wprus
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 61140 of 28 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 28 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
1) பருப்பொருள் எத்தனை நிலைகளில் காணப்படுகிறது?
2) பருப்பொருளின் மிகச்சிறிய துகள் எது?
3) அணுக்களின் அமைப்பைக்கண்டறிய பயன்படுத்தப்படும் கருவி எது?
4) சூரியனும் நட்சத்திர மண்டலமும் சேர்ந்த கலப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
5) கடுங்குளிர் முறையில் எந்திரங்களில் பயன்படுத்தப்படுவது எது?
6) பருப்பொருள் பற்றிய கருத்துக்களை கூறியவர் யார்?
7) ஒரு துளி நீரில் அடங்கியுள்ள துகள்களின் எண்ணிக்கை?
8) கீழ்க்கண்டவற்றுள் பருப்பொருளின் சிறப்பு பண்புகள் எவை?
9) கீழ்க்கண்டவற்றுள் பருப்பொருளின் இயற்பியல் நிலை எது?
10) எளிதில் பாயும் தன்மையுள்ள பொருட்கள் எவை?
11) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
12) வாயுக்களை பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியான கூற்று எது?
13) குறைந்த இடைவெளியுடன் ஒழுங்கற்ற நிலையில் அமைந்துள்ள துகள்கள் எதில் அமைந்துள்ளன?
14) விரவும் தன்மை அதிகம் கொண்ட துகள் எது?
15) கீழ்க்கண்டவற்றுள் அதிக அழுத்தத்திற்கு உட்படுவது எது?
16) ஒரு வேதியலாளரை பொறுத்தவரை தூய்மை என்ற சொல் குறிப்பது எது?
17) கீழ்க்கண்டவற்றுள் கலவைப்பொருள் எது?
18) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
19) கீழ்க்கண்டவற்றுள் எந்த இயற்பியல் சேர்க்கையின் மூலம் கலவைகள் உருவாகின்றன?
20) கீழ்க்கண்டவற்றுள் கலவைகளை பிரிப்பதன் அவசியம் யாது?
21) கீழ்க்கண்டவற்றுள் எதை பொறுத்து பிரித்தெடுக்கும் முறை தேர்வு செய்யப்படுகிறது?
22) வெவ்வேறு அளவுடைய திடப்பொருட்களை பிரித்தெடுக்கும் முறை எது?
23) கீழ்க்கண்டவற்றுள் ஈர உடைகளிலிருந்து நீரினை வெளியேற்றப்பயன்படும் தத்துவம் எது?
24) மிகச்சிறிய அளவிலான கரையாத திடப்பொருட்களை திரவத்திலிருந்து பிரித்தெடுக்க பயன்படும் முறை எது?
25) எடை அதிகமுள்ள பொருள் நீரில் மூழ்கும்போது மிதக்கும் இலேசான பொருட்களை பிரிக்கும் முறை எது?
26) நீரில் உள்ள மணலும் உப்பும் கலந்த கலவையை பிரிக்க பயன்படும் வெவ்வேறு முறைகள் யாவை?
27) குடிநீரில் உள்ள நுண் கிருமிகளை அழிக்கப்பயன்படும் முறை எது?
28) கனமான பொருள்களில் மற்றும் தானியங்களில் கலந்துள்ள இலேசான பொருள்களை நீக்கும் முறை எது?