0 of 75 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 75 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
1) இந்தியாவில் தோன்றிய பழமையாhன நாகரீகம் எது?
2) சிந்துவெளி நாகரீகம் என்பது ஒர்?
3) சிந்துவெளி நாகரீகம் எப்போது கண்டறியப்பட்டது?
4)பழைய பஞ்சாபின் மணாட்கொமரி மாவட்டத்தில் ராவி-லட்லஜ் ஆறுகளுக்கு இடையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல்பொருள் சின்னம் எது?
5) எந்த ஆண்டு மொகஞ்சதாரோ கண்டுபிடிக்கப்பட்டது?
6) சிந்துவெளி நாகரீக அகழ்வாய்வை மேற்கொண்டவர் யார்?
7) சிந்துவெளி நாகரீகத்தின் காலம் கி.மு.3250 முதல் கி.மு 2750 வரை எனக் கூறியவர் யார்?
8) எந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழாய்வுகள், தமிழ்நாட்டிற்கும் சிந்துவெளி நாகரீகத்திற்குமிடையே தொடர்பு இருப்பதை வெளிப்படுத்துகின்றனர்?
9) பலுசிஸ்தானில் இன்றுவரை பேசப்பட்டு வரும் திராவிட மொழி எது?
10) தமிழ்நாட்டின் ஆரணி, கொற்கை, மைலம், மானூர், நாகல், தொண்டி, கண்டிகை போன்ற இடப்பெயர்கள் தற்போதைய எந்தப் பகுதியில் வழக்கத்தில் உள்ளது?
11) சரியான கூற்றைத் தேர்க.
12) பண்டைய காலத்தில், தமிழ்நாட்டை ‘திரமிளிகே’ என்று அழைத்தவர்கள் யார்?
13) ‘மதுரா விஜயம்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
14) சிந்துவெளி நாகரீகம் ‘ஒரு நகர நாகரீகம்’ என்பதை உறுதி செய்த பிரிட்டானியத் தொல்லியல் அறிஞர் யார்?
15) ஆரியர் இந்தியாவுக்கு வந்தபோது திராவிடர்கள் எந்த நாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்?
16) கீழடி எந்த மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி?
17) சிந்துவெளியில் மையஅரசு இருந்தமைக்கான சான்றுகள் எங்கு கிடைத்துள்ளன?
18) தவறானக் கூற்றைத் தேர்க:
19) பண்டைய தமிழ்மக்கள் பயன்படுத்திய எந்த பொருளின் தன்மையும்இ அளவும் சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய பொருளோடு ஒத்திருந்தன?
20) ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்ட கிணற்றுச்சுவர், சாக்கடைகள் போன்ற வளைந்த சுவர்களைக் கட்டுவதற்கு எந்த வடிவச் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன?
21) சிந்துசமவெளி மக்கள் எந்தத் திசையில் கோட்டைகள் கட்டினர்?
22) பொதுக்குளியல் குளம் அல்லது பெருங்குளம் எங்கு காணப்பட்டது?
23) மொகஞ்தாரோவிலுள்ள நீச்சல் குளத்தின் எந்த மூலையில் நீராவிப் பயன்பாட்டிற்கு வசதி செய்யப்பட்டிருந்தது?
24) சிந்துவெளி மக்களின் முக்கியத்தொழில் எது?
25) ஹரப்பா தானியக்களஞ்சியத்தின் நீள அகலம் என்ன?
26) ஹரப்பா தானியங்களஞ்சியம் 2 வரிசைகளாகக் கட்டப்பட்டடு இருந்தன. இவ்விரண்டு வரிசைகளுக்கிடையே உள்ள தூரம்?
27) சிந்துவெளி மக்கள் விவசாயம் மற்றும் எந்தத் தொழில் செய்வதன் மூலம் வசதியாக வாழ்ந்தனர்?
28) சிந்தவெளி மக்களின் அணிகலன்கள் எந்த உலோகத்தால் செய்யப்பட்டிருந்தன?
29) சிந்துவெளியில் பெண்கள் எவ்வாறு நடத்தப்பட்டனர்?
30) தவறான கூற்றைத் தேர்வு செய்க.
31) சிந்துவெளி மக்கள் உண்கலங்களாகப் பயன்படுத்திய பொருள் எது?
32) சிந்துவெளியில் வாழ்ந்த ஆண், பெண் இருபாலரும் யாரைப் போல் தலையில் முண்டாசுக் கட்டிக்கொண்டனர்?
33) எந்த அறிஞர் சிந்துவெளி நகர வாழ்க்கையின் கூறுகளாக, அதிக மக்கள் தொகை, பல்வேறு தொழில் புரிவோர், வணிகர்கள், பணியாளர்கள், குடியிருப்புகள், பொதுக்கூட்டங்கள், எழுத்துக்குறீயீடுகள், கலை வடிவங்கள் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளார்?
34) தவறானக் கூற்றைத் தேர்க.
35) சிந்துவெளி மக்கள் கண், காது, தொண்டை, தோல் தொடர்பான நோய்களுக்குப் பயன்படுத்தும் மருந்துகளைச் செய்வதற்கு எதைப் பயன்படுத்தினர்?
36) சிந்துவெளி மக்கள் இறந்த உடலை அடக்கம் செய்ய எத்தனை வகையான வழிமுறைகளைப் பின்பற்றினர்?
37) இறந்தவர்களை புதைக்கும் போது, அவர்களுக்குப் பிடித்த உணவுப்பொருள்களை வைத்து புதைக்கும் வழக்கம் சிந்துவெளி மற்றும் தமிழகத்தில் இருந்தது? இத்தாழிகள் தமிழகத்தில் கண்டறியப்பட்ட இடம் எது?
38) சிந்துவெளி மக்கள் இறந்தவர்களை எவ்வாறு புதைத்தனர்?
39) சரியான கூற்றைத் தேர்க.
1.சிந்துவெளி நாகரீகம் ஆற்றங்கரையில் தோன்றியதால், அங்குள்ள மக்கள் நீர்வழிப்பயணம் மேற்கொண்டு உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்திலும் ஈடுபட்டனர்.
40) சிந்துவெளி மக்கள், நிலத்தை இரு வழியாக உழுததற்கான அடையாளங்கள் எங்கு காணப்படுகிறது?
41) சிந்துவெளி மக்கள் வேளாண்மைக்கு பயன்படுத்திய மிருகம் எது?
42) சிந்துவெளி மக்கள் அறியாத விலங்கு எது?
43) சிந்துவெளி மக்களின் வேட்டைக் கருவிகள் எதனால் செய்யப்பட்டது?
44) சிந்துவெளி மக்கள் அறியாத உலோகம் எது?
45) சிந்துவெளி மக்கள் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்திற்கு எப்போக்குவரத்தைப் பயன்படுத்தினர்?
46) சிந்துவெளி மக்கள் வணிகத்திற்காக மற்ற இடங்களுக்குச் சென்று வர எதை அதிகமாகப் பயன்படுத்தினர்?
47) சிந்துவெளி மக்கள், தென்பாரசீகம், ஈராக், சுமேரியா, சிரியா, எகிப்து ஆகிய நாடுகளுடன் தரைவழி வணிகம் செய்யும் பொருட்டு எத்தனை கல் தொலைவு வரை பயணம் மேற்கொண்டனர்?
48) ஹரப்பா மக்கள் நீளத்தை அளக்க எந்த முறையை பயன்படு;த்தினர்?
49) தமிழகத்தில் நீளத்தை அளக்க எந்த முறையானது தொன்றுதொட்டு வழக்கத்தில் இருக்கிறது?
50) சிந்துவெளி மக்கள் நிலத்தை அளக்க எந்த அளவுகோலைப் பயன்படுத்தினர்?
51) சரியானக் கூற்றைத் தேர்க
52) சிந்துவெளி மக்கள் வணங்கிய பெண் தெய்வம் எது?
53) ‘தாய்தெய்வ உரிமை’, ‘தாய் முறை’ போன்றவற்றை கடைப்பிடித்தவர்கள் யார்?
54) பசுபதி என்ற மூன்று முகக் கடவுள் யாரைக் குறிக்கும்?
55) அமர்ந்த நிலையிலுள்ள மகாயோகியின் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரைகள் எங்கு கிடைத்தன?
56) கூற்றுகளை ஆராய்க
57) ‘ஆற்று வணக்கம்’ அல்லது ‘ஆற்றுவழிபாடு’ செய்து வந்தவர்கள் யார்?
58) சிந்துவெளி மக்களிடையே பிரசித்தி பெற்ற மரம் எது?
59) சிந்துவெளியில் கிடைத்த முத்திரைகளில் காணப்பட்ட உருவம் எது?
60) சிந்துவெளி மக்களின் கலை ஆர்வத்தை வெளிப்படுத்தும் சான்று எது?
61) சிந்துவெளி எழுத்துக்களுக்கும், திராவிட எழுத்துக்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று கூறியவர்கள் யார்?
62) கூற்றுகளை ஆராய்க.
63) சிந்துவெளி எழுத்துக்களிலிருந்து திராவிடரால் வளர்க்கப்பட்ட நேரான வளர்ச்சியுடைய எழுத்துக்கள் எது?
64) தமிழ் எழுத்துக்களின் ஒலிப்பு முறையான எந்தெந்த எழுத்துக்கள் சிந்துவெளி முத்திரைகளில் காணப்படுகின்றன?
65) அகழ்வாராய்ச்சியில் சுமார் எத்தனை முத்திரைகள் சிந்துவெளியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன?
66) சிந்துவெளி நாகரீக அழிவுக்கான காரணங்களில் பொருந்தாதவற்றைத் தேர்க
67) எந்த இடத்தில் கிடைத்துள்ள மண்டை ஓடுகளில் காணப்பட்டுளள வெட்டுக் காயங்களின் அடிப்படையிலும் பெரும்பான்மையினரின் கருத்துப்படி, ஆரியர் படையெடுப்பினால் இந்நாகரீகம் முற்றிலும் அழிந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர்?
68) தவறானக் கூற்றைத் தேர்க
69) யார் பயன்படுத்திய மொழியே தென்னிந்திய மொழிகளுக்கெல்லாம் தாயாக விளங்குகிறது?
70) பொருத்துக
அ. ஹரப்பா – 1. சட்லெஜ் நதியோரம், குஜராத்
ஆ. மொகஞ்சதாரோ – 2 . சட்லெஜ் நதியோரம், குஜராத்
இ. ரூபார் – 3. சிந்து நதியோரம், மேற்கு பஞ்சாப்
ஈ. லோத்தல் – 4. ராவி நதியோரம், மேற்கு வங்காளம்
71) பொருத்துக.
அ. காலிபங்கன் – 1. கபீர் மாவட்டம், குஜராத்
ஆ. சாகுந்தாரோ – 2. சரஸ்வதி நதியோரம், இராஸ்தான்
இ. தோல்வீரா – 3. காகர் நதி தென் கரையோரம், இராஜஸ்தான்
72) பொருத்துக.
அ. கோட்டிஜி – 1. குஜராத்
ஆ. பனவாலி – 2. சிந்து மகாணம்
இ. சுர்கோட்டா -3. ஹரியானா
73) ‘லோத்தல்’ என்ற இடத்தை கண்டறிந்தவர் யார்?
74) உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைத் துறைமுகம் எது?
75) சரியான கூற்றைத் தேர்க.