wprus
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 6114woocommerce
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 61140 of 50 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 50 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
தமிழக முதலமைச்சருக்கு ஐந்து உறுப்பினர்கள் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழுவில் (EAC) இடம் பெற்றுள்ள நோபல் பரிசு பெற்றவர் யார்?
Name the Nobel laureate present in the Five member Economic Advisory Council (EAC) to Chief Minister of Tamil Nadu.
கீழே தரப்பட்டுள்ளவற்றில் எது அரசாங்கம் மற்றும் மைய வங்கியால் பணவீக்கத்தை நேரடியாக கட்டுப்படுத்தும் நடவடிக்கை இல்லை
Which of the following is not a measure to control inflation adopted by the government (or) RBI?
இந்திய அரசு புதிய தொழில் கொள்கையை அறிவித்த நாள்
The Government of India announced a New Industrial policy on
எதனால் சில செலவுகளை“திட்டம் சாரா வருவாய் செலவுகள்”என அழைக்கிறோம்?
Why certain expenditures are called Non-plan expenditure?
இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடு/செயல்பாடுகளாவன:
The function/s of Reserve Bank of India are:
இந்திய பொருளாதாரத்தில் பிரதான இடம் வகிப்பது
What is the mainstay of Indian Economy?
வரி சாரா வருவாயின் ஆதாரங்களாவன:
அ. பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய்கள்
ஆ. மரண தீர்வை
இ. விற்பனை வரி
ஈ. செஸ்
மேலே கண்டவற்றுள் எவை சரியான விடைகள்?
The sources of Non-Tax Revenue are
From the above which are correct answers?
கீழ்கண்ட வரி நேரடி வரி அல்ல
அ. சரக்கு மற்றும் சேவை வரி
ஆ. சொத்து வரி
இ. கொடை வரி
Select the followings tax is not a direct tax?
NITI Ayog என்பதன் விரிவாக்கம் என்ன?
Choose the expansion of NITI Ayog?
பணத்தின் மதிப்பைக் குறைத்தல் விளக்கம்
Demonetization means
பின்வரும் சிறப்பு பொருளாதார மண்டலம் பற்றிய உண்மையான கூற்றை குறிப்பிடு
அ. உற்பத்திக்கான மூலப் பொருட்களுக்கு வரியல்லா இறக்குமதி
ஆ. முதல் 5 ஆண்டுகளுக்கு ஏற்றுமதி வருமானத்தில் 100 விழுக்காடு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
State the following true statement about Special Economic Zone (SEZ)
ரெப்போ விகிதம் என்பதன் பொருள்
Repo rate means
இந்தியாவில் வறுமை தொடர்ந்து நீடிக்கிறது. ஏனென்றால்
In India poverty continues to persist because of
காகித பணம் முறை ———ல் நிர்வகிக்கப்படுகிறது
Paper currency system is managed by the
சர்வோதயா திட்டம் இவரால் உருவாக்கப்பட்டது
The Sarvodaya plan was formulated by
அரசாங்கத்தின் இறுதி நுகர்வு செலவு பின்வருவனவற்றை உள்ளடக்கியது
அ. வருவாய் செலவினங்கள்
ஆ. பொருள்கள் மற்றும் சேவைகளின் மொத்த கொள்முதல்
இ. நிலையான மூலதன நுகர்வு
ஈ. மாறும் மூலதன நுகர்வு
சரியானவற்றை தேர்ந்தெடு:
The Government Final Consumption Expenditures (GFCE) comprises of the followings:
Select the correct one combination
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி ———— அமல்படுத்தப்பட்டது.
In India goods and service tax was implemented on
——— ஆனது பொது வருவாய் மற்றும் செலவுத் திட்டம் ஆகியவற்றில் விரும்பதக்க விளைவுகளை தருவதற்கும், தேசிய வருமானம், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் விரும்பதகாத விளைவுகளை தடுப்பதற்கும் காரணமாக உள்ளது.
———– is responsible to produce desirable effects on public Revenue and expenditure; and also responsible to avoid undesirable effects on the national income, production and employment.
வேளாண்மையில் எவ்வாறு வேதி உரங்களை தவிர்க்கலாம்?
அ. சொட்டு நீர்ப்பாசனம்
ஆ. எண்ணெய் வித்து சாகுபடி
இ. சிறு தானிய சாகுபடி
ஈ. உயிர் உரங்கள்
How the chemical fertilizers can be avoided in agriculture?
மக்கட் தொகையியல் மாற்றக் கோட்பாட்டின் பல்வேறு கட்டத்தில் “தாழ்ந்த பிறப்பு வீதம் மற்றும் தாழ்ந்த இறப்பு வீதம்” உடைய கட்டத்தில் பின்வரும் எந்த நிலையை ஒத்திருக்கிறது.
Out of various stages in demographic transition theory the stage that exhibits “Low birth rate and low death rate” corresponds to
இந்திய அரசு 2005ஆம் ஆண்டில் பாரத் நிர்மான் என்று அழைக்கப்படும் ஒரு கால எல்லைக்குட்பட்ட திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கீழ்கண்டவற்றில் பாரத் நிர்மான் திட்டத்துடன் தொடர்பில்லாதது எது?
The government of India launched a time bound plan in 2005 called Bharath Nirman Yojana. Which one of below is not connected with Bharat Nirman Yojana?
பின்வருவனவற்றில் எது மத்திய அரசின் கீழ் வருகிறது?
Which of the following subject comes under Central Government?
மீள் ரெப்போ விகிதம் என்பது:
Reverse Repo Rate (RRR) means:
வேளாண்மை உற்பத்தியில் முதன்மையான நாடுகளை இறங்கு வரிசையில் தெரிந்தெடுக்க:
Arrange in descending, the top agricultural producing countries in the world?
“ECLGS” திட்டம் என்பது
“ECLGS” scheme is a
வரிசை I ஐ வரிசை II-உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்க:
வரிசை I வரிசை II
Match List I with List II and choose the right answer:
List I List II
(a) Cradle Baby scheme 1. Take care of economically backward women
(b) Service Homes 2. Empowerment of rural women
(c) “SAKTHI” 3. Save the girl children
(d) Mahila Sakti Kendra 4. Support women affected by violence
பின்வரும் கூற்றை ஆராய்க:
Consider the following Statements:
Among these which are correct?
சுவர்ணஜெயந்தி கிராம சுயதொழில் திட்டம் (SGSY) எந்த பெயரில் மறுச்சீரமைக்கப்பட்டது?
Swaranajayanti Gram Swarozgar Yojana (SGSY) was restructured as,
ASPIRE-2015-வது வருடம் எந்த நோக்கத்திற்காக துவக்கப்பட்டது?
ASPIRE was launched in the year 2015 for the purpose of,
NSDP-யின் விரிவாக்கம் யாது?
What is the expansion of NSDP?
இந்தியாவில் தொடங்கப்பட்ட நிலச் சீர்திருத்தத்தின் பகுதியாக பின்வருவன சேர்க்கப்பட்டது?
The following was included as part of the Land reforms initiated in India?
கீழ்க்கண்டவை நிதிக் கொள்கையின் நோக்கம்/நோக்கங்கள்:
அ. பொருளாதார வளர்ச்சி செயல் திறனை மேம்படுத்துதல்
ஆ. மக்களுக்கு சமூக நீதியை உறுதி செய்தல்
இ. முழு வேலைவாய்ப்பு
ஈ. நிலையான மாற்று விகிதம்
The following is/are the objectives of Fiscal policy
பொருத்தமானவற்றை இணையிடுக:
Match the following:
பின்வருவனவற்றுள்எதுநிதிகொள்கையின் கருவி அல்ல?
Which of the following is not the instruments of fiscal policy?
———— குழு வறுமைக்கோடு பற்றிய கருத்தை மறுஆய்வு செய்ய அமைக்கப்பட்டது.
———- committee was setup to review the concept of poverty line.
பின்வரும் வரிகளில் எது மத்திய அரசால் விதிக்கப்பட்டு மாநில அரசால் வசூலிக்கப்படுகிறது?
அ. விற்பனை வரி
ஆ. முத்திரை வரி
இ. மருத்துவ மற்றும் கழிப்பறைப் பொருட்கள் மீதான கலால் வரி
ஈ. இறக்குமதி வரி
குறியீடுகளில் இருந்து சரியான விடை காண்க:
Which of the following taxes are levied by Union govt but collected and appropriated by the states?
Select the correct answer by using the code
————– NITI ஆயோக் அமைக்கப்பட்டது
NITI Aayog established on
இந்திய பொருளாதாரத்திற்கு ————– துறை அதிக வருமானத்தை வழங்குகிறது.
———- Sector contributes the most Income to Indian Economy.
சாம்படா திட்டம் எதனுடன் தொடர்புடையது
SAMPADA scheme is related to
கீழ்க்கண்டவற்றுள் எது மூலதன – உற்பத்தி விகிதம் ஆகும்?
Which of the following is capital-output ratio?
எந்த ஐந்தாண்டுத் திட்டம் “சமூக நீதி மற்றும் சமத்துவத்துடன் வளர்ச்சியை” கவனமாக நோக்கமாக கொண்டுள்ளது?
அ. ஏழாவது ஐந்தாண்டு திட்டம்
ஆ. எட்டாவது ஐந்தாண்டு திட்டம்.
இ. ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்.
ஈ. பத்தாவது ஐந்தாண்டு திட்டம்.
குறியீட்டை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு.
Which Five Year Plan focus on “Growth with Social Justice and Equity”?
(i) Seventh Five Year Plan
(ii) Eight Five Year Plan
(iii) Ninth Five Year Plan
(iv) Tenth Five Year Plan
Select the correct answer by using the codes
பின்வரும் கூற்றை கவனிக்க.
மேலே கண்டவற்றுள் எவை சரியான கூற்று?
Consider the following statement
From the above statement, which are correct?
வறுமை ஒழிப்பு திட்டங்கள் ஏன் குறுகிய அளவில் மட்டும் வெற்றி பெற்றன?
Why did the Poverty eradication programmes have limited success?
2005ல் தொடங்கப்பட்ட அணுகக்கூடிய, மலிவு, பொறுப்பு, பயனுள்ள மற்றும் நம்பகமான ஆரம்ப சுகாதார வசதிகளை குறிப்பாக மக்கள் தொகையில் ஏழை மற்றும் பாதிக்கப் படக்கூடிய பகுதிகளுக்கு வழங்குவதற்கான திட்டம்
The programme which was launched in 2005, for provision of accessible, affordable, accountable, effective and reliable primary health care facilities, especially to the poor and vulnerable sections of the population is
பின்வருவனவற்றுள் நிதி ஆயோக்கின் செயல்பாடுகள் எது/எவை?
Which are/is the function of NITI AAYOG?
கீழ்கண்டவற்றினை கவனத்தில் கொள்க.
அ. நடவடிக்கைகளின் கணக்கு
ஆ. வாராந்திர அறிக்கை
இ. பெறுதல்-செலுத்தல் அறிக்கை
ஈ. வருட இருப்பு நிலைக் குறிப்பு
இவற்றுள் ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிக்கைகளை குறியீடுகளை மூலம் தெரிவு செய்க:
Consider the following:
Select the important financial statements of RBI using the code given below:
பின்வருவனவற்றைப் பொருத்துக
அ. முதல் ஐந்தாண்டு திட்டம் 1. பொருளாதார நிலைத்தன்மை
ஆ. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் 2. நிலைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சி
இ. மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் 3. அகதிகள், உணவு பற்றாக்குறை மற்றும் பணவீக்க சிக்கல்கள்
ஈ. நான்காவது ஐந்தாண்டு திட்டம் 4. சுய உருவாக்கப் பொருளாதாரம்
Match the following:
கீழ்க்கண்ட திட்டங்களை காலமுறைப்படி வரிசைப்படுத்துக.
Arrange the following plans in Chronological order.
3.Jawaharlal Nehru Plan.
4.Vishveshwarya Plan.
2020-21 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் வருவாய் மூலங்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக.
Arrange the source of revenue of government of India for the year 2020-21 in descending order
பிறப்பு விகிதம் இதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
The birth rate is estimated in terms of