ultimate-member
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 6114um-online
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 6114learndash-course-reviews
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 6114wprus
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 6114woocommerce
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 61140 of 50 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 50 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
கீழ்வரும் கூற்றுகளில் “நிதி அயோக்” பற்றிய எந்தக் கூற்று சரியானது?
Which of the following statement is/are correct about the NITI Ayog?
கூற்று (A) : இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார பண வழங்கலைக் கட்டுப்படுத்துகிறது.
காரணம் (R) : அந்நிய செலாவணி பரிவர்த்தனை விகிதத்தை நிலைப்படுத்தவும். பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்தவும் விரும்புகிறது.
Assertion (A) : RBI controls the supply of money in the Economy.
Reason (R) : It wants to stabilize exchange rate and control inflation
கூற்று (A) : நுண்ணீர் பாசன தொழில்நுட்பம், பாரம்பரிய நீர்பாசன முறைகளை விட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்கிறது.
காரணம் (R) : நுண்ணீர் பாசன திட்டத்தில் அளவான நீர் சீரான கால இடைவெளியில் பாய்ச்சப்படுகிறது. பணியாட்களின் செலவைக் குறைத்து, உரப் பயன்பாட்டுத்திறன் அதிகரிப்பதோடு விளைச்சலையும் அதிகரிக்கிறது.
Assertion (A): Micro irrigation technology helps to have a higher yield when compared to the traditional irrigation method.
Reason (R): Micro irrigation required moderate water supply at regular intervals, reduction of labour expenses, increase the usage of fertilizer and the yield.
கீழ்க்கண்டவைகளை முறையாகப் பொருத்துக.
Match the following:
“நிதி கூட்டாட்சி” என்பதன் மிக முக்கியமான அம்சம் என்பது இதனை நடைமுறைக்கு கொண்டு வருவதாகும்
The Foremost aspect of Fiscal Federalism is to realise
“NABARD” தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
NABARD has been set up in
தவிர்க்க இயலாத நிலை அல்லது கட்டாயமாகும் திட்டமிடுதல் இவ்வாறும் அழைக்கப்படலாம்.
The imperative planning is also called
இந்தியாவில் தாராளமயக் கொள்கை செயல்பாடுகள் எந்த குழுவின் கீழ் இயங்கியது?
The working of licencing policy in India under the committee of
பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டு குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையினை அட்டவணை-I உடன் அட்டவணை-IIஐ பொருத்துக.
அட்டவணை-I அட்டவணை-II
(a) வறுமை ஒழிப்புத் திட்டம் 1. மதிய உணவு
(b) மக்கள் மேம்பாட்டுத் திட்டம் 2. இந்திரா ஆவாஸ் யோஜனா
(c) சமூக உதவித் திட்டம் 3. தேசிய முதியோர் பென்ஷன்
(d) அடிப்படைத் தேவைகள் திட்டம் 4. MGNREGA
Match the List I with List II and select the correct answer from the codes given below:
List I List II
வலியுறுத்தல் (A): சமூக பொருளாதார வளர்ச்சிக் கொள்கையானது வருவாய்-நுகர்வு மறுபங்கீடு செய்வதை முக்கிய நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்
காரணம் (R): உற்பத்தியால் மட்டுமே கணிசமான வறுமை குறைப்பு சாத்தியமாகும். அது ஏழை பிரிவு மக்களுக்கு சாதகமாக வருவாய் மறுபகிர்வு செய்ய உதவும்.
Assertion (A): The Socio economic growth strategy should aim at a significant redistribution of income and consumption
Reason (R): A substantial reduction in poverty is possible only through production relations which help redistribution of income in favour of the poorer sections of the population.
இரண்டாவது பசுமை புரட்சியின் முக்கிய நோக்கம்:
The main objective of second Green Revolution
“தொலைந்து போன பெண்கள்” – என்பது?
What do you mean by mission women?
வரி வருமானங்களில் அடங்குவன:
Tax Revenue are
பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டு குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையினை அட்டவணை-I மாறிலி) உடன் அட்டவணை-II (அளவுகள்)ஐ பொருத்துக.
அட்டவணை I அட்டவணை II
மற்றும் உற்பத்தி வருடாந்திர வளர்ச்சி வீதம்
Match List I (variable) with List II (measures) and select the correct answer using the codes given below the list:
List I List II
(a) Rapid growth of income 1. Gini Coefficent
(b) Greater inequality in income distribution 2. Gross state domestic product per capita
(c) Greater regional imbalance 3. GDP
(d) High level of aggregate output and income 4. Average annual rates of growth of GDP
வளர்ச்சி திட்டங்களுக்காக கூட்டாட்சியினை மறுவரையறை செய்வதில் மாநிலங்களுக்கிடையே நிதி ஆயோக் மேற்கொள்ளும் வழிமுறையானது
In Redefining Federalism for development plans, NITI Aayog pursues partnership with states through
இந்திய ரிசர்வ் வங்கியின் பணம் சாராத பணிகள் யாவை?
(அ) வங்கிகளின் கடனை கட்டுப்படுத்துதல்.
(ஆ) அந்திய செலாவணி மாற்றத்தை கட்டுப்படுத்துதல்
(இ) வணிக வங்கிகளுக்கு உரிமம் அளித்தல்
(ஈ) வைப்பு காப்பீட்டு திட்டம்
What are the Non-Monetary functions of the RBI?
(a) Control of Bank Credit.
(b) Control of foreign exchange operation.
(c) Licensing of Banks.
(d) Deposit insurance scheme
பல பரிமாண வறுமைக் குறியீட்டை உருவாக்கியது
The Multidimensional Poverty Index developed by
விவாட் சே விஸ்வாஸ் திட்டம் எதனுடன் தொடர்புடையது?
Vivad Se Vishwas Scheme is related to
இந்திய ரிசர்வ் வங்கி அரசுடைமையாக்கப்பட்ட நாள்
The Reserve Bank of India was Nationalised on
NITI ஆயோக் பற்றிய பின்வரும் அறிக்கைகளில் சரியானதைத் தேர்ந்தெடு:
Select the following statement is/are correct about NITI aayog:
12வது ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு ————- இருக்கிறது.
The Growth target of the12th Five-year plan of India is/as
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.
இந்தியாவின், பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
Choose the right answer among type:
Which of the following statements are true about Eleventh Five Year plan of India?
செறிவு குறியீடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது.
The concentration Index was calculated by
சரியான விடையைத் தேர்ந்தெடு:
கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட சூழ்நிலையில், மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பு 2021இல் GSDP-யின் ———–க்கு மேம்படுத்தப்பட்டது.
Choose the correct answer:
Given the situation due to COVID-19, the net borrowing ceiling of the states were enhanced to ——– of GSDP in 2021.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
1954ஆம் ஆண்டு முதன்முதலில் சரக்கு மற்றும் சேவை வரியை (GST) நடைமுறைப்படுத்திய நாடு
Choose the right answer ——— was the first country to implement GST in 1954
கீழ்கண்டவற்றில் எவை நிதி-ஆயோக்கின் பணி இல்லை?
Which of the following is not the role of NITI Aayog?
பின்வருவனவற்றை பொருத்தவும்.
Match the following:
(a) IIPGCMS 1. E-governance and security
(b) CERT-TN 2. Business credit for MSMEs
(c) ECLGS 3. Rejuvenate rural Industries
(d) TNRTP 4. Helpline Management System
பின்வருவனவற்றுள் எது இந்தியாவில் அதிகமானோர் செய்யும் தொழில்?
Which among the following is the maximum pursued occupation in India?
கிராமப்புற பெண்கள் பொருளாதார ரீதியில் அதிகாரமடைத்தலுக்கென, ஸ்திரி சக்தி திட்டம், ———– மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
The Shree Shakti Scheme was introduced by ———— government to empower rural women economically.
எந்த ஐந்தாண்டுத் திட்டமானது “விரைவான நிலையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி” என்பதை நோக்கம் மற்றும் உத்தியாகக் கொண்டிருந்தது?
Which Five Year Plan has the vision and strategy to “Achieve Faster, Sustainable and more inclusive growth”?
பின்வருவனவற்றுள் எது விவசாய பொருட்களின் விலைக் கொள்கை கருவிகள் இல்லை?
Which of the following is not an instrument of Agriculture price policy?
FAME திட்டத்தின் நோக்கம்
FAME scheme aims at
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன வளர்ச்சி சட்டம் 2006ன் கூற்றுப்படி சிறு நிறுவனத்தின் மூலதனத் தொகை ———– ஆகும்.
According to Micro, Small and Medium Enterprise development Act 2006, the investment for Small Enterprise is
“ஒரு நாடு அதன் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பட்சத்தில், அதன் வருமானம் குறைவாக இருந்தாலும் பாதகமில்லை” – இந்தக் கூற்றை கூறியவர்.
“Budget for a surplus if possible, balances the budget at other times, but never budget for a defit” – this statement was given by
பின்வரும் கூற்றை கவனிக்க:
மேலே கண்டவற்றுள் எவை சரியான கூற்று?
Consider the following statement:
iii. Literacy ratio is high in BIMARU state.
Among these, which of the following statement are correct?
பொறியியல், மானிடவியல், சமூக அறிவியல் போன்ற பாடத் தொகுதிகளை தேசிய அளவில் திறந்த இணைய வழி கல்வியாக அளித்துக் கொண்டிருக்கும் திட்டம் இதுவாகும்.
The scheme which offers many open online course at national level covering Engineering, Humanities, Social Science etc is known as
UPSC நடத்தும் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் சிறுபான்மை மாணவர்களை முதன்மைத் தேர்வுக்கு தயார்படுத்துவதற்கு பின்வருவனற்றுள் எது உள்ளன?
Which of the following scheme to support minority students for preparation of main examination who clear prelims conducted by UPSC?
தேசிய கிராமப்புற சுகாதார பணி தொடங்கப்பட்ட ஆண்டு
Identify the year in which National Rural Health Mission was launched
பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அரசு மார்ச் 31, 2019-ல் 1 கோடி பேருக்கு வீட்டு வசதி கொடுக்க திட்டமிட்டிருந்தது ஆனால் அதே காலத்திற்குள் ———– வீடுகள் வழங்கப்பட்டடிருந்தது.
Under Pradhan Mantri Awas Yojana, Government has targeted 1 crore Pucca houses with basic amenities by 31st March, 2019 but ——— houses completed within the same period.
குத்தகைச் சட்டத்தின் முக்கிய அம்சம்/அம்சங்கள்:
Major features of Tenancy Act is/are:
இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி உருவம் பொறிக்கப்பட்ட 200 ரூபாய் காகிதப் பணத்தை ஆர்பிஐ கவர்னர் டாக்டர்.உர்ஜித் படேலின் கையொப்பத்துடன் ———— அன்று வெளியிட்டது.
The Reserve Bank of India on ———– issued new Rs.200 denomination banknotes with the Mahatma Gandhi series, bearing signature of RBI governor Dr.Urijit Patel
பட்டியல் I மற்றும் பட்டியல் II-ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டிருக்கும் குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்க:
பட்டியல் I பட்டியல் II
Match List I with List II and select the answer using the codes given below:
List I List II
2016-17ல் உலக பொருளாதாரத்தில் (GDP) இந்தியா பெற்றுள்ள இடம் ———— ஆகும்.
India ranks ———– in terms of nominal GDP among the world economy (2016-17)
பொருத்துக:
ஐந்தாண்டு திட்டங்கள் மந்திரிகள் அல்லது நோக்கங்கள்
Match the following:
Five year plans Name (or) Objectives
GST-யின் உள்ளடக்கங்கள் எத்தனை?
How many components of GST?
இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக கொண்டு 2017-ல் வரப்பட்ட புதிய வரி எது?
Which tax has replaced multiple indirect taxes during 2017?
1960-61இல் ஏழு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட “முன்னோடிதிட்டம்” என்ற புதிய தொழிலநுட்பம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
A new technology was tried in 1960-61 as a pilot project in seven districts was called.
கீழ்க்கண்டவற்றில் மாறுபட்ட வரி எது?
Which tax is the different one?
உற்பத்தி செய்யும் போது எந்த செலவை திரும்பபெற முடியாது?
In the production process, which cost cannot be retrieved?
எந்த ஜோடி தவறானது என கண்டுபிடிக்க
Find out which pair is not correct?