wprus
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 61140 of 35 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 35 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
சூரத்தில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் காங்கிரசின் அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசிய வாதிகளால் முன்மொழியப்பட்டது?
In 1907 Surat congress session whose name was proposed by the militant nationalists as the next president of the congress.
பாரதியார் மறைந்த ஆண்டு
Bharatiyar was died in
ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட பத்திரிக்கை
__________ Newspaper was started by Jawaharlal Nehru
இராஜாஜி பதவி விலகக் காரணமான திட்டம் யாது?
The plan that caused Rajaji to resign
கீழ்க்காணும் நிகழ்வுகளை காலவரிசைபடுத்துக:
Arrange chronological order of the events.
திருச்சிராப்பள்ளி பிரகடனம் வெளியிட்டவர்
The Tiruchirappalli Proclamation was issued by
பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க:
அ. கிழக்கிந்திய அசோசியேசன் 1. 1885
ஆ. சென்னைவாசிகள் சங்கம் 2. 1884
இ. சென்னை மகாஜன சங்கம் 3. 1852
ஈ. இந்திய தேசிய காங்கிரஸ் 4. 1866
Match and choose the correct answer from code given below:
சுபாஷ் சந்திரபோஸ் ____________ என்பதை பொதுவுடைமைக் கட்சியாக மாற்றினார்
Subash Chandra Bose converted the ________ into Socialist Party
பின்வரும் காரணங்களுக்காக 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் நாள் காங்கிரசு ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானத்தை இயற்றியது
The congress passed the ‘Quit India’ Resolution on 8th August, 1942 for the following reasons.
பிரபலமான முதன்மையான செல்வாக்கு மிக்க நாளிதழான “செர்ச்லைட்” பிரசுரிக்கப்பட் இடம்
“The Searchiligh” was a most important and influential Newspaper was published in
பின்வரும் பத்தியை படித்து பதிலளிக்கவும்:
பதில்கள் பத்தியின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.
தென் இந்தியாவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரம். இயக்கத்தின் புயல் மையமாக இருந்தது. கொல்லங்கோட்டில, ஊர்வலமாகச் சென்ற மாணவர்கள் தங்கள் சட்டை பொத்தான்களை கழற்றி காவல்துறையின் தோட்டாக்கள் நிறைந்த துப்பாக்கிகளுக்கு மார்பைக் காட்டினர். துமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற பக்கிங்ஹாம் மற்றும் மெட்ராஸில் உள்ள கர்நாடக ஆலைகள் உட்பட கிட்டத்தட்ட அனைத்து ஆலைகளும் வேலை நிறுத்தம் செய்தன. கோயம்புத்தூரில் உள்ள இராணுவ விமான நிலையமும் முற்றிலும் எரிந்து நாசமாக்கப்பட்டது.
பின்வரும் எந்த இயக்கம் இந்த பத்திக்கு மிகவும் பொருத்தமானது?
Directions for the following item:
Read the following passage and answer the item that follow. Your answers to this item should be based on the passage only.
In south India Bhimavaram in the district of West Godavari, was the storm center of the movement. In Kollengode, the students heading a procession unbuttoned their shirts and exposed their chests to the loaded revolvers of the police. In Tamil Nadu almost all the mills including the famous Buckingham and Karnatic mills at Madras struck work. The military aerodrome at Coimbatore was completely burnt down.
Which one of the following movement is best suited in the passage?
பின்வருபனவற்றுள் கான் அப்துல் கபார் கான் பற்றிய உண்மையான கூற்றுகள் எவை?
Which of the following statements are true about Khan Abdul Ghaffar Khan?
எந்தக் கட்சி இந்திய பிரிவினைக்கு எதிராக ஜீலை 1947ம் ஆண்டை “கருப்பு தினமாக” அறிவித்தது?
Which party observed the ‘Black day’ on July 1947 against partition of India?
சரியானவற்றைப் பொருத்துக:
அ. உடன்கட்டை ஏறுதலுக்கு எதிரான செயல்பாடு 1. ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்
ஆ. பல்வேறுபட்ட சாதிகளுக்கிடையேயான
கலப்புத்திருமணத்தை ஊக்குவித்தல் 2. பிரம்ம சமாஜம்
இ. தீண்டாமைக்கெதிரான போராட்டம் 3. பிரார்தனை சமாஜம்
ஈ. மனிதனுக்குச் செய்யக்கூடிய சேவை
கடவுளுக்குச் செய்யும் தொண்டு 4. ஆர்ய சமாஜம்
Match the following:
பின்வருவனவற்றைக் காலவரன் முறைப்படி சரியாக வரிசைப்படுத்துக:
III. பூனா ஒப்பந்தம்
Which one is the correct chronological order of the following events?
சரியான வாக்கியத்தை தேர்வு செய்க:
1857 கலகத்தை பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் பல்வேறு பெயர்களில் அழைத்தார்கள்
Choose the right statement among type:
The revolt of 1857 called in different names by different authors:
நேரு டில்லி உடன்படிக்கையை லியாகத் அலி கானுடன் கையெழுத்திட்ட தேதி
Nehru signed Delhi Pact with Liaquat Ali Khan on
1940ல் ‘தனிநபர் சத்தியாகிரகம்’ செய்த முதல் சத்தியாக்கிரகி யார்?
Who was the first Satyagrahi to offer ‘Individual Satyagrah’ in 1940?
சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி பதிவு செய்யப்பட்ட நாள்
The Swadeshi Steam Navingation Company was registered in the year
__________ தேஷ்பந்து சித்திராஞ்சன் தாஸின் தீவிர கூட்டாளி மற்றும் தேசிய கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார்
_______, was an active associate of Deshbandhu Chittaranjan Das and Served as the Principal of the National College
அகில இந்திய மாநில இடதுசாரிகளின் மக்கள் மாநாடு _________ ஆண்டு நடைபெற்றது
All India States’ People’s Conference of the Left-Wing was held in
பின்வருபவர்களில் யார் 1890ல் ‘இந்திய சமுதாய சீர்திருத்தவாதி’ யை தொடங்கியவர்
Who among the following founded the ‘Indian Social Reformer’ in 1890?
1945 இல் சிம்லா மாநாட்டைக் கூட்டி யஅரச பிரதிநிதி
Which Viceroy convened the ‘Simla Conference’ in 1945?
பொருத்துக:
அ. மங்களுர் உடன்படிக்கை 1. 1765
ஆ. பாரிஸ் உடன்படிக்கை 2. 1794
இ. ஸ்ரீரங்கபட்டண உடன்படிக்கை 3. 1783
ஈ. ஆலகாபாத் உடன்படிக்கை 4. 1784
Match the following:
பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க:
இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டுகள்
அ. டெல்ல 1. 1887
ஆ. லாகூர் 2. 1888
இ. அலகாபாத் 3. 1893
ஈ. சென்னை 4. 1932
Match the following:
Venues of congress sessions with the year
“மூக்நாயக்” இதழை அம்பேத்கர் எந்த மொழியில் வெளியிட்டார்?
In which language did Ambedkar Publish “MOOK NAYAK” magazine?
“சந்திரிகையின் கதை” யாரோடு தொடர்புடையது?
“Story of Santirigai” is related to
தாகூரின் மனைவி
Spouse name of Tagore
இந்திய தேசிய ராணுவத்தை நிறுவியர் யார்?
Who founded the Indian National Army?
தமிழ்நாட்டுச் சுதேசி இயக்கத் தலைவர்கள் பிபின் சந்திரபால் விடுதலை செய்யப்பட்ட அந்த நாளை ____________ தினமாக திருநெல்வேலியில் கொண்டாட திட்டமிட்டனர்
The Swadeshi leaders in Tamilnadu planned to celebrate the day of Bipin Chandra Pal’s release as a ___________ in thirunelveli
சரியான கூற்றை தேர்வு செய்யவும்:
அ. சென்னை வாசிகள் சங்கம் 1852இல் நிறுவப்பட்டது
ஆ. தமிழில் வெளிவந்த தேசியப் பருவ இதழ் சுதேசமித்திரன் 1891ல் தொடங்கப்பட்டது
இ. குடிமைப் பணித் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமே நடத்தப்பட வேண்டுமென சென்னை மகாஜன சபை கோரியது
ஈ. V.S.சீனிவாசனார் ஒரு தீவிர தேசியவாதியாவார்
Choose the correct statement:
கூற்று (A): சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் P.ரங்கையா
காரணம் (R): தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் தொடங்கப் பெற்ற தொடக்ககால அமைப்பு சென்னை மகாஜன சபையாகும்.
Assertion (A) : P.Rangaiah was the first President of the Madras Mahajana Sabha
Reason (R) : Madras Mahajana Sabha was the earliest organization in South India with clear nationalist objectives.
1806ஆம் ஆண்டு நடந்த வேலூர் புரட்சியின் பின் விளைவுகள் பற்றி கூறப்படும் பின்வரும் கூற்றுகளில் எது ‘சரியானது அல்ல’?
Which of the following statements is “NOT TRUE” about the consequences of Vellore Revolt of 1806?
பொருத்துக:
அ. பிரார்த்தனா சமாஜ் 1. 1870
ஆ. விதவை மறுமணச் சங்கம் 2. 1884
இ. புனே சர்வஜனிக் சபா 3. 1867
ஈ. தக்காண கல்விக் கழகம் 4. 1861
Match the following:
பின்வருவனவற்றை காலவரிசைப்படி வரிசைப்படுத்தவும்
Arrange the following in chronological order