent an embassy to ——- dynbasty in China.
உடன்கட்டை ஏறும் வழக்கம் சட்டத்திற்கு புறம்பான, தண்டனைக்குரிய குற்றம் எனக் கூறியவர்
The practice of Sati was declared “illegal and punishable” by
கூற்று (A) : சவுத் மற்றும் சர்தேஷ்முகி வரிகள் மராத்திய அரசின் முக்கிய வருவாய் ஆதராங்கள் ஆகும்
காரணம் (R) : “சவுத்வரி” என்பது அண்ணியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டி மொத்த நில வருவாயில் 25% வசூலிக்கப்பட்டது. “சர்தேஷ்முகி” வரி நில வருவாயில் பத்தில் ஒரு பங்கு (1/10) வசூலிக்கப்பட்டது.
Assertion (A): Chauth and Sardesh mukhi were the important sources of Maratha state Revenue.
Reason (R): Chauth was a charge of 25% of the land Revenue of the area which was claimed by the Marathas as a price for offering their protection against foreign aggression. Sardesh Mukhi was a charge equal to 1/10 of the land revenue
இந்தியாவில் தொடங்கப்பட்ட நிலச் சீர்திருத்தத்தின் பகுதியாக பின்வருவன சேர்க்கப்பட்டது?
The following was included as part of the Land reforms initiated in India?
கரிகாற் சோழனின் இயற்பெயர்
The original name of Karikal chola
1474-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த இரஷ்யப் பயணியின் பெயர்.
Name the Russian traveller who visited India in 1474 A.D
ஹீமாயூன் ஆட்சியின் போது, பீகாரை ஆண்டவர் யார்?
During the rule of Humayun, Bihar was under the control of
விஜய நகர அரசில் கீழ்கண்ட எந்த வரி தொழிற்சாலை வரி என அழைக்கப்படுகின்றது?
Which one was called industrial tax under Vijayanagar rule?