wprus
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 6114woocommerce
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/courses.winmeen.com/public_html/wp-includes/functions.php on line 61140 of 50 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 50 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
ஹீனர்கள் ———– ஆட்சியின் போது இந்தியா மீது படையெடுத்தார்கள்.
Huns invaded India during the reign of
“ஹரப்பா” அமைந்துள்ள மாண்ட்கோமரி மாவட்டம் எங்கு உள்ளது?
Harappa is situated in the Montgomery District of
சயத் பேரரசில் முபராக் ஷா திறமையான அரசர்
அ. வெளிநாட்டு அதிகாரத்திலிருந்து டெல்லி சுல்தானியத்தை விடுதலை செய்தவர்
ஆ. உயர்குடியில் பிறந்தவர்கள் மற்றும் ஜாகிர்தார்கள் ஏற்படுத்திய கிளர்ச்சியை அடக்கியவர்
Mubarak Shah was the ablest ruler of the Sayyid Dynasty
(a) He freed the Delhi Sultanate from the Suzerainty of a foreign power
(b) He succeeded in suppressing the revolts of his nobles and Jagirdars.
Which of the above statement is correct
பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
Match List I with List II and select your answer using the codes given below:
List I List II
குட்டையான உயரம், கரும் சாக்லேட் நிற பழுப்புத்தோல், கம்பளி முடி, பல்பு நெற்றி, பரந்த தட்டையான மூக்கு மற்றும் சற்று நீடித்த தாடைகள் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் மக்கள்
The people characterized by short stature, dark chocolate brown skin, woolly hair, bulbous forehead, broad flat nose and slightly protruding jaws belongs to ———– race
தெர்ரகோடா மற்றும் சைப்ரஸ் தீவில் எந்த பேரரசின் தூதுக்குழுவை பேரரசர் அகஸ்டஸ் சீசர் வரவேற்றார்.
Which empires embassies were received by Emperor Augustus Caesar at Terragoda and on the island of Cyprus
முதலாம் ஹரிஹரா தன் நாட்டை, ஸ்தலங்களாகவும் நாடுகளாகவும் எந்த மாதிரியின் அடிப்படையில் ஒழுங்கமைத்தார்
Harihara I organized the country into sthalas and nadus on the model of
1764 பக்சர் போரில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் தோற்கடிக்கப்பட்ட முகலாய மன்னரின் பெயரை குறிப்பிடுக.
Name the Mughal ruler who was defeated by the British East India Company at the Battle of Buxar in 1764
சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றி சரியான கூற்று எது?
Which one of the statements is correct regarding the Indus Valley Civilization?
1931ம் ஆண்டு லார்டு விஸ்கௌன்ட் பீல் கமிட்டி தொடர்புடையது.
Lord Viscount Peel Committee of 1931 is associated with
பொருத்துக:
சிந்து சமவெளி நகரங்கள் அகழ்வாராய்ச்சியாளர்
Match the following:
Indus Sites Excavated by
கீழ்க்கண்ட திட்டங்களை காலமுறைப்படி வரிசைப்படுத்துக.
Arrange the following plans in Chronological order.
3.Jawaharlal Nehru Plan.
4.Vishveshwarya Plan.
“இந்தியா பல்வேறு நம்பிக்கைகளைச் சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும்” எனக் கூறியவர்
“India will be a land of many faiths equally honoured and respected, but on one national outlook” – Who said this?
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறிக.
Identify the wrong statement from the following:
குப்தர் காலத்தின் நிலங்களை கீழ்க்கண்டவற்றுடன் சரியாக பொருத்திடுக.
Match the correct classification of land during the Gupta period.
பொருத்துக:
அ. வராகமிகிரர் 1. மருத்துவர்
ஆ. காளிதாசர் 2. அகராதியியல் ஆசிரியர்
இ. அமரசிம்ஹா 3. சமஸ்கிருத புலவர்
ஈ. தன்வந்திரி 4. வானியல் அறிஞர்
Match the following:
கி. பி. முதலாம் நூற்றாண்டில் கிருத்துவ மதம் இந்தியாவில் இயேசுவின் சீடரான ———— என்பவரால் கொண்டு வரப்பட்டது.
Christianity was first brought to India by ———— an apostle of Christ in the First Century A.D.
மகமது கவான் எந்த குற்றத்துக்காக கொல்லப்பட்டார்
Mahmud Gawan was executed on the charge of
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி, தனது முதல் தொழில்கலையை சூரத்தில் எந்த முதலாயப் பேரரசருடைய அனுமதியின் பேரில் தொடங்கியது?
During the time of which Mughal Emperor gave permission to the British East India Company to established its 1st factory in Surat
பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டு குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையினை அட்டவணை-I உடன் அட்டவணை-II ஐ பொருத்துக:
அட்டவணை-I அட்டவணை-II
பயணிகள் விசயநகர ஆட்சியாளர்கள்
(a) நிக்கோலோ-டி-காண்டி 1. கிருஷ்ண தேவராயர்
(b) டோமிங்கோ பயஸ் 2. தேவராயர்-II
(c) பெர்னோ நுன்ஸ் 3. தேவராயர்-I
(d) அப்துல் ரசாக் 4. அச்சுத ராயர்
Match List I with List II and choose your answer from the codes given below:
List I Traveller List II Rules of Vijayanagar
செயற்கை செங்கல் கப்பல் துறைமுகம் கொண்ட ஒரே சிந்துசமவெளி நகரத்தின் பெயர்
Name the only Indus site with an artificial brick dockyard
ராஜ்மஹால் பகுதியில் “டொமின்-இ-கோ” என்றால் என்ன?
What is Damin-i-koh in Rajmahal area?
இந்தியாவில் பழங்குடிகளில் ———— இதில் எந்த பழங்குடி இடம்பெறாது.
Which tribal group is not included in Tribes of India?
கோட்டை இல்லாத ஒரே சிந்துசமவெளி நகரம் எது?
In which sites of the Indus Valley had no citadel?
தைமூர் படையெடுப்பின் போது டில்லி சுல்தானில் சுல்தானாக இருவ்தவர் பெயர்?
Name the Sultan of Delhi Sultanate at the time of Timur invasion
கீழ்க்கண்டவற்றுள் சிவாஜியின் மிகப்பெரிய சாதனை எது?
Among the following, what way the great achievement of Shivaji?
மற்ற அரசர்களுக்கு ஒரு பிள்ளை அல்லது இரண்டு பிள்ளைகள் இருக்கலாம். ஏனக்கோ பல்லாயிரக்ணக்கான பிள்ளைகள் இருக்கின்றனர். அதாவது, அவர்கள் தாம் என்னுடைய துருக்கிய அடிமைகள்; அவர்கள்தாம் என்னுடைய ஆட்சிப் பகுதிகளுக்கு வாரிசுகள்; அப்பகுதிகளில் எல்லாம் என் பெயரை குத்பா (Khutba) அழியா வண்ணம் “பாதுகாப்பர்” என்ற வாக்கியத்தை கூறியது யார்?
“Some rulers may have one or two children’s; For me, I have thousands of my children, they are none other than my Turkic slaves. They are the rulers of my conquered provinces. The will certainly reverberate my name during Kutba’s”. Who said the above statement?
கல்கத்தாவில் உள்ள இந்துக் கல்லூரியை நிறுவியவர்
The Hindu College at Calcutta was founded by
அச்சுநாயர் காலத்தில் விஜயநகர பேரரசு எத்தனை ராஜ்ஜியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?
During the period of Achuta Devaraya the vijaya nagar kingdom dovides into
பானிபட் போரில் பாபரின் இராணுவத்தில் இருந்து தலைசிறந்த துப்பாக்கி வீரர்
The master gunner in army of Babur at the battle of Panipet
சிவந்த மண் கற்களால் கட்டப்பட்ட “லால் கிலா” எனப்படும் கோட்டைகை; கட்டியவர்
“Lal Qila” was constructed of red sand stone by
விஜய நகரம் எந்த பெயரில் அழைக்கப்பட்டது.
The city Vijayanagaram was called as
(A): அக்பர் சாரதா சட்டத்தின் முன்னோடியாக திகழ்ந்தார்
(B): இவர் ஆரணிக்கு குறைந்தது 18 வயதும் பெண்ணிற்கு 14 வயதுமாக தீர்மானித்து குழந்தை திருமணத்தை குறைக்க நடவடிக்கை எடுத்தார்.
(A) : Akbar became the forerunner of “Sardha Act”
(B) He imposed the minimum age bar as 18 years for boy and 14 years for girls in order to discourage the child marriage.
கீழ்வருபவற்றுள் அரசரின் தெய்வீக உரிமைக் கோட்பாட்டை முன்வைத்த முதல் அரசர் யார்?
Who among the following was first ruler to propound the Divine Right Theory of Kingship?
ஹரப்பன் மக்களால் பயிரிடப்படாத பயிர் எது?
Which one of the following was not cultivated by the Harappan people?
ஜமீன்தாரி முறையை தொடங்கியவர் யார்?
Who started the Zamindari system?
“கிதப்-இ-நவ்ரஸ்” என்பது ———- என்பவரின் பாடல்களின் தொகுப்பு நூல்
“Kitab-I-Nauras’ is a collection of the poems of
புத்த கவிஞர் அஸ்வகோஷர் “புத்த சரிதை”யை ———– மொழியில் எழுதினார்.
Buddhist poet Asvaghosa wrote “Buddha Charia” in ———– language.
“கலாசார வளர்ச்சி என்பது அறிவு அழகியல் மற்றும் ஆன்மீக சாதனைகளால் வகைப்படுத்தப்படுகிறது” என்ற மேற்கண்ட கூற்று யாருடையது?
“The Cultural Development is characterised by intellectual, aesthetic and spiritual attainments” Who said the above statement?
பொருத்தம் இல்லாதவற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
Choose the incorrect match:
பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
பட்டியல்-I (இடம்) பட்டியல்-II (தோண்டப்பட்டது)
Match List-I with List-II and select the correct answer:
List-I (Place) List-II (Excavated by)
கி.பி.1504இல் நிறுவப்பட்ட ———— நகரத்திற்கு, சிக்கந்தர் லோடி அடித்தளமாக இருந்தார்.
Sikandar Lodi was responsible for the foundation of the ——— city in 1504 A.D
பிற்காலச் சோழர் காலத்தில் “இறையிலி” என்பது ———– தொடர்புடையது
During the “Later Chola period”, “Irayili” was associated with
சங்ககால சேரர்களின் தலைநகரம்
The capital city of Sangam Cheras was
“சத்ய மேவ ஜெயதே” வாய்மையே வெல்லும் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது?
“Satyameva Jayate” Truth alone Triumphs originally written in the language of
விஜய நகர பேரரசின் வளத்தை குறிப்பிடும்பொழுது கீழ்வருவனவற்றை கவனிக்கவும்.
மேலே கூறப்பட்டுள்ள கூற்றின் கால நிகழ்வில் எது சரியானவை?
With reference to the prosperity of the Vijayanagar Empire, consider the following statements and organize it with chronological sequences.
சிந்து சமவெளி மக்களின் சமய நம்பிக்கையில் கீழ்க்கண்ட கூற்றில் எவை சரியானவை?
Indicate whether the following statements are correct regarding the religious faiths and beliefs of the people of Indus Valley Civilization
இந்தியாவில் முதன்முதலில் நிலக்கொடை பற்றிப் பேசும் கல்வெட்டு அமைந்துள்ள இடம் எது?
Where the first Indian inscription speaking of the gift of land is located
1739ம் ஆண்டு பெர்சிய மன்னர் நாதிர்ஷா இந்தியாவின் மீது படையெடுத்த பொழுது இந்தியாவை ஆட்சி செய்த முகலாய மன்னரின் பெயரைக் குறிப்பிடுக:
Mention the name of the Mughal ruler in India when the Persian ruler Nadir Shah invaded India in 1739
யாருடைய காலம் “சூத்திர கிரந்த காலம்” என்று அழைக்கப்படுகிறது?
Whose period was called the period of “Sutra Granthas”?