0 of 34 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 34 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
1) கீழ்க்கண்டவற்றுள் வெப்ப மூலங்கள் யாவை?
2) கீழ்க்கண்டவற்றுள் மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியேப் பாயும்பொழுது வெப்ப ஆற்றல் உருவாகிறது என்ற தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுபவை எவை?
3) மூலக்கூறுகளை வேகமாக இயங்க வைக்கக்கூடிய ஒரு வகையான ஆற்றல் எது?
4) வெப்பத்தின் எஸ் ஐ அலகு என்ன?
5) ஒரு பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
6) வெப்பநிலையை நாம் துல்லியமாக கணக்கிட உதவும் கருவி எது?
7) ஒரு பொருள் எந்த அளவுக்கு வெப்பமாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்று அளவிடும் அளவுக்கு என்ன பெயர்?
8) வெப்ப நிலையின் எஸ் ஐ அலகு என்ன?
9) வெப்பமானது எந்த திசையில் பாய்கிறது என்பதனை நிர்ணயிப்பது எது?
10) கொதிநிலையிலுள்ள நீரை மேலும் வெப்பப்படுத்தும்போது அது வெப்பத்தை தொடர்ந்து உள்வாங்குகிறது, அப்போது என்ன நிகழ்கிறது?
11) சாதாரண அறை வெப்பநிலையில் நீரின் வெப்பநிலை என்ன?
12) நமது உடலின் சராசரி வெப்ப நிலை என்ன?
13) ஒரு நாள் காற்றின் வெப்பநிலை 59℃ எனக்கணிக்கப்பட்டிருந்த கண்டம்?
14) மிகக்குறைந்த அளவு வெப்பநிலை கொண்ட கண்டம் எது?
15) கீழ்க்கண்ட வெப்பநிலையை பற்றிய கூற்றுகளுள் சரியான கருத்து எது?
1) வெப்பநிலையானது ஒரு பொருளில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் எவ்வளவு வேகத்தில் இயங்குகின்றன என்பதை பொறுத்தது.
2) வெப்பநிலையானது மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலை குறிப்பிடும் ஒரு அளவீடு.
16) கீழ்க்கண்ட வெப்பத்தை பற்றிய கூற்றுகளுள் சரியான கருத்து எது?
1) வெப்பமானது ஒரு பொருளில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் எவ்வளவு வேகத்தில் இயங்குகின்றன என்பதை பொறுத்தது.
2) வெப்பமானது அப்பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றலை குறிப்பிடும் ஒரு அளவீடு.
17) வெப்ப ஆற்றலை அளக்க பயன்படும் அலகு?
18) கீழ்க்கண்டவற்றுள் அதிக வெப்ப ஆற்றல் உடையது எது?
19) நீர் பாயும் திசையை தீர்மானிப்பது எது?
20) அ, ஆ என்ற இரு பொருட்களில் அ வின் வெப்பநிலை அதிகமாகவும் ஆ வின் வெப்பநிலை குறைவாகவும் உள்ளது எனில் இரண்டையும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்த என்ன நிகழும்?
21) ஒரு பொருள் மற்றொரு பொருளின் வெப்பநிலையை பாதிக்குமானால் அவை இரண்டும் இந்நிலையில் உள்ளன?
22) பொருள்களை வெப்பப்படுத்தும்போது என்ன நிகழ்கிறது?
23) வெப்பத்தினால் பொருளின் நீளத்தில் ஏற்படும் அதிகரிப்பு?
24) மாட்டு வண்டியின் சக்கரத்தின் இரும்பு வளையத்தை சக்கரத்துடன் பொருத்தும் முன் அதை வெப்பப்டுத்துவது ஏன்?
25) பொருட்களை வெப்பப்படுத்தும்போது அவை விரிவடைய காரணம் என்ன?
26) பொருள்களில் வெப்பம் எவ்வாறு பரவுகிறது?
27) கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானவற்றை தேர்ந்தெடு.
அ ) வெப்ப ஆற்றல் வெப்பநிலை அதிகமான பொருளில் இருந்து வெப்பநிலை குறைவான பொருளுக்கு கடத்தப்படுகிறது.
ஆ) வெப்பப்படுத்துவதால் அப்பொருள்களின் மூலக்கூறுகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுவதில்லை.
28) இரண்டு உலோகத்தகடுகளை ஒன்றிணைக்க பயன்படுவது எது?
29) கீழ்க்கண்டவற்றுள் வெப்பத்தை அரிதிற்கடத்தும் பொருள் எது?
30) சமையலறை மற்றும் ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் கண்ணாடி எது?
31) மின்கம்பங்களில் மின்சாரக்கம்பிகளை சற்று தொய்வாக பொறுத்த காரணம் என்ன?
32) ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது அதிலுள்ள மூலக்கூறுகள்?
33) 30℃ வெப்ப நிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் 50℃ ல் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாக சேரும்போது உருவாகும் நீரின் வெப்பநிலை?
34) 50℃ வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக்குண்டினை 50℃ வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்போது வெப்பமானது,