0 of 188 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 188 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
1) கூற்று: ஒரு மொழியின் மாண்பும் செறிவும் அழகும் அம்மொழியின் கவிதையைக் கொண்டே மதிப்பிடப்படுகின்றன.
காரணம்: கவிதை ஒரு மொழியின் மேன்மையான வெளிப்பாடு.
2) தவறான கூற்றை தெரிவு செய்க
3) “இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா” என்ற வரிகள் இடம்பெற்ற நூலின் பெயர் என்ன?
4) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
5) கூற்றுகளை ஆராய்க.
6) தமிழ்ச்சமூகத்தின் பாரம்பரியம் மிக்கப் பண்பாட்டின் வேர்கள், கீழ்க்காணும் எதன் வழியாகவே கிளை விரிக்கின்றன?
7) புலவர் பெருமக்கள் தம் கவிப்புலமையைக் காட்ட நல்லதொரு களமாகத் திகழ்ந்தது எது?
8) கூற்றுகளை ஆராய்க.
9) காலத்திற்குக் காலம் செய்யுள் வடிவில் மாற்றங்கள் நேரலாம். தமிழ்மொழிவளர்ச்சிக்கு இத்தகைய மாற்றங்கள் பயன்படுமானால் அவற்றை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்று கருதியவர் யார்?
10) மக்களாட்சித் தத்துவங்களை தமது பாடல்களில் வலியுறுத்தியவர் யார்?
11) தமிழில் புதுக்கவிதைத் தொகுப்பாகப் ‘புதுக்குரல்கள்’ என்னும் நூல் வெளிவந்தது. இக்கவிதைத் தொகுப்பு உருவத்திலும் உள்ளடகத்திலும் கீழ்க்காணும் யாரைப் பின்பற்றியது?
12) “நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே” – என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள் நூல் எது?
13) பொருந்தாதவரை தேர்வு செய்க.
14) கூற்றுகளை ஆராய்க.
15) கூற்று: ஒரு மொழியின் மாண்பும் செறிவும் அழகும் அம்மொழியின் கவிதையைக் கொண்டே மதிப்பிடப்படுகின்றன.
காரணம்: மொழியின் அனைத்துக்கூறுகளையும் கொண்டு உருவாகும் கலை கவிதையைப்போல் வேறேதுமில்லை.
16) கூற்றுகளை ஆராய்க.
17) புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற கவிதைக்காக எப்போது சாகித்திய அகாதெமி பரிசு வழங்கப்பட்டது?
18) கூற்றுகளை ஆராய்க.
19) ஈழத்துக் கவிஞர் மகாகவி எழுதிய லிமெரிக் கவிதைகளினால் பெரிதும் கவரப்பட்ட கவிஞர் யார்?
20) “மதில்மேல் பூனை
இரண்டு பக்கமும்
நாய்கள்” என்ற கவிதையை எழுதியவர் யார்?
21) கூற்றுகளை ஆராய்க.
22) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
23) வானம்பாடி இதழ் எப்போது எங்கிருந்து வெளிவந்தது?
24) தவறான கூற்றை தெரிவு செய்க.
25) எந்த காலகட்டத்தில் அப்துல்ரகுமான், அபி போன்ற கவிஞர்கள் இயக்க அடையாளங்கள் இல்லாமல் தனித்துவத்தோடு கவிதைகள் எழுதினர்?
26) “பாட்டென்னும் கூண்டொன்று அமைத்தேன்
அழகென்னும் கிளியை அழைத்தேன்
ஆறெங்கும் கிளிக்கூண்டு கட்டுவேன்
அழகினை அழைப்பேன் நான் எந்நாளும்” – என்ற வரிகளை எழுதியவர் யார்?
27) கூற்றுகளை ஆராய்க.
28) கீழ்க்கண்டவர்களில் பொருந்தாதவர் யார்?
29) பொருந்தாதவரை தேர்வு செய்க.
30) “இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெரும் செல்வமும் நிலலா” என்ற வரியில் யாக்கை என்ற சொல்லின் பொருள் என்ன?
31) எட்டுத்தொகையின் எந்த நூலில் தலைவி மீதான தலைவனின் அன்பும், சிறகிழந்த நாரையாய்த் தலைவிக்காக அவன் வருந்துவதையும் காட்டும் பரணரின் ஓர் அகத்திணைப் பாடல் உள்ளது?
32) “உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே” – என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள் நூல் எது?
33) கூற்று: தமிழ் மொழியானது உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் வைத்து போற்றப்படுகிறது.
காரணம்: தமிழ் மொழியின் கவிதை இலக்கியம்.
34) பாரதிதாசன் பற்றிய கூற்றுகளில் பொருந்தாதது எது?
35) கூற்று: பாரதிதாசன் இரஷ்யக் கவிஞரான ‘இரசூல் கம்சதோவ்’ என்பவரோடு ஒப்பிடப்படுகிறார்.
காரணம்: தன்மொழி, தன்னாடு, தன்மக்கள் என்று பாடினார்
36) “புவியை நடத்து, பொதுவில் நடத்து” என்று கூறியவர் யார்?
37) கூற்றுகளை ஆராய்க.
38) சரியான வரிசையை தேர்வு செய்க.
39) உலகின் பிறமொழிகளோடு ஒப்பிடுகையில் தமிழ்க்கவிதைகளின் தனிச்சிறப்பு வாய்ந்தவைகளில் பொருந்தாதது எது?
40) மாந்தருக்கு அறமே நிலையானது என்பதைக் குறிக்கும் காப்பியம் எது?
41) கூற்றுகளை ஆராய்க.
42) பாரதிதாசன் கீழ்க்காணும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை?
43) “ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம்மாறி
ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணர்ப்பாநீ” – என்ற வரியில் உணர்த்தப்படும் கருத்து என்ன?
44) கூற்றுகளை ஆராய்க.
45) கூற்றுகளை ஆராய்க.
46) கூற்றுகளை ஆராய்க
1. இயற்கை சார்ந்த மக்கள் வாழ்வியலைக் கொண்ட கவிதைகள் தமிழில் தான் முதலில்
எழுதப்பட்டன.
2. ஒரு மொழியின் மாண்பும் செறிவும் அழகும் அம்மொழியின் கவிதைகளைக் கொண்டே
மதிப்பிடப்படுகின்றன.
47) பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் பெரும்பாலும் கீழ்க்காணும் எந்த பா வகைமைகளில் அமையவில்லை?
48) “நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரோ” – என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள் நூல் எது?
49) கூற்றுகளை ஆராய்க.
50) “புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணை ஆவது” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூலின் பெயர் என்ன?
51) கூற்று: 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் கவிதையின் வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டது
காரணம்: 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் உலகளவில் தோன்றிய இலக்கிய மறுமலர்ச்சி
52) பாரதிக்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
53) கீழ்க்கடலில் எழுந்த அலைக்கு அருகில்நின்ற, முதுமையால் சிறகிழந்த நாரையொன்று, சேரனது மேல்கடற்கரையிலமைந்த தொண்டியென்னும் நகரில் உள்ள பெறற்கரிய உணவாகிய அயிரை மீனைப்பெற வருந்தியிருந்தது – என்ற வரி கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?
54) பழைய யாப்பு வடிவில் ஆசிரியப்பாவையும் ஆசிரியவிருத்தங்களையும் பாடியவர் யார்?
55) ‘மானுடம் பாடவந்த வானம்பாடிகள்’ என்ற தொடருக்கு தொடர்பில்லாதவர் யார்?
56) “வார்த்தையே மணல்
ஓசையே ஜலம்
என் தீராத வேட்கையே
குவிக்கும் விரல்கள்” என்ற வரிகளை எழுதியவர் யார்?
57) பொருந்தாதவர்களை தேர்வு செய்க
58) கூற்று: பாரதியின் கவிதைகள் விடுதலைக்கான குரலாக ஓங்கி ஒலித்தன.
காரணம்: பாரதி மொழியை மக்களுக்கான குரலாகப் பயன்படுத்தினார்
59) “விடிவு
பூமித்தோலில்
அழகுத்தேமல்” என்று விடியலைப் பற்றி படிமக் கவிதை எழுதியவர் யார்?
60) “நான் ஒரு உடும்பு
ஒரு கொக்கு
ஒரு ஒன்றுமேயில்லை” என்ற வரிகளை எழுதியவர் யார்?
61) “அடடே
இந்தப்பழம் இனிக்கும்
ஏணியுடன் அதே நரி” என்ற கவிதையை எழுதியவர் யார்?
62) லிமெரிக்கின் ஓசை இயைபுகளை மாதிரியாகக் கொண்டு எழுதப்பட்ட கவிதைகள் ‘குக்கூ’ எனும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன. இதனை எழுதியவர் யார்?
63) வெற்றிக்கு அடித்தளமாக அமைவது தன்னம்பிக்கையே. ஒவ்வோர் இலையுதிர்கால வீழ்ச்சிக்குப் பிறகும் புதியதளிர்களோடு வரும் வசந்தகாலம் போல ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் வெற்றியின் தளிர்கள் தழைக்கும் என்ற நம்பிக்கையைப் பேசும் கவிதையை எழுதியவர் யார்?
64) ‘விருந்தே தானும் புதுவது புனைந்த
யாப்பின மேற்றே’ என்ற வரியில் உணர்த்தப்படும் கருத்து என்ன?
65) பாரதியாருக்கு பொருந்தாத கூற்றை தெரிவு செய்க
66) “நாளும் கிழமையும்
நலிந்தோர்க்கு இல்லை
ஞாயிற்றுக்கிழமையும்
பெண்களுக்கில்லை” என்ற வரிகளை எழுதியவர் யார்;?
67) எப்போது ‘கசடதபற’ என்னும் இதழ் வெளிவந்தது?
68) “சித்து” என்ற சொல்லின் பொருள் என்ன?
69) “என்னை
எவரெஸ்டாகப் பார்க்கும்
எந்த ஊரின் பார்வையில்
என் வீழ்ச்சி
மிகப்பெரிய வீழ்ச்சியே
எனினும் இது இயல்பானது
தடுக்க முடியாதது
….என் வீழ்ச்சி
நீர்வீழ்ச்சியே” என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?
70) “……………………………….
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரோ” – என்ற வரிகள் யார் யாரிடம் கூறியது?
71) கூற்றுகளை ஆராய்க.
72) “என் கவிதை
கை குலுக்கும்
காலில் விழாது
உடுத்திக்கொள்ளும்
போர்த்திக்கொள்ளாது” – என்ற வரிகளை எழுதியவர் யார்?
73) கூற்று: பாரதியார் தன் பெயரை ‘ஷெல்லிதாசன்’ என்று மாற்றிக்கொண்டார்.
காரணம்: ஷெல்லியின் கவிதைகளால் கவரப்பட்டார்.
74) பாரதியாரின் கவிதைகளில் கீழ்க்காணும் எது பாடுபொருளாக இல்லை?
75) நகைப்புடன் கூடிய எள்ளல் – என்ற தொடருக்கு பொருத்தமானது எது?
76) ஒரு குறிப்பிட்ட கருத்தைச் சொல்வதற்குப் பதிலாக அக்கருத்தைத் தன்னகத்தே மறைமுகமாகக் கொண்ட சொற்களையோ, காட்சிகளையோ குறியீடாகப் பயன்படுத்தி எழுதப்படும் கவிதை ——————-ஆகும்?
77) கூற்றுகளை ஆராய்க.
78) “தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது
ஞாயிறு நன்று, திங்களும் நன்று” என்ற வரிகளை எழுதியவர் யார்?
79) “வாழ்க்கையும் காவிரி
அதிலெங்கும் கிளிக்கூண்டு” என்ற வரியை எழுதியவர் யார்?
80) கூற்று: பாரதியார் ‘சிந்துக்குத் தந்தை’ என்று அழைக்கப்பட்டார்.
காரணம்: பாரதியார் சிந்து என்னும் கவிதை தொகுப்பை இயற்றினார்
81) தமிழின் புதுமையான வடிவத்தில் அமைந்த முதல் வசன கவிதை எது?
82) “கதிர்கள் கமழ்ந்து
விரியும், பூ
இருளின் சிறகைத்
தின்னும் கிருமி
வெளிச்சச் சிறகில்
மிதக்கும் குருவி”
83) சொல்லுக்கும் அஃது உணர்த்தும் பொருளுக்கும் இடையிலான தொடர்பு தெளிவற்றிருக்கும். படிப்பவர்தம் அறிவுக்கும் உணர்வுக்கும் அனுபத்திற்கும் ஏற்ப அது வெவ்வேறு பொருளைத் தரும் – என்ற தொடருக்குப் பொருத்தமான ஒன்றை தெரிவு செய்க.
84) கீழ்க்காணும் எந்த இதழ் வெளிவந்த காலகட்டத்தின் கவிதைகள் பெரும்பாலும் நடுத்தரவர்கத்தைச் சேர்ந்த நகர வாசகர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தின?
85) ஒன்றுக்கு ஒன்று எதிரானவந்றைக் கொண்டு அமைப்பது முரண் என்னும் உத்தியாகும். மரபுக் கவிதைகளில் இது—————–என்று கூறப்படும்?
86) கூற்றுகளை ஆராய்க.
87) “திண்ணை இருட்டில்
எவரோ கேட்டார்
தலையை
எங்கே வைப்பதாம்
என்று
எவனோ ஒருவன்
சொன்னான்
களவு போகாமல்
கையருகே வை” என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?
88) “சமரச வேசமிட்ட குரங்கினிடம்
அப்பத்தைப் பறிகொடுத்த
பூனைகள் நாம்” என்ற வரிகளை எழுதியவர் யார்?
89) முற்றுருவகப் பாங்கில் அமைந்து, தெளிவானதோர் அகக் காட்சியை வழங்கும் ஆற்றலுடையது எது?
90) மணிக்கொடி இதழ் வெளிவந்த காலகட்டத்தில் கீழ்க்காணும் எந்த இதழ் வசன கவிதைகளை வெளியிட்டன?
91) கூற்றுகளை ஆராய்க.
92) ஒரு நதியை கோரைப் பாயாகவும் கண்ணாடியாகவும் வீணையாகவும் வெள்ளித்தாளாகவும் நதியை உருவகப்படுத்தி பாடியவர் யார்?
93) குற்றங்களைக் கடிந்துரைக்காமல் நகைச்சுவையுடன் சுட்டித் திருத்தவல்ல திறனுடையது எது?
94) லிமெரிக் கவிதைகளினால் பெரிதும் கவரப்பட்ட மீரா, அதன் தாக்கத்தில் குறும்பாக்களை எழுதினார். மீரா யார் எழுதிய லிமெரிக் கவிதைகளினால் பெரிதும் கவரப்பட்டார்?
95) பாரதியைத் தொடர்ந்து தமிழில் பல்வேறு கவிஞர்கள் புதுக்கவிதை எழுத முற்பட்டனர். புதுக்கவிதைகளின் முன்னோடிகள் என்று குறிப்பிடப்படுபவர்களில் பொருந்தாதவர் யார்?
96) கீழ்க்காணும் எதில் கவிஞர் எவ்விதக் கட்டுபாடுகளுமின்றித் தன் மனத்தில் தோன்றியதை, அதே உணர்வுடன் வெளிப்படுத் முடிகிறது?
97) லிமெரைக்கூ என்பது கீழ்க்காணும் எந்த பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்?
98) பாரதிதாசன் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
99) ஒரு மொழியின் வெளிப்பாட்டுத் தரத்தினை மதிப்பிட கீழ்க்காணும் எது அடிப்படையாகும்?
100) “வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.
மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது
கடல் இனிது, மலை இனிது, காடு நன்று” என்ற வரிகளை எழுதியவர் யார்?
101) “கண்கள் பூக்கள் மீதிருக்க
மனம் தேடிப் போகிறது
வரைபட வீட்டின் தனிமையை” என்ற கவிதை வரியை எழுதியவர் யார்?
102) “ஏடுகளில்
முன்பக்கத்தில்
அட்டையில்
பின்பக்கத்தில்
அடுப்பங்கரையில்” என்ற கவிதையை எழுதியவர் யார்?
103) “எட்டாத தொலைவில் நின்று
பனையோலைகளில் தேநீர் அருந்துகையில்
உதட்டிலிருந்து வழியும் சாதியின் வலி” என்ற கவிதை வரியை எழுதியவர் யார்?
104) ‘புதுக்கவிதையின் தந்தை’ என அறியப்படுபவர் யார்?
105) “இது
நான் தவழ்ந்த கோரைப்பாய்
முகம் பார்த்த கண்ணாடி
என் காதலின் வீணை
நினைவுகளைப் பொதிந்து வைத்த
வெள்ளித்தாள்” என்ற வரியை எழுதியவர் யார்?
106) 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த சுந்தரகவிராயரை ஆதரித்தவர் யார்?
107) கீழ்க்காணும் எது பனிமலர் என்னும் கவிதை தொகுப்பில் இடம்பெறாத கவிதை?
108) அழகிய சொக்கநாதர் பற்றிய தவறான கூற்றை தெரிவு செய்க.
109) “சந்திப்பிழை போன்ற
சந்ததிப்பிழை நாங்கள்
காலத்தின் பேரேட்டைக்
கடவுள் திருத்தட்டும்” என்ற வரிகளை எழுதியவர் யார்?
110) தீங்கையும் அறிவின்மையையும் கண்டனம் செய்வதாகவும், சமகால நிகழ்வுகளில் எதிரிடைப் பதிவுகளாகவும் அமைவது எது?
111) “இளமைப் பருவத்தில் என்னால்வருந் துன்பம்
எல்லாம் பொறுத்தீரே
தளர்ந்த பருவத்தில் உம்மால்வருந் துன்பம்
சகிப்பது பெருஞ்சீரே” – என்ற வரிகளை எழுதியவர் யார்?
112) “கோடை மரம்
கொஞ்சம் இலை
நிறைய வானம்” என்ற ஹைக்கூ கவிதையை எழுதியவர் யார்?
113) “ஒரு உலோபி
பஞ்சத்தில் காக்கும்
பணப்பையைப் போல்
கோடை மேகம்” என்ற வரியை எழுதியவர் யார்?
114) “ஆட்டுக்குட்டியை
மடியில் போட்டு
ஈத்திக் கொண்டிருக்கும்
அம்மாவும்
பசுவிற்கு
உண்ணி பிடுங்கி நிற்கும்
அப்பாவும்
படித்ததில்லை……….
உயிர்களிடத்தில் அன்பு வேணும்” என்ற வரிகளை எழுதியவர் யார்?
115) கூற்றுகளை ஆராய்க.
116) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
117) பொருட்செல்வம், சொற்செல்வம், தொடை விகற்பம் செறிய, உருவகம் முதலிய அலங்காரத்தோடு இனிய ஓசையுடன் அமுதமுறப் பாடுவோர்———————கவி?
118) கூற்று: இடைக்காட்டுச் சித்தர் ‘போகர்’ என்ற சித்தரின் சீடர்.
காரணம்: இடைக்காடு என்னும் ஊரில் பிறந்ததனால் இவர் இடைக்காட்டுச் சித்தர் என்று அழைக்கப்பட்டார்.
119) கூற்றுகளை ஆராய்க.
120) கையொப்பம் என்னும் கவிதை நூலுக்கு எப்போது சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்தது?
121) மாலைமாற்று, சுழிகுளம், நாகபந்தம், சக்கரம், எழுகூற்றிருக்கை முதலியன மிளிர கவிபாடுவோன்——————என்பர்?
122) “குட்டிமீன்
கடித்துச் சென்றது
தூண்டில்காரன் காலை” – என்ற ஹைக்கூ கவிதையை எழுதியவர் யார்?
123) “சுவரில் தொங்கும்
வரைபட மர நிழலும்
ஒற்றைக் குடிசையும்
கொஞ்சும் பூக்களும்
ஒரு வானமும்” என்ற வரியை எழுதியவர் யார்?
124) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
125) “லிமெரிக்” பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.
126) “சென்ரியூ” கவிதை என்பது கீழ்க்காணும் எதன் பரிணாமமாகும்?
127) “அடிவிழ அடிவிழ
அதிரும் பறை
தலைமுறைக் கோபம்” என்ற ஹைக்கூ கவிதையை எழுதியவர் யார்?
128) “காலமழைத் தூறலிலே
களையாய்ப் பிறப்பெடுத்தோம்
தாயப்பாலின் சரித்திரத்தில்
சதிராடும் புதிரானோம்” என்ற வரியை எழுதியவர் யார்?
129) “யார் எவர் என்று தெரியாமல்
தொடர்ந்து மிதபட்டே வருகிறோம்
நானும் இருண்ட என் எதிர்காலமும்” என்றவ வரியில் குறிப்பிடப்படுபவர்கள் யார்?
130) 16ஆம் நூற்றாண்டில் எந்த நாட்டில் தோன்றிய பழைமையான ‘ரென்கா’ பாடல் மரபிலிருந்து ‘ஹைக்கூ’ கவிதை உருவானது?
131) “காலணிகளற்ற பாதங்களை நனைக்க
என் கிராமத்தின் ஓவியம்
தன்னைச் சட்டமிட்டுக் கொள்கிறது
ஒருபோதும் உறங்காத ரெட்டை வாழிடத்தில்” – என்ற வரியை எழுதியவர் யார்?
132) மெய்ப்பொருளின் தன்மையினையும் பிறவியற்ற பேரின்ப நிலையை எய்தும் வழியினையும் பாடிய சித்தர் யார்?
133) சிற்றிலக்கியங்களின் காலத்தை தேர்வு செய்க.
134) யமகம், மாலை, கலம்பகம், தசாங்கம், புராணம் முதலியன விரித்துப் பாடுவோன்—————கவி?
135) “பள்ளிக்குப் போகாத சிறுமி
செல்லமாய்க் குட்டும்
ஆலங்கட்டி மழை” என்ற வரியை எழுதியவர் யார்?
136) பொருளடி, பாவணி முதலியன தந்து, மற்றொருவன் பாடுக என்ற உடனே பாடுவோன் யார்?
137) திருமங்கையாழ்வாரை தொடர்ந்து சித்திரக்கவியைப் பாடியவர் யார்?
138) இரட்டை நாகபந்தம் என்பது கீழ்க்காணும் எதற்கு பொருத்தமானது?
139) கீழ்க்காணும் எதனை ‘ஓவியப்பா’ என்றும் கூறுவர்?
140) பல்லவர்கள் காலத்தில் பக்தி இலக்கியங்கள் செழித்தோங்கியதைப் போல, யாருடைய காலத்தில் சிற்றிலக்கியங்கள் செழித்தோங்கின?
141) அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை உணர்த்தும் இலக்கியங்கள் எது?
142) கூற்றுகளை ஆராய்க.(குதம்பைச் சித்தர்)
143) காந்திமதி அம்மை மீது பிள்ளைத்தமிழ் மாலை, அந்தாதி போன்றவற்றை பாடியவர் யார்?
144) “அகதி முகாம்
மழையில் வருகிறது
மண்வாசனை” என்ற ஹைக்கூ கவிதையை எழுதியவர் யார்?
145) “சில சமயங்களில் உனக்குத் தெரிவதில்லை
சிறிய எறும்புகளை மிதித்தபடி நீ நடந்து போவதை” – என்ற வரியை எழுதியவர் யார்?
146) 16ஆம் நூற்றாண்டில் ஜப்பானில் தோன்றிய பழைமையான ‘ரென்கா’ பாடல் மரபிலிருந்து ‘ஹைக்கூ’ கவிதை உருவானது. இக்கவிதை வடிவத்தினைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் யார்?
147) கூற்றுகளை ஆராய்க.
148) கவிபாடும் புலவர்களை அவர்கள் கவிபாடும் திறனுக்கேற்ப எத்தனை வகையாக பிரிப்பர்?
149) ‘திருவெழுக்கூற்றிருக்கை’ என்பது ஓவியப் பாங்குடன் அமைந்த சித்திரகவி. இதனை எழுதியவர் யார்?
150) “தந்தை தந்த
தாய்ப்பால்
முப்பால்” என்ற ஹைக்கூ கவிதையை எழுதியவர் யார்?
151) இரட்டை நாகபந்தம் என்பது இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்புணர்ந்து விளையாடுவன. இதில் எழுத்துகள் அமைக்கும் முறையில் தவறான ஒன்றை தெரிவு செய்க.
152) “சந்திப்பிழை போன்ற
சந்ததிப்பிழை நாங்கள்
காலத்தின் பேரேட்டைக்
கடவுள் திருத்தட்டும்” என்ற வரிகளில் குறிப்பிடப்படுபவர் யார்?
153) கூற்றுகளை ஆராய்க
154) “முத்தெடுக்க மூழ்குகின்றான் சீலன்
முன்னாலே வந்து நின்றான் காலன்
சத்தமின்றி, வந்தவனின்
கைத் தலத்திற் பத்து முத்தைப்
பொத்தி வைத்தான் போனான் முச்சூலன்” என்ற கவிதை வரியை எழுதியவர் யார்?A
155) கூற்று: கீர்த்தனை என்பது இசைப்பாடல் என்பர்.
காரணம்: இசைக்கூறுகள் மிகுந்து காணப்படுகிறது.
156) ‘ஹைக்கூ’ பற்றிய தவறான கூற்றை தேர்வு செய்க
157) கீழ்க்காண்பனவற்றில் எது கீர்த்தனையாக வளர்ச்சி பெற்றுள்ளது?
158) திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த அழகிய சொக்கநாதர் சிலேடை பாடுவதில் வல்லவர். இவரை ஆதரித்தவர் யார்?
159) கீழ்க்காணும் கூற்றுகளில் செய்யிது ஆசியா உம்மா கூறியவற்றில் பொருந்தாதது எது?
160) கீர்த்தனைகள் எத்தனை நிலைகளில் அமையப்பெறும்?
161) கூற்றுகளை ஆராய்க.
162) “சில சமயங்களில் நீ உணர்வதில்லை
பசும்புல்லை நசுக்கியபடி கடந்து போவதை” என்ற வரியை எழுதியவர் யார்?
163) ————————நூற்றாண்டில் தோன்றி, வளர்ந்த சிற்றிலக்கிய வடிவம் பிற்காலத்தில் மக்களின் சிக்கல்களையும் பேசத் தொடங்கியது?
164) மாயூரம் வேதநாயகர் பாடிய கீர்த்தனை எது?
165) அழகிய சொக்கநாதர் இப்பாடல்களைப் பாடுவதில் வல்லவர்?
166) “கீர்த்தனை” என்பது கீழ்க்காணும் எதனோடு தொடர்புடையது?
167) “ஆயிரம் ஈக்கள்
மொய்க்கும் ஆசையில்
வானத் தட்டில்
இராத்திரிக் கிழவி
சுட்டு வைத்த
ஒற்றைத் தோசையில்” என்ற குக்கூ கவிதையை எழுதியவர் யார்?
168) மராத்தியில் கவிதா மகாஜன் எழுதிய கவிதையை என்பசி என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
169) கூற்றுகளை ஆராய்க.
170) சிலேடை பாடுவதில் வல்லவரான அழகிய சொக்கநாதர் எந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்?
171) மாயூரம் வேரநாயகர் பாடிய “சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்” எத்தனை வகையாக வகைப்படுத்தியுள்ளார்?
172) உலகில் மூலப்பொருளை, மௌனமாய் உணர்ந்து அறிந்தால், என்றும் இளமையாய் இருக்கும் நிலை உண்டாகும். அதுவே அமைதி நிலையாகும் என்று கூறியவர் யார்?
173) வேதநாயகர் எந்த மாவட்டத்தில் பிறந்தார்?
174) கூற்று: மாயூரம் வேதநாயகர் எழுதிய நூல் “சர்வ சமய சமரசக் கீர்த்தனை” ஆகும்.
காரணம்: இவர் எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான இசைப் பாடல்களைப் பாடியுள்ளார்.
175) கீழ்க்காணும் கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.
176) கூற்று: மாயூரம் வேதநாயகத்தை ஆங்கில அரசு நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியமர்த்தியது.
காரணம்: இவர் சிறுவயதிலேயே ஆங்கிலப் பயிற்சி பெற்றுள்ளார்.
177) இரவு என்பதனைக் குறிக்கும் இருசொல் இணையைத் தேர்ந்தெடுக்க
178) “குழந்தை வளர்ந்த தொட்டில்
கிழிந்து கந்தல் ஆன பின்னம்
பாடும் தாய்மை மெட்டில்” என்ற லிமெரைக்கூ கவிதையை எழுதியவர் யார்?
179) “தெரிந்தும் உணர்ந்தும்
கடந்து போகிறாய்
என் அந்தரங்கத்தை மிதித்தபடி….” என்ற வரிகளை எழுதியவர் யார்?
180) கூற்று: மெய்ஞ்ஞானத் தேடலையும் மறைபொருள் சார்ந்த ஆன்மீக உட்பரிமாணத்தையும் குறிப்பதே சூஃபித்துவம் ஆகும்.
காரணம்: தூய்மையான ஆன்மீகத் தேடலில் மானுட இருப்பினை மீட்பதே சூஃபிக்களின் நோக்கமாகும்.
181) கூற்றுகளை ஆராய்க.
182) “எனக்கொரு சுகம்வரில் உமக்குவந் ததுபோல்
எக்களிப் படைந்தீரே
எனக்கொரு துயர்வரில் உமக்குவந் ததுபோல்
ஏங்கிஉள் ளுடைந்தீரே” என்ற வரிகளை எழுதியவர் யார்?
183) சூஃபித்துவம் பற்றிய கூற்றுகளில் தவறான கூற்றை ஆராய்க.
184) தமிழில் முதன்முதலில் புதினத்தை எழுதியவர் யார்?
185) ஏட்டிலெழுதாக்கவிதை என அழைக்கப்படுவது எது?
186) “வானம் கூட்டுள் வருமா?
பறக்க மறந்து ஒடுங்கி இருந்தால்
சிறகு பெருமை தருமா?” என்ற லிமெரைக்கூ கவிதையை எழுதியவர் யார்?
187) தமிழில் முதலில் லிமெரைக்கூ எழுதியவர் யார்?
188) “யார் எவர் என்று தெரியாமல்
தொடர்ந்து மிதபட்டே வருகிறோம்
நானும் இருண்ட என் எதிர்காலமும்” என்ற வரிகளை எழுதியவர் யார்?